Pesa Vandhen - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
ஹே பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே ஹே ஹே ஹே
முள்ளாக கீறியே என் கண்கள
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல
ஆண் :
எதை சொல்ல வந்தேன்
எதை கொள்ள நொந்தேன்
யூடியுது நெஞ்சு சுகமா ஓ ….
எவன் வந்த போதும்
பயம் வந்த தில்ல
இப்பொழுது ஏனோ தெரியாவில்ல
ஆண் :
பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே
முள்ளாக கீறியே என் கண்கள
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல
ஆண் :
ஆஹ் ….ஹா ..ஆ…ஆ…
Pesa Vandhen - English Lyrics
Male :
Heyyy pesa vandhen
Mugam paarka vandhen
Theeyagavae ennai posukadhae..hae hae hae
Mulaaga keeriyae en kangala..
Aanalum kaathirundhen
Un veetulaaa..
Male :
Edha solla vandhen ..
Edha kolla nondhen
Udaiyudhu nenju sugamaagaa ohhhh..
Yevan vandhaapodhum
Bayam vandhadhilla
Ipoludhu yenoo theriyavilaa ohh..
Male :
Pesa vandhen
Mugam paarka vandhen
Theeyagavae ennai posukadhae..
Mulaaga keeriyae en kangala..
Aanalum kaathirundhaen
Un veetulaaa..
Male :
Ahhhhhhh….haa..aa..aa