Aadu nanainchichaam - தமிழ் பாடல் வரிகள்
ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்
ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்
அப்ப சொன்னார் பார்த்தாதுங்க
இப்ப கண்ணால் பார்போமுங்க
அப்ப சொன்னார் பார்த்தாதுங்க
இப்ப கண்ணால் பார்த்தாதுங்க
பெண் :
ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்
குழு :
ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன
பெண்
: ஆடு புலி ஆட்டம்
நாம் அன்றாடம் காண்கின்ற
மானிடர் கூட்டம்
தேடி வரும் சொந்தம்
கருந்தேளாக தினம் மாறி
ஆடுது ஆட்டம்
பெண் :
முன்புறத்தில் வந்து நின்னு
புன்னகை செய்யும்
பின் புறத்தில் ஆயிரமாய் பேசி சிரிக்கும்
பெண் :
முன்புறத்தில் வந்து நின்னு
புன்னகை செய்யும்
பின் புறத்தில் ஆயிரமாய் பேசி சிரிக்கும்
குழு :
ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன
பெண் :
ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்
பெண் :
ஏழை மகள் வாழ்வில்
அவள் எப்போது எல்லோருக்கும் பெண்டாட்டியாம்
என்றும் அவள் காதில் கேட்கும்
சங்கீதம் தான் இந்த வைப்பாட்டியாம்
பெண் :
தாலியில்லா பெண்களை
என் தாய் என்று அழைக்கும்
தாயகத்தில் இப்படி ஓர் நாயும் இருக்கும்
பெண் :
தாலியில்லா பெண்களை
என் தாய் என்று அழைக்கும்
தாயகத்தில் இப்படி ஓர் நாயும் இருக்கும்
குழு :
ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன
பெண் :
ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்
அப்ப சொன்னார் பார்த்தாதுங்க
இப்ப கண்ணால் பார்போமுங்க
அப்ப சொன்னார் பார்த்தாதுங்க
இப்ப கண்ணால் பார்த்தாதுங்க
பெண் :
ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்
குழு :
ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன
பெண் :
ஆண்கள் விடும் கண்ணீர்
அது அப்பாவி பெண் வாழ்வை தப்பாக்கவே
பெண்மை விடும் கண்ணீர்
அது பேயாக வாழ்வோரை தான் மாற்றவே
பெண் :
நாதியற்ற பெண்களுக்கு காவலுமில்லை
நல்லவரை காப்பதற்க்கு ஓர் கோவிலுமில்லை
நாதியற்ற பெண்களுக்கு காவலுமில்லை
நல்லவரை காப்பதற்க்கு ஓர் கோவிலுமில்லை
குழு :
ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன
பெண் :
ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்
குழு :
ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன
Aadu nanainchichaam - English Lyrics
Female :
Aadu nanainjuchaam onaai azhthuchaam
Aadu nanainjuchaam onaai azhthuchaam
Appa sonnaar paarthaathunga
Ippa kannaal paarpomunga
Appa sonnaar paarthaathunga
Ippa kannaal paarpomunga
Female :
Aadu nanainjuchaam onaai azhthuchaam
Chorus :
Aadugal nanaigindrana onaaigal azhugindrana
Female :
Aadu puli aattam
Naam andraadam kaangindra
Maanidar koottam
Thedi varum sontham
Karunthealaaga dhinma maari
Aaduthu aattam
Female :
Munpuraththil vanthu ninnu
Punnagai seiyyum
Pin puraththil aayiramaai pesi sirikkum
Female :
Munpuraththil vanthu ninnu
Punnagai seiyyum
Pin puraththil aayiramaai pesi sirikkum
Chorus :
Aadugal nanaigindrana onaaigal azhugindrana
Female :
Aadu nanainjuchaam onaai azhthuchaam
Female :
Yaezhai magal vaazhvil
Aval eppothu ellorukkum pontaattiyaam
Edrum aval kadhil ketkum
Sangeethamthaan intha vaippaattiyaam
Female :
Thaaliyillaa pengalai
En thaai endru azhaikkum
Thaayagththil ippadi orr naayum irukkum
Female :
Thaaliyillaa pengalai
En thaai endru azhaikkum
Thaayagththil ippadi orr naayum irukkum
Chorus :
Aadugal nanaigindrana onaaigal azhugindrana
Female :
Aadu nanainjuchaam onaai azhthuchaam
Appa sonnaar paarthaathunga
Ippa kannaal paarpomunga
Appa sonnaar paarthaathunga
Ippa kannaal paarpomunga
Female :
Aadu nanainjuchaam onaai azhthuchaam
Chorus :
Aadugal nanaigindrana onaaigal azhugindrana
Female :
Aangal vidum kanneer
Adhu appavi penn vaazhkkaiyai thappaagavae
Penmai vidum kanneer
Adhu peyaaga vaazhvorai thaan maattravae
Female :
Naadhiyatra pengalukku kaavalumillai
Nallavarai kaappatharkku orr kovilumillai
Naadhiyatra pengalukku kaavalumillai
Nallavarai kaappatharkku orr kovilumillai
Chorus
: Aadugal nanaigindrana onaaigal azhugindrana
Female :
Aadu nanainjuchaam onaai azhthuchaam
Chorus :
Aadugal nanaigindrana onaaigal azhugindrana