Azhagiya Nilavidhu - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா……ஆ…..
பெண் :
ஆஹா……ஆ…..
ஆண் :
அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
ஆண் :
உனைத்தான்………நினைத்தேன்
மனத்தால்…….மணந்தேன்
இளமையே……ஏ….ஏ……
பெண் :
கொடுத்து சிவந்த கரத்தின் உறவை
ஆண் :
நினைத்து நினைத்து ரசித்த அழகை
பெண் :
அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
பெண் :
உனைத்தான்………நினைத்தேன்
மனத்தால்…….மணந்தேன்
இளமையே……ஏ….ஏ……
பெண் :
கொடுத்து சிவந்த கரத்தின் உறவை
ஆண் :
நினைத்து நினைத்து ரசித்த அழகை
இருவர் :
அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
பெண் :
பூசுகின்ற மஞ்சளும் ஆசை கொண்டதோ
வாசமுள்ள சந்தனம் வாழ்வு கண்டதோ
ஆண் :
வீசுகின்ற தென்றலும் கூசுகின்றதோ
மேனிக் கண்டு வெண்ணிலா நாணுகின்றதோ
பெண் :
உறவேதான் இனி பிரிவேது
பிரிந்தாலே இனி வாழ்வேது
ஆண் :
இருந்தால் நான் இனி உன்னோடு
இணைந்தே போவோம் மண்ணோடு
பெண் :
இருமனம் கலந்திட திருமணம் நடந்திட
விழியே இனிமேல் தூங்காதே
இருவர் :
அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
பெண் :
ஒஹோ……ஓஹ்ஹோ ஹோ……
ஆஹா ஹா ஆ…..ஆஹா ஹா…..
ஆண் :
ஆஹா ஆஹா லலலா லல லா
ஆண் :
தேரில் இங்கே எண்ணங்கள் தேடி வந்ததோ
நாணுகின்ற கன்னங்கள் நேசம் தந்ததோ
பெண் :
தேடுகின்ற மன்றங்கள் தேவ சொந்தங்கள்
தேவை என்ன சொல்லுங்கள் தேடிச் செல்லுங்கள்
ஆண் :
மலரே நீ ஒரு தேனோடை
நானாடும் சிறு பூ மேடை
பெண் :
தினமும் நீ என்னை பாராட்டு
தருவேன் பூவிதழ் நீராட்டு
ஆண் :
ஒரு முறை வரும் வரை
புது சுகம் தரும் வரை பொழுதே இனி நீ போகாதே…..
இருவர் :
அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே….
Azhagiya Nilavidhu - English Lyrics
Male :
Aahaa…..aa….
Female :
Aahaa…..aa….
Male :
Azhagiya nilavithu aruginil ulavuthu
Ilamanam uruguthu ingingae
Pazhagiya ninaivaugal manathinil virinthana
Paranthida siragugal engingae
Male :
Unaiththaan……….ninaiththaen
Manaththaal……..mananthen
Ilamaiyae…..ae…..ae…
Female :
Koduththu sivantha karaththin uravai
Male :
Ninaiththu ninaiththu rasiththa azhagai
Female :
Azhagiya nilavithu aruginil ulavuthu
Ilamanam uruguthu ingingae
Pazhagiya ninaivaugal manathinil virinthana
Paranthida siragugal engingae
Female :
Unaiththaan……….ninaiththaen
Manaththaal……..mananthen
Ilamaiyae…..ae…..ae…
Female :
Koduththu sivantha karaththin uravai
Male :
Ninaiththu ninaiththu rasiththa azhagai
Both :
Azhagiya nilavithu aruginil ulavuthu
Ilamanam uruguthu ingingae
Pazhagiya ninaivaugal manathinil virinthana
Paranthida siragugal engingae
Female :
Poosugindra manjalum aasai kondatho
Vaasamulla santhanam vaazhvu kandatho
Male :
Veesugindra thendralum koosugindratho
Meni kandu vennilaa naanugindratho
Female :
Uravaethaan ini pirivaethu
Pirinthaalae ini vaazhvaethu
Male :
Irunthaal naan ini unnodu
Inainthae povom mannodu
Female :
Irumanam kalanthida thirumanam nadanthida
Vizhiyae inimael thoongaathae
Both :
Azhagiya nilavithu aruginil ulavuthu
Ilamanam uruguthu ingingae
Pazhagiya ninaivaugal manathinil virinthana
Paranthida siragugal engingae
Female :
Ohho….oohho ho….
Aahaa haa aa…..aahaa haa….
Male :
Aahaa aahaa lalalaa lala laa
Male :
Theril ingae ennangal thedi vanthatho
Naanugindra kannangal naesam thanthatho
Female :
Thedugindra mandrangal dheva sonthangal
Thevai enna sollungal thedi sellungal
Male :
Malarae nee oru thenodai
Naanaadum siru poo maedai
Female :
Thinamum nee ennai paaraattu
Thrauvaen poovithal neeraattu
Male :
Oru murai varum varai
Pudhu sugam tharum varai pozhuthae ini nee pogaathae
Both :
Azhagiya nilavithu aruginil ulavuthu
Ilamanam uruguthu ingingae
Pazhagiya ninaivaugal manathinil virinthana
Paranthida siragugal engingae