Aada Theriyum Nooru Vithangalil - தமிழ் பாடல் வரிகள்
……………………………….
ஆண் :
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா
பிய்க்கட்டா தைய்க்கட்டா……..
ஆண் :
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆடத் தெரியும்…….
ஆண் :
…………………………….
குழு :
…………………………….
ஆண் :
தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும்
நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும்
பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும்
நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும்
குழு :
தட்டட்டா தட்டட்டா கொட்டட்டா கொட்டட்டா
ஆண் :
தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும்
நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும்
பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும்
நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும்
ஆண் :
ஏழு பக்கம் ஓடிச் சென்று தாளம் தட்டினேன்
மேல் விழுந்த கல்லெடுத்து வீடு கட்டினேன்
ஆண் :
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆடத் தெரியும்…….
ஆண் :
லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி
நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா
பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா
நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா
குழு :
என்னப்பா குண்டப்பா என்னம்மா குண்டம்மா
ஆண் :
லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி
நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா
பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா
நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா
ஆண் :
கேட்டவுடன் காட்டுவேண்டா ரெண்டு முத்திரை
என்ன செய்வேன் நான் குதிக்க பூமி பத்தலே
ஆண் :
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா
பிய்க்கட்டா தைய்க்கட்டா……..
ஆண் :
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆண் :
………………………..
Aada Theriyum Nooru Vithangalil - English Lyrics
Chorus :
…………………..
Male :
Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa
Pikkattaa thaikkatta….
Male :
Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aada theriyum
Male :
………………….
Chorus :
………………….
Male :
Thandaiyanintha chinna ponnugalukkum
Naan sonnapadi padhangal thudikkum
Pallu vizhuntha entha paattangalukkum
Naan thattukindr melangal pidikkum
Chorus :
Thattattaa thattattaa kottattaa kottattta
Male :
Thandaiyanintha chinna ponnugalukkum
Naan sonnapadi padhangal thudikkum
Pallu vizhuntha entha paattangalukkum
Naan thattukindr melangal pidikkum
Male :
Yaezhu pakkam odi sendru thaalam thattinaen
Mael vizhuntha kalleduththu veedu kattinaen
Male :
Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aada theriyum…..
Male :
London nagaril ulla gundu lakshmi
Naan solli thantha paaniyil valarnthaa
Ponnu poranthaa angae ennai azhaippaa
Naan sonnaaththaan antha ponnum nadappaa
Male :
Kettavudan kaattuvendaa rendu muththirai
Enna seivan naan kudhikka bhoomi paththalae
Male :
Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa
Pikkattaa thaikkatta….
Male :
Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aada theriyum
Male :
……………………..