Azhage Azhagu - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்….ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்.
ஆஹா…ஆஆ…..தாரா டு டு ரா ரா ரா
டா டா ரா ரி ரா
ஆண் :
அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர்
எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை
ஆண் :
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
ஆண் :
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும்
பொன்னோவியம்
அழகில் அழகு தேவதை
ஆண் :
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
ஆண் :
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகில் அழகு தேவதை
ஆண் :
பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
ஆண் :
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில்
இது போல் பெண் இல்லையே
ஆண் :
அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர்
எழுதும் காவியம்
அழகில் அழகு
Azhage Azhagu - English Lyrics
Male :
Hmmm…mmmm…mmm
Aaa..haaaa…dhara du du ra ra ra
Da da raa ri raa
Male :
Azhagil azhagu dhevadhai
Aayiram paavalar
Ezhuthum kaaviyam
Azhagil azhagu dhevadhai
Male :
Koonthal vannam megam pola
Kulirnthu nindrathu
Konjugindra sevigal rendum
Kelvi aanathu
Male :
Ponmugam thaamarai
Pookkalae kangalo
Mana kangal sollum
Ponnoviyam
Azhagil azhagu dhevadhai
Male :
Sippi pola idhazhgal rendum
Minnugindrana
Serntha pallin varisaiyaavum
Mullai pondrana
Male :
Moongilae thoalgalo
Thenkuzhal viralgalo
Oru angam kaigal
Ariyaathathu
Azhagil azhagu dhevadhai
Male :
Poo ulaavum kodiyai pola
Idaiyai kaangiren
Poga poga vaazhai pola
Azhagai kaangiren
Maavilai paadhamo
Mangai nee vedhamoo
Intha mannil idhu pol
Pennilaiyae
Male :
Azhagil azhagu dhevadhai…..
Aayiram paavalar
Ezhuthum kaaviyam
Azhagil azhagu