Rasi Porutham Undu - தமிழ் பாடல் வரிகள்
தமிழ்நாட்டு ஹீட்டை எல்லாம்
தணிச்சு விடும் ஊட்டியிலே
ஆண் :
அழகான அருமை மிகும்
அண்ணா கலைக் கல்லூரியிலே
ஆண் :
நடக்கும் இந்த நிகழ்ச்சியிலே
எடுத்து விட்ட சீட்டினிலே
ஆண் :
நம்ம மாப்பிள்ளை பேர்….
குழு :
போடு…
ஆண் :
இந்த பொண்ணு பேர்…
குழு :
ராதா
ஆண் :
ரெண்டு பேரும் பாட்டுகள
அவுத்து விட போறாங்கடா…..
குழு :
ஆரம்பிங்கோ
குழு :
ராசிப் பொருத்தம் உண்டு
ஜோடி பொருத்தம் உண்டு
ஆண் :
மனசு பொருத்தமில்லையே
எனக்கு இவள புடிக்கவில்லையே…ஏ
குழு :
ஹே…ராசிப் பொருத்தம் உண்டு
ஜோடி பொருத்தம் உண்டு
ஆண் :
மனசு பொருத்தமில்லையே
எனக்கு இவள புடிக்கவில்லையே…
ஆண் :
இவள எப்படி நான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
அதுக்கு கழுதையையோ
குதிரையையோ மேய்ச்சுக்குவேன்
அடச்சீ
பெண் :
ராசிப் பொருத்தமுண்டு
ஜோடி பொருத்தமுண்டு
மனசு பொருத்தமில்லையே
எனக்கு இவன புடிக்கவில்லையே
பெண் :
இவன எப்படி நான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
அதுக்கு ஆத்துலையோ
குளத்திலையோ வீழ்ந்துக்குவேன்
குழு :
அடி அப்படி நீ சொல்லாதே
தப்பு வழி போகாதே
நல்ல பையன் கட்டிக் கொள்ளடி
நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி
பெண் :
ஆள் அம்பு சேனைகளோடு
எங்க அப்பாரு கட்டி வச்ச வீடு
அழகான மாருதி காரு
இன்னும் ஏராளம் வசதிகள் நூறு
பெண் :
அதில ஒண்ணாச்சும்
வாங்கி தர வக்கு இல்லை
இந்த மாப்பிள்ளையை போல
ஒரு மக்கு இல்லை
பெண் :
அட என் கழுத்தில் தாலிக் கட்ட
எட்டு வகை லட்சணமும்
இந்த ஊரு மாப்பிளைக்கு இல்லை இல்லை
அட எனக்கு இந்த கல்யாணம் தொல்ல தொல்ல
குழு :
அடி அப்படி நீ சொல்லாதே
தப்பு வழி போகாதே
நல்ல பையன் கட்டிக் கொள்ளடி
பெண் :
ஹாஹாஹா
குழு :
நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி…
ஆண் :
இவள எப்படி நான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
அதுக்கு கழுதையையோ
குதிரையையோ மேய்ச்சுக்குவேன்
பெண் :
ராசிப் பொருத்தமுண்டு
ஜோடி பொருத்தமுண்டு
ஆண் :
மனசு பொருத்தமில்லையே
பெண் :
எனக்கு இவன புடிக்கவில்லையே…
ஆண் :
வேணாண்டி ஆணவம் திமிரு
இப்ப சூடாக எரியுது வயிறு
வீணாக திரிக்கிற கயிறு
அடி நீ போனா போகுது…..
குழு :
உயிரு…
ஆண் :
அட பொன்னால பொண்ணுக்கேதும் கிடைக்குமா
இந்த ஆம்பளை இல்லாம ஏதும் நடக்குமா
உன் பொன்னாலும் பொருளாலும் கெடைக்காத சங்கதிய
முன்னால வந்து வந்து தாரேன் தாரேன்
மூணு முடிச்சோட தாலிக் கட்ட வாரேன் வாரேன்… வாரேன்
டயலாக் :
………………………
ஆண் :
ராசிப் பொருத்தமுண்டு
ஜோடி பொருத்தமுண்டு
மனசு பொருத்தமென்னடி
தாலி கட்டப் போறேன் பார்த்துக் கொள்ளடி
Rasi Porutham Undu - English Lyrics
Male :
Thamizhnattu heattai ellam
Thanichu vidum ootiyilae
Male :
Azhagaana arumai migum
Anna kalai kalooriyilae
Male :
Nadakkum indha nigalchiyilae
Eduthu vitta seetinilae
Male :
Namma mappillai per …
Chorus :
Podu
Male :
Indha ponnu per…
Chorus :
Radha
Male :
Rendu perum paattukala
Avuthu vida porangadaa
Chorus :
Aarambingoo
Chorus :
Raasi porutham undu
Jodi porutham undu
Male :
Manasu porutham illaiyae
Enakku ivala pudikkavillaiyae..ae..
Chorus :
Hey raasi porutham undu
Jodi porutham undu
Male :
Manasu porutham illaiyae
Enakku ivala pudikkavillaiyae
Male :
Ivala eppadi naan
Kalyanam pannikkuven
Adhukku kazhuthaiyaiyo
Kuthiraiyaiyo meichikkuven
Adachee
Female :
Raasi porutham undu
Jodi porutham undu
Manasu porutham illaiyae
Enakku ivana pudikkavillaiyae
Female :
Ivana eppadi naan
Kalyanam pannikkuven
Adhukku aathulaiyoo
Kulathilaiyo veezhnthukkuven
Chorus :
Adi appadi nee solladhae
Thappu vazhi pogathae
Nalla paiyan katti kolladi
Nee istappattu otti kolladi
Female :
Aal ambu senaigalodu
Enga apparu katti vechu veedu
Azhagaana maaruthi caaru
Innum yeralaam vasathigal nooru
Female :
Adhila onnachum vaangi thara
Vakku illai
Indha maapillaiyai pola
Oru makku illai
Female :
Ada en kazhuthil thaali katta
Ettu vagai latchanamum
Indha ooru maapillaikku illai illai
Ada enakku indha kalyanam tholla tholla
Chorus :
Adi appadi nee solladhae
Thappu vazhi pogathae
Nalla paiyan katti kolladi
Female :
Ha ha ha
Chorus :
Nee istappattu otti kolladi
Male :
Ivala eppadi naan
Kalyanam pannikkuven
Adhukku kazhuthaiyaiyo
Kuthiraiyaiyo meichikkuven
Female :
Raasi porutham undu
Jodi porutham undu
Male :
En manasu porutham illaiyae
Female :
Enakku ivana pudikkavillaiyae
Male :
Venaandi aanavam thimiru
Ippa soodaga eriyuthu vayiru
Veenaaga thirikkura kayiru
Adi nee ponaa poguthu …
Chorus :
Uyiru
Male :
Ada ponnaala ponnukkedhum kidaikkuma
Indha aambalai illama yedhum nadakkuma
Un ponnaalum porulaalum kedaikaatha sangadhiya
Munnala vandhu vandhu thaaren thaaren
Moonu mudichoda thaali katta varen varen
Vaaren
Dialogue :
…………….
Male :
Raasi porutham undu
Jodi porutham undu
Manasu porutham ennadi
Thaalikatta poren paarthu kolladi…