Tamil Lyrics

Girls On The Beach song lyrics

Movie — Kallum Kaniyagum

Singer(s) — L. R. Eswari

Lyricist — Kannadasan

Girls On The Beach - தமிழ் பாடல் வரிகள்

:
எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்

பெண் :
கேர்ல்ஸ் ஆன் தி பீச்…
பேர்ட்ஸ் ஆன் தி ட்ரீ…
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ

குழு :
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ…….

பெண் :
கேர்ல்ஸ் ஆன் தி பீச்…
பேர்ட்ஸ் ஆன் தி ட்ரீ…
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ

குழு :
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ…..

பெண் :
சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள்
முத்தைப் பார்த்தப்பின் மூடி வையுங்கள்
தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள்

குழு :
எல்லாம் நமக்காக…………

பெண் :
சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள்
முத்தைப் பார்த்தப்பின் மூடி வையுங்கள்
தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள்
எல்லாம் நமக்காக…………

பெண் :
வெள்ளி அலை கரையினில்
துள்ளி வந்து விழுவதும்
உள்ளிருந்த பொருள்களை
அள்ளி வந்து தருவதும்

பெண் :
தென்னை மரம் அசைவதும்
தென்றலுக்கு இசைவதும்
எல்லாம் நமக்காக…….

பெண் :
கேர்ல்ஸ் ஆன் தி பீச்…

குழு :
கேர்ல்ஸ் ஆன் தி பீச்…
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ

குழு :
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ…….

பெண் :
பக்கத்துக் காத்துக்குப் பருவம் ஏங்குது
பட்டத்து ராணியின் இதயம் தூங்குது
வெக்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது

குழு :
எல்லாம் எதற்காக…….

பெண் :
பக்கத்துக் காத்துக்குப் பருவம் ஏங்குது
பட்டத்து ராணியின் இதயம் தூங்குது
வெக்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது
எல்லாம் எதற்காக…….

பெண் :
பச்சைக்கிளி பறப்பதும்
இச்சைக்கிளி அழைப்பதும்
முத்தமிட்டு மகிழ்வதும்
முன்னும் பின்னும் அசைவதும்

பெண் :
கட்டிக் கொள்ளும் உறவினை
திட்டமிட்டு உரைப்பதும்
எல்லாம் நமக்காக……..

பெண் :
கேர்ல்ஸ் ஆன் தி பீச்…

குழு :
கேர்ல்ஸ் ஆன் தி பீச்…
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ

குழு :
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ…….

Girls On The Beach - English Lyrics

Female :

Girls on the beach

Birds on the tree

Pennum paravaiyum free free

Chorus :

Pennum paravaiyum free free

Female :

Girls on the beach

Birds on the tree

Pennum paravaiyum free free

Chorus :

Pennum paravaiyum free free

Female :

Sippikkul iruppadhai thedi paarungal

Muthai paarthapin moodi veiyungal

Thithikkum vaaliba paadal paadungal

Chorus :

Ellaam namakkaaga

Female :

Sippikkul iruppadhai thedi paarungal

Muthai paarthapin moodi veiyungal

Thithikkum vaaliba paadal paadungal

Ellaam namakkaaga

Female :

Velli alai karaiyinil

Thulli vandhu viluvadhum

Ullirundha porulgalai

Alli vandhu tharuvadhum

Female :

Thennai maram asaivadhum

Thendralukku isaivadhum

Ellaam namakkaaga

Female :

Girls on the beach

Chorus :

Girls on the beach

Female :

Pennum paravaiyum free free

Chorus :

Pennum paravaiyum free free

Female :

Pakkathu kaathukku paruvam yenguthu

Pattathu raaniyin idhayam kulungudhu

Vetkathai aasaigal vilaikku vaanguthu

Chorus :

Ellaam edharkaaga

Female :

Pakkathu kaathukku paruvam yenguthu

Pattathu raaniyin idhayam kulungudhu

Vetkathai aasaigal vilaikku vaanguthu

Ellaam edharkaaga

Female :

Pachakkili parapadhum

Ichaikili azhaippadhum

Muthamittu magizhvadhum

Munnum pinnum asaivadhum

Female :

Katti kollum uravinai

Thittamittu uraippadhum

Ellaam namakkaaga

Female :

Girls on the beach

Chorus :

Girls on the beach

Female :

Pennum paravaiyum free free

Chorus :

Pennum paravaiyum free free

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Girls On The Beach

Which movie does the song Girls On The Beach belong to?

The song Girls On The Beach is from the movie Kallum Kaniyagum.

Who is the music director of Girls On The Beach?

The music for Girls On The Beach is composed by Unknown.

Who wrote the lyrics for Girls On The Beach?

The lyrics for Girls On The Beach are penned by Kannadasan.

Who sang the Girls On The Beach song?

Girls On The Beach is sung by L. R. Eswari.

Related Songs