Azhagazhaga Pooththirukku - தமிழ் பாடல் வரிகள்
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
ஆசை வைக்கத் தெரியாம
மீசை வெச்சு லாபமென்ன…
ஆசை வைக்கத் தெரியாம
மீசை வெச்சு லாபமென்ன…
பெண் :
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
பெண் :
ஆவாரம் பூவுல கண்ணு
தேவாரம் பாடுது பொண்ணு
ஆவாரம் பூவுல கண்ணு
தேவாரம் பாடுது பொண்ணு
ஆதாரம் தேடுது ஒண்ணு
ஆத்தோரம் பாட்டுக்கு நின்னு
பெண் :
கரையோரம் மீன் கெடக்கு
கண் மூடி போற போக்கு
கன்னி இது மல்லிகப் பூ
கல்லாக நெனைக்கிறியே…..
பெண் :
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
ஆசை வைக்கத் தெரியாம
மீசை வெச்சு லாபமென்ன…
பெண் :
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
பெண் :
காவேரி தண்ணியிருக்கு
காக்காய்க்கு தாகம் இருக்கா
காவேரி தண்ணியிருக்கு
காக்காய்க்கு தாகம் இருக்கா
கண்ணீரா கூப்பிடும் முன்னே
சரியாக புரிஞ்சுக்க என்ன
பெண் :
தனியாக நானிருக்கேன்
தொணையோடு கோபமில்லை
தானே வந்து கேட்டதுன்னு
தங்கத்துக்கு மதிப்பில்லை
பெண் :
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
பெண் :
ஆசை வைக்கத் தெரியாமே
மீசை வெச்சு லாபமென்ன
ஆசை வைக்கத் தெரியலையே
லால்ல லலா லால்லலலா
லால்ல லலா லால்லலலா
Azhagazhaga Pooththirukku - English Lyrics
Female :
Azhagazhaa pooththirukku
Aasai vaikka theriyalaiyae
Azhagazhaa pooththirukku
Aasai vaikka theriyalaiyae
Aasai vaikka theriyaama
Meesai vechchu laabamenna
Aasai vaikka theriyaama
Meesai vechchu laabamenna
Female :
Azhagazhaa pooththirukku
Aasai vaikka theriyalaiyae
Female :
Aavaaram poovula kannu
Devaram paaduthu ponnu
Aavaaram poovula kannu
Devaram paaduthu ponnu
Aadhaaram theduthu onnu
Aaththoram paattukku ninnu
Female :
Karaiyoram meen kedakku
Kan moodi pora pokku
Kanni idhu malligappoo
Kallaaga nenaikkiriyae
Female :
Azhagazhaa pooththirukku
Aasai vaikka theriyalaiyae
Aasai vaikka theriyaama
Meesai vechchu laabamenna
Female :
Azhagazhaa pooththirukku
Aasai vaikka theriyalaiyae
Female :
Kaveri thanniyirukku
Kaakkaaikku thaagam irukkaa
Kaveri thanniyirukku
Kaakkaaikku thaagam irukkaa
Kanneeraa koopidum munnae
Sariyaaga purinjukka enna
Female :
Thaniyaaga naanirukken
Thonaiyodu kobamillai
Thaanae vanthu kettathunnu
Thangaththukku madhippillai
Female :
Azhagazhaa pooththirukku
Aasai vaikka theriyalaiyae
Female :
Aasai vaikka theriyaama
Meesai vechchu laabamenna
Aasai vaikka theriyaama
Laalla lalaa laallalalaa
Laalla lalaa laallalalaa