Maman Mavane Unakkenna - தமிழ் பாடல் வரிகள்
என் மாமன் மவனே உனக்கென்ன கவலை
உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல
என் மாமன் மவனே உனக்கென்ன கவலை
உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல
பெண் :
பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம்
உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்
பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம்
அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்
பெண் :
என் மாமன் மவனே உனக்கென்ன கவலை
உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல
பெண் :
நெத்தியில மஞ்ச குங்குமத்த தொட்டு வைக்க
புது மாப்பிள்ளை வந்தாச்சு
முக்குளிச்சு வண்ண முத்தெடுக்க வேணுமின்னு
ஒரு மோகமும் உண்டாச்சு
பெண் :
நெத்தியில மஞ்ச குங்குமத்த தொட்டு வைக்க
புது மாப்பிள்ளை வந்தாச்சு
முக்குளிச்சு வண்ண முத்தெடுக்க வேணுமின்னு
ஒரு மோகமும் உண்டாச்சு
பெண் :
பூங்கொடி மேலே செங்கனி போலே நானிருந்தாலே
மத்ததெல்லாம் விளங்காதா
இந்திரலோக சுந்தரி நானே மன்மதலோக மந்திரி நானே
தொட்டதெல்லாம் துலங்காதா….
ஆண் :
அத்த மகளே எனக்கென்ன கவலை
என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல
பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம்
அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்….
ஆண் :
அத்த மகளே எனக்கென்ன கவலை
என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல
இருவர் :
……………………
ஆண் :
உள்ளத்திலே உன்ன பச்சக்குத்தி வச்சிக்கிட்டு
குளிர் வாடையில் நான் ஏங்க
பெண் :
முத்தத்திலே பல கற்பனையை பண்ணிக்கிட்டு
பெருமூச்சையும் நான் வாங்க
ஆண் :
உள்ளத்திலே உன்ன பச்சக்குத்தி வச்சிக்கிட்டு
குளிர் வாடையில் நான் ஏங்க
பெண் :
முத்தத்திலே பல கற்பனையை பண்ணிக்கிட்டு
பெருமூச்சையும் நான் வாங்க
ஆண் :
ஆனது ஆச்சு போனது போச்சு என்னடியாச்சு
பேசின பேச்சு உள்ளதெல்லாம் கிடைக்காதோ
பெண் :
பங்குனி மாசம் சுக்ல வாரம் மங்கல
மேளம் கொட்டுற நேரம் எண்ணியதெல்லாம் நடக்காதோ
பெண் :
என் மாமன் மவனே உனக்கென்ன கவலை
உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல
ஆண் :
பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம்
அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்….
ஆண் :
அத்த மகளே எனக்கென்ன கவலை
என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல
Maman Mavane Unakkenna - English Lyrics
Female :
En maman mavanae unakkenna kavalai
Un pakkam irukkaa intha pongathavala
En maman mavanae unakkenna kavalai
Un pakkam irukkaa intha pongathavala
Female :
Paaya virichchaa oru anthimayakkam
Unna nenaichchaa adhu enna vathaikkum
Paaya virichchaa oru anthimayakkam
Unna nenaichchaa adhu enna vathaikkum
Female :
En maman mavanae unakkenna kavalai
Un pakkam irukkaa intha pongathavala
Female :
Neththiyila manja kungumaththa thottu vaikka
Pudhu maappillai vanthaachchu
Mukkulichchu vanna muththedukka venuminnu
Oru mogamum undaachchu
Female :
Neththiyila manja kungumaththa thottu vaikka
Pudhu maappillai vanthaachchu
Mukkulichchu vanna muththedukka venuminnu
Oru mogamum undaachchu
Female :
Poongodi melae sengani polae naanirunthaalae
Maththathellaam vilangaatho
Indhiraloga sundhari naanae manmathaloga manthiri naanae
Thottathellaam thulangaathaa
Male :
Aththa magalae ennakenna kavalai
En pakkamirukaka intha pongaththavala
Both :
………………
Male :
Ullaththilae unna pachchakuththi vachchikittu
Kulira vaadaiyil naan yaenga
Female :
Muththathilae pala karpanaiyai pannikitu
Perumoochchaiyum naan vaanga
Male :
Ullaththilae unna pachchakuththi vachchikittu
Kulira vaadaiyil naan yaenga
Female :
Muththathilae pala karpanaiyai pannikitu
Perumoochchaiyum naan vaanga
Male :
Aanathu aachchu ponathu pochchu ennadiyaachchu
Pesina pechchu ullathellaam kidaikaathi
Female :
Panguni maasam sukla vaaram mangala
Melam kottura neram enniyathellaam nadakkaatho
Female :
En maman mavanae unakkenna kavalai
Un pakkam irukkaa intha pongathavala
Male :
Paaya virichchaa oru anthimayakkam
Unna nenaichchaa adhu enna vathaikkum
Male :
Aththa magalae ennakenna kavalai
En pakkamirukaka intha pongaththavala