Tamil Lyrics

Thathai Thathai song lyrics

Movie — Manmadhan

Singer(s) — Silambarasan, Clinton Cerejo

Lyricist — Vaali

Music Director — Yuvan Shankar Raja

Thathai Thathai - தமிழ் பாடல் வரிகள்

பாடகிகள் :
ப்ளாசி, வசுந்தரா தாஸ்

ஆண் :
…………………..

ஆண் :
தத்தை தத்தை
தத்தை பல அத்தை
பெத்த தத்தை அந்த
தத்தைக்கெல்லாம்
தைத்துவைத்தேன்
பூமெத்தை

ஆண் :
ஹே வித்தை
வித்தை வித்தை தினம்
தித்திக்கின்ற வித்தை
இவன் கற்றுத்தந்தால்
கண்கள் காணும்
மோட்சத்தை

ஆண் :
மன்மத லீலையை
வென்றவன் யார் இங்கே
சொன்னது நான் இல்லை
எம். கே.பி வம்புகள் செய்திட
வஞ்சி என் நெஞ்சினில்
அம்புகள் போடுவான்
அவன்தான்டி

பெண் :
மன்மதன்

ஆண் :
வான்னா
வான்னா பி எ
வான்னா மேன்

பெண் :
மன்மதன்

ஆண் :
டெல் மீ
டெல் மீ டூ யூ
அண்டர்ஸ்டாண்ட்

பெண் :
மன்மதன்

ஆண் :
எவ்ரிபடி
வான்ட் டு நோ
மன்மதன் மன் மன்
மன்மதன்

பெண் :
மன்மதன்

ஆண் :
டு பி இட்
அப் இன் லவ்

பெண் :
மன்மதன்

ஆண் :
டு பி இட்
அப் இன் லவ்

பெண் :
மன்மதன்

ஆண் :
கேன் நாட் பி
கோயிங் இட் அரவுண்டு
மன்மதன் மன் மன்
மன்மதன்

ஆண் :
த்தை தத்தை
தத்தை பல அத்தை
பெத்த தத்தை அந்த
தத்தைக்கெல்லாம்
தைத்துவைத்தேன்
பூமெத்தை

ஆண் :
ஹே வித்தை
வித்தை வித்தை தினம்
தித்திக்கின்ற வித்தை
இவன் கற்றுத்தந்தால்
கண்கள் காணும்
மோட்சத்தை ஏய் ஏய்

பெண் :
………………..

குழு :
………………..

ஆண் :
நந்தினி வில் யூ
மேரி மீ திவ்யா கேன் ஐ
பி எ ஸ்டார் ரித்திகா
கோட்டா கோட்டா கெட்
வித் யூ சடன் சூன் யூ
வான்ட் யூ கூல்

பெண் :
கண்ணா உந்தன்
விழிகள் சிறு மஞ்சள்
நைலான் வலைகள்
தன்னால் வந்து விழுது
சுடிதார்தான் போட்ட
கிளிகள்

பெண் :
உன்னை சுற்றும்
பாரு தினம் சின்னப்பெண்கள்
நூறு நீ இல்லாமல் போனால்
பெண் வாழ்க்கை ரொம்ப
போர்

ஆண் :
இளைய நாயகன்
இனிய பாடகன் எனது
வானிலே நூறு நிலா
வருஷம் முழுவதும்
இரவும் பகலுமே எனது
வாழ்விலே வசந்த விழா

பெண் :
வில் எடுடா
அம்பு விடுடா ஹே
மன்மதா மன்மதா
மெதுவா ஓ ஓ
மெதுவா ஓ மன்மதா
ஹே மன்மதா

ஆண் :
ப்ளே பாய்
நானே

ஆண் :
தத்தை தத்தை
தத்தை பல அத்தை
பெத்த தத்தை அந்த
தத்தைக்கெல்லாம்
தைத்துவைத்தேன்
பூமெத்தை

ஆண் :
ஹே வித்தை
வித்தை வித்தை தினம்
தித்திக்கின்ற வித்தை
இவன் கற்றுத்தந்தால்
கண்கள் காணும்
மோட்சத்தை ஏய் ஏய்

பெண் :
டேக் இட்
ஹையர் (4)
வாவ் வாவ்

குழு :
………………..

பெண் :
ஓ எந்தப் பெண்ணும்
மசியும் உன் கண்ணில்
உண்டு வசியம் உன்னைப்
பற்றித் தெரியும் நீ
மன்மதன்னு புரியும்

பெண் :
தப்புச் செய்யும்
படவா உனைத் தப்பிச்
செல்ல விடவா ஒட்டிக்
கொள்வேன் ஒன்னாய்
இனி உதறாதேடா கண்ணா

ஆண் :
உரசிப் பார்க்கலாம்
உதடு சேர்க்கலாம்
சரசன் நாடகம் ஆடிடலாம்
ஒருவர் மேனியை ஒருவர்
மேனியால் இரவு வேளையில்
மூடிடலாம்

பெண் :
இவன்தான் அட
இவன்தான் ஹே
மன்மதன் மன்மதன்
போரிடுவான் கொடி
நடுவான் ஓர் மன்னவா
ஆண் : ப்ளே பாய் நானே

ஆண் :
தத்தை தத்தை
தத்தை பல அத்தை
பெத்த தத்தை அந்த
தத்தைக்கெல்லாம்
தைத்துவைத்தேன்
பூமெத்தை

ஆண் :
ஹே வித்தை
வித்தை வித்தை தினம்
தித்திக்கின்ற வித்தை
இவன் கற்றுத்தந்தால்
கண்கள் காணும்
மோட்சத்தை

ஆண் :
மன்மத லீலையை
வென்றவன் யார் இங்கே
சொன்னது நான் இல்லை
எம். கே.பி வம்புகள் செய்திட
வஞ்சி என் நெஞ்சினில்
அம்புகள் போடுவான்
அவன்தான்டி

பெண்
: மன்மதன்

ஆண் :
வான்னா
வான்னா பி எ
வான்னா மேன்

பெண் :
மன்மதன்

ஆண் :
டெல் மீ
டெல் மீ டூ யூ
அண்டர்ஸ்டாண்ட்

பெண் :
மன்மதன்

ஆண் :
எவ்ரிபடி
வான்ட் டு நோ
மன்மதன் மன் மன்
மன்மதன்

பெண் :
மன்மதன்

ஆண் :
டு பி இட்
அப் இன் லவ்

பெண் :
மன்மதன்

ஆண் :
டு பி இட்
அப் இன் லவ்

பெண் :
மன்மதன்

ஆண் :
கேன் நாட் பி
கோயிங் இட் அரவுண்டு
மன்மதன் மன் மன்
மன்மதன்

Thathai Thathai - English Lyrics

Male :

Are you ready and here we go

Ladies this once for you

Lucky padmini.. vidhya.. rekha

Seetha.. geetha oh lalitha

Now now now wanna gonna get picture

Come on girls..

Can I kiss you…

Wanna be with you my chandrika

Wanna be with you

Girl I miss you

One of the girl

I make you mine

One of the girl

I’ll be with you all the time

Reena… meena..oh my veena girls girls

You know why I need you

Come on girls keep it up to me

Manmadhan thatz you are be…

Male :

Thaththai thaththai thaththai

Pala aththai peththa thaththai

Andha thaththaikkellam

Thaithu vaithen poo methai

Male :

Hey viththai viththai viththai

Dhinam thiththikkindra viththai

Ivan katru thandhaal

Kangal kaanum motchathai

Male :

Manmadha leelaiyai vendravan yaar ingae

Sonnadhu naan illai mkb

Vambugal seidhida vanchi en nenjinil

Ambugal poduvaan avandhaandi

Female :

Manmadhan

Male :

Wanna wanna be a wanna man

Female :

Manmadhan

Male :

Tell me tell me do u understand

Female :

Manmadhan

Male :

Everybody want to know

Manmadhan man man manmadhan…

Female :

Manmadhan

Male :

To be it up in love

Female :

Manmadhan

Male :

To be it up in love

Female :

Manmadhan

Male :

Can’t be going it around

Manmadhan man man manmadhan

Male :

Thaththai thaththai thaththai

Pala aththai peththa thaththai

Andha thaththaikkellam

Thaithu vaithen poo methai

Male :

Hey viththai viththai viththai

Dhinam thiththikkindra viththai

Ivan katru thandhaal

Kangal kaanum motchathai..yei yey

Female :

Hae…oooo..woo……ah…

Chorus :

……………………….

Male :

Nandhini… will u marry me..

Divya can I be a star…

Rithika gotta gotta get with u

Sudden soon u want u cool

Female :

Kannaa undhan vizhigal

Siru manchal nylon malaigal

Thannaal vandhu vizhudhu

Chudidhar dhaan potta kiligal

Female :

Unnai sutrum paaru

Dhinam chinna pengal nooru

Nee illaamal ponaal

Penn vaazhkkai romba bore

Male :

Ilaya naayagan.. iniya paadagan

Enadhu vaanilae nooru nila

Varusham muzhuvadhum iravum pagalumae

Enadhu vaazhvilae vasandha vizha

Female :

Vill edudaa ambu vidudaa

Hey manmadhaa manmadhaa…

Medhuva oh oh medhuva

Oh manmadha hey manmadhaa…

Male :

Play boy naanae…

Male :

Thaththai thaththai thaththai

Pala aththai peththa thaththai

Andha thaththaikkellam

Thaithu vaithen poo methai

Male :

Hey viththai viththai viththai viththai

Dhinam thiththikkindra viththai

Ivan katru thandhaal

Kangal kaanum motchathai

Female :

Take it higher…(4)wow woww

Chorus :

…………………….

Female :

Ohhh endha pennum masiyum

Un kannil undu vasiyam

Unnai patri theriyum

Nee manmadhan-nu puriyum

Female :

Thappu seiyum badava

Unnai thappi sella vidava

Otti kolven onnaai

Ennai udharaadhaeda kannaa

Male :

Urasi paarkalaam udhadu serkalaam

Sarasan naadagam aadidalaam

Oruvar meniyai oruvar meniyaal

Iravu velaiyil moodidalaam

Female :

Ivan dhaan ada ivan dhaan

Hey manmadhan manmadhan

Por iduvaan kodi naduvaan

Or mannava

Male :

Play boy naanae…

Male :

Thaththai thaththai thaththai

Pala aththai peththa thaththai

Andha thaththaikkellam

Thaithu vaithen poo methai thai

Male :

Hey viththai viththai viththai viththai

Dhinam thiththikkindra viththai

Ivan katru thandhaal

Kangal kaanum motchathai thai thai

Male :

Manmadha leelaiyai vendravan yaar ingae

Sonnadhu naan illai mkb

Vambugal seidhida vanchi en nenjinil

Ambugal poduvaan avandhaandi

Female :

Manmadhan

Male :

Wanna wanna be a wanna man

Female :

Manmadhan

Male :

Tell me tell me do u understand

Female :

Manmadhan

Male :

Everybody want to know

Manmadhan man man manmadhan…

Female :

Manmadhan

Male :

To be it up in love

Female :

Manmadhan

Male :

To be it up in love

Female :

Manmadhan

Male :

Can’t be going it around

Manmadhan man man manmadhan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thathai Thathai

Which movie does the song Thathai Thathai belong to?

The song Thathai Thathai is from the movie Manmadhan.

Who is the music director of Thathai Thathai?

The music for Thathai Thathai is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Thathai Thathai?

The lyrics for Thathai Thathai are penned by Vaali.

Who sang the Thathai Thathai song?

Thathai Thathai is sung by Silambarasan, Clinton Cerejo.

Related Songs

Movie — Manmadhan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Manmadhan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Manmadhan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Manmadhan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Saroja

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vallavan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Maari 2

Music Director — Yuvan Shankar Raja