Idhuvarai Sivarathiri - தமிழ் பாடல் வரிகள்
ஸ்ரீதேவி லட்சுமி கண் பார்க்கும் வேளை சுபமங்களம்!
ஸ்ரீதேவதேவன் அருளோடு ஆசி சுபமங்களம்
ஆதாரக் கோலம் ஆனந்த மோகம் சுபமங்களம்
அகிலாண்டதேவி நமையாள வேண்டும் சுபமங்களம்
பெண் :
…………………………
குழு :
…………………………..
பெண் :
இதுவரை சிவராத்திரி
இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி
இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு
பெண் :
இதுவரை சிவராத்திரி…………
குழு :
………………………….
பெண் :
அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல்
நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா
அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல்
நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா
பெண் :
நாளானாலும் தெய்வம் வந்து பார்த்ததம்மா
காலம் வந்து கதவைத் தட்டிக் கேட்டதம்மா
பெண் :
இதுவரை சிவராத்திரி…………
பெண் :
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு
வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே
பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு
வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே
இருவிழி நாலாக இளமையும் பாலாக
உறவுகள் தேனாகும் முதல் சங்கமமே
பெண் :
நாளை நாளை நாளை என்று வாழ்ந்தேன்
மாலை சூடும் நாளை எண்ணி தேய்ந்தேன்
தேய்பிறை இனி இல்லை திருமகளே
வரும் வளர்பிறை உன் வாழ்வில் மணமகளே…..
குழு :
………………………………
பெண் :
இதுவரை சிவராத்திரி
இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி
இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு
குழு :
………………………………
பெண் :
இதுவரை சிவராத்திரி……
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
Idhuvarai Sivarathiri - English Lyrics
Female :
Sridevi lakshmi kann paarkkum velai subamangalam
Sridevadevan arulodu aasi subamangalam
Aadhaara kolam aanantha mogam subamangalam
Akilaanda devi mnamayaal vendum subamangalam
Female :
……………..
Chorus :
……………
Female :
Idhuvarai sivarathiri
Ini en vaazhvil alangaara navarathiri
Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku
Female :
Idhuvarai sivarathiri……
Chorus :
………………
Female :
Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal
Nilavinai naan enni vaazhnthaenammaa
Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal
Nilavinai naan enni vaazhnthaenammaa
Female :
Naalaanaalum dheivam vanthu paarththathammaa
Kaalam vanthu kadhavai thatti kettathammaa
Female :
Idhuvarai sivarathiri……
Female :
Aa….aa…aa…aa…
Pourenami naalandru paaludan pazham kondu
Vaazhpavar palarudu ulagaengumae
Pourenami naalandru paaludan pazham kondu
Vaazhpavar palarudu ulagaengumae
Iruvizhi naalaaga ilamaiyum paalaaga
Uravugal thenaagum muhal sangamamae
Female :
Naalai naalai naalai endru vaazhnthaen
Maalai soodum naalai ennai thaeinthaen
Thaeipirai ini illai thirumagalae
Varum valarpirai un vaazhvil manamagalae…
Chorus :
………………
Female :
Idhuvarai sivarathiri
Ini en vaazhvil alangaara navarathiri
Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku
Chorus :
……………
Female :
Idhuvarai sivarathiri….
Aa….aa….aa….aa…aa…..aa…..
Aa….aa….aa….aa…aa…..aa…..
Aa….aa….aa….aa…aa…..aa…..
Aa….aa….aa….aa…aa…..aa…..