Ayyo Pathikichu - தமிழ் பாடல் வரிகள்
அய்யோ பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ
கண்ணே
ஆண் :
அய்யோ பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ
பெண்ணே
பெண் :
நெஞ்சோ சிக்கிகிச்சு
சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ
கண்ணே
ஆண் :
ஹே முள்ளை முள்ளால்
எடுப்பது போல் நெருப்பை
நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது
போல் நெருப்பை நெருப்பால்
அணைப்போம் வா உன் கண்ணோடு
வாழ்கின்ற காதல் தீ வாழ்க
பெண் :
ஹே முள்ளை முள்ளால்
எடுப்பது போல் நெருப்பை நெருப்பால்
அணைப்போம் வா உன் கண்ணோடு
வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஆண் :
அய்யோ பத்திகிச்சு
பெண் :
ஓ டடடா ஓஓ
பெண் :
ஆணும் பெண்ணும்
சிக்கிமுக்கிக் கல் ஒன்றோடு
ஒன்று உரசப் பொறி வருமே
வா வா ஹா ஹா ஹா
ஆண் :
ஐம்பொறியெல்லாம்
தீப்பொறிதான் ஆசையில்
எரியும் சரிதான்
அணைவதற்குள் வா வா
வா வா வா வா வா வா வா
பெண் :
காதல் நெருப்பு
உள்ளவரை காலம்
உறைவதில்லை கதிரவனே
வா வா காதலிப்போம் வா வா
ஆண் :
தீதான் முதல்
விஞ்ஞானம் காதல்தான்
முதல் மெய்ஞானம் தீ
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
ஆண் :
தீச்சுடர் எரியப்
பொருள் வேண்டும் காதல்
எரிவது எதிலே விடை
சொல்ல வா வா வா வா
வா வா வா வா வா
பெண் :
ஒவ்வொரு உயிரையும்
திரியாக்கி காதல் தன் சுடர்
கொளுத்தும் ஒளி விடுவோம்
வா ஆஹா வா ஆஹா ஆஆ
ஆண் :
காதல் நெருப்பை
நீ வளர்த்து கவலைக்
குப்பைகளைக் கொளுத்து
சுடர் வளர்ப்போம் வா வா
சுகம் வளர்ப்போம் வா வா
வா
பெண் :
தீபம் போலே
இருந்தவள் நான் தீப்பந்தமாய்
என்னை மாற்றிவிட்டாய்
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
அய்யோ அய்யோ அய்யோ
Ayyo Pathikichu - English Lyrics
Female :
Aiyoo pathikichu pathikichu
Pathikichu oh… oh… kannae
Male :
Aiyoo pathikichu pathikichu
Pathikichu oh. oh. pennae
Female :
Nenjo sikkikichu sikkikichu
Sikki kichu oh…oh… kannae
Male :
Hey mullai mullal edupathu pol
Neruppai neruppal anaippom vaa…
Hey mullai mullal edupathu pol
Neruppai neruppal anaippom vaa…
Un kannodu vazhkindra
Kaadhal thee vazhga
Female :
Hey mullai mullal edupathu pol
Neruppai neruppal anaippom vaa..
Un kannodu vazhkindra
Kaadhal… thee vazhga
Male :
Aiyoo. pathikichu…
Female :
Oooo..tadataaa….oo……
Female :
Aanum… pennum sikki mukki kal
Ondrodu ondru urasa
Pori varumae… vaa..
Vaa hahaha……
Male :
Ainpori ellam thee porithan
Aasaiyil eriyum sarithan
Anaivatharkkul… vaa vaa…
Vaaa vaa va va va va va
Female :
Kaadhal neruppu ullavarai
Kaalam uraivathillai
Kathiravanae vaa vaa
Kaadhallippom vaa vaa
Male :
Thee than mudhal vinyanam
Kaadhal than mudhal meignyanam…
Thee pathikichu …pathikichu ….
Pathikichu ….pathikichu
Pathikichu …pathikichu
Male :
Thee sudar eriya porul vendum
Kaadhal erivadhu ethilae
Vidai sollava… vaa vaa
Vaa vaa va va va va va
Female :
Ovvoru uyiraiyum thiriyakki
Kaadhal than sudar kolluthum
Oli viduvom vaa… ahaa..
Vaa…ahaa..aahhh…
Male :
Kaadhal neruuppai nee valarthu
Kavalai kuppaigalai koluthu
Sudar valarppom vaa vaa
Sugam valarppom vaa vaa vaa…
Female :
Theebam polae irundhaval naan
Thee pandhamai ennai matrivittai
Pathikichu ….pathikichu
Pathikichu …pathikichu
Aiyoo…aiyoo…aiyooo