Aatha Kadakka Venum - தமிழ் பாடல் வரிகள்
ஹே தையர தையிர தையர ஹோஹோ
ஹே ஹே தையிர தையர ஹோஹோ
பெண் :
ஆத்த கடக்க வேணும்
அக்கரைக்கு போக வேணும்
ஓடக்கார இராமசாமி மாமோய்
நீ ஓடக்கால முந்தி போடலாமா
ஆண் :
ஆத்த கடந்த பின்னே
அக்கரைக்கு போன பின்னே
ஆத்த கடந்த பின்னே
அக்கரைக்கு போன பின்னே
பொஞ்சாதியா ஆகப்போற புள்ளே
இத ஊரறிய சொன்னா குத்தம் இல்ல..
பெண் :
மஞ்ச குளிச்சு வந்தேன்
மருதாணி பூசி வந்தேன்
மஞ்ச குளிச்சு வந்தேன்
மருதாணி பூசி வந்தேன்
மாமனுக்கு பாக்குறப்போ ஏக்கம்
அது மம்முதனின் பாணத்தைபோல் தாக்கும்
ஆண் :
பாய விரிச்சு வச்சு பசும்பால காய்ச்சி வச்சு
ஆஹ் பாய விரிச்சு வச்சு பசும்பால காய்ச்சி வச்சு
ஊத்தி தர வேணுமடி நீதான்
ஆட ஊதி ஊதி குடிச்சிருப்பேன் நான்தான்
ஆண் :
பாய விரிச்சு வச்சு பசும்பால காய்ச்சி வச்சு
ஊத்தி தர வேணுமடி நீதான்
ஆட ஊதி ஊதி குடிச்சிருப்பேன் நான்தான்
ஆண் :
வாழ குருத்த திசைய வடக்கால காத்தடிக்கும்
வாழ குருத்த திசைய வடக்கால காத்தடிக்கும்
ஊராரும் வெளக்கணைக்கும் நேரம்
என் உள்ளத்துல உன் நினைப்பு ஊறும்
ஆண் :
நாளு கிழமை என்ன நாதஸ்வரம் மேளம் என்ன
நாளு கிழமை என்ன நாதஸ்வரம் மேளம் என்ன
ஆண் மனசு ஜோசியமா பாக்கும் அது
ஆள் கெடச்சா சம்மதத்தையா கேக்கும்
பெண் :
ஆத்த கடக்க வேணும்
அக்கரைக்கு போக வேணும்
ஓடக்கார இராமசாமி மாமோய்
நீ ஓடக்கால முந்தி போடலாமா
பெண் :
ஆத்த கடக்க வேணும்
அக்கரைக்கு போக வேணும்
ஓடக்கார இராமசாமி மாமோய்
நீ ஓடக்கால முந்தி போடலாமா
Aatha Kadakka Venum - English Lyrics
Male :
Hae thaiyara thaiyira thaiyara hoho
Hae hae thaiyira thaiyara hoho
Female :
Aaththa kadakka venum
Akkaraikku poga venum
Oodakkara ramasami maamoi
Nee oodakkaala munthi podalaamaa
Male :
Aaththa kadantha pinnae
Akkaraikku pona pinna
Aaththa kadantha pinnae
Akkaraikku pona pinna
Ponjaathiyaa aagappora pullae
Idhu oorariya sonnaa kuththam illa
Female :
Manja kulichchu vantahen
Maruthaani poosi vanthaen
Manja kulichchu vantahen
Maruthaani poosi vanthaen
Mamanukku paakkurappo yaekkam
Adu mammuthanin paanaththaipol thaakkum
Male :
Paaya virichchu vachchu pasumpaala kaaichchi vachchu
Aah paaya virichchu vachchu pasumpaala kaaichchi vachchu
Ooththi thara venumadi neethaan
Aada oodhi oodhi kudichchiruppaen naanthaan
Male :
Paaya virichchu vachchu pasumpaala kaaichchi vachchu
Ooththi thara venumadi neethaan
Aada oodhi oodhi kudichchiruppaen naanthaan
Male
: Vaazha kuruththa dhisaiya vadakkaala kaaththadikum
Vaazha kuruththa dhisaiya vadakkaala kaaththadikum
Ooraarum velakkanaikkum neram
En ullaththula un ninaippu oorum
Male :
Naalu kizhamai enna nadhasaram melam enna
Naalu kizhamai enna nadhasaram melam enna
Aan manasu josiyamaa paakkum athu
Aal kedachchaa sammathaththaiyaa kekkum
Female :
Aaththa kadakka venum
Akkaraikku poga venum
Oodakkara ramasami maamoi
Nee oodakkaala munthi podalaamaa
Female :
Aaththa kadakka venum
Akkaraikku poga venum
Oodakkara ramasami maamoi
Nee oodakkaala munthi podalaamaa