Odam Ithu Odatumae - தமிழ் பாடல் வரிகள்
ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
ஆண் குழு :
ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
பெண் குழு :
…………………..
ஆண் குழு :
……………………
குழு :
ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
ஆண் :
ஓடம் இது ஓடட்டுமே
பெண் :
ஹோய் கடல் மேலே அது ஆடட்டுமே
ஆண் :
வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
பெண் :
ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
ஆண் :
ஹோய் யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண் :
ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்
ஆண் :
அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
பெண் :
இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்
ஆண் :
ஹே ரேரேரே யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண் :
கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்
ஆண் :
அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
பெண் :
இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்…
பெண் குழு :
……………………..
பெண் :
சந்திக்கும் விழிகள் கதை சொல்லும் கிளிகள்
ஆண் :
தித்திக்கும் இதழ்கள் பனியிட்ட கனிகள்
பெண் :
உன்னைப் பார்த்த கண்கள்
இனிமேலும் மூடுமா இள நெஞ்சம் தூங்குமா
ஆண் :
கண்ணில் என்ன கோலம்
கலை மான்கள் கூட்டமா அதில் இன்னும் நாணமா
பெண் :
காதலென்னும் நாட்டில் எங்கள் கவியரங்கம்
ஆண் :
இனி காலை என்ன மாலை என்ன
இன்பம் வந்து தொட்டில் கட்ட
ஆண் :
யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண் :
ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஆண் :
ஓஹ்ஹோ
பெண் :
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்
ஆண் :
அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
பெண் :
இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்…
ஆண் :
வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
பெண் :
ஓஓஹோ ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
பெண் :
ஆஅ……ஆஅ……ஆ…….ஆ……ஆ………
பெண் குழு :
லலல்லலா
ஆண் :
ஆஹாஹ்
பெண் குழு :
லலல்லலா
பெண் :
ஆஹா
பெண் குழு :
லலல்ல லால் லால்லா லால்லலா
ஆண் :
ஆஹாஹ்
பெண் குழு :
லலல்லலா
பெண் :
ஆஹா
பெண் குழு :
லலல்லலா
ஆண் :
ஆஹாஹ்
பெண் குழு :
லலல்ல லால் லால்லா லால்லலா
ஆண் :
ஆனந்த கலசம் வழியட்டும் அமுதம்
பெண் :
அங்கங்கு சுகமாய் நனையட்டும் இதயம்
ஆண் :
உன்னைத் தொட்டால் போதும்
தொடராதோ ஆசைகள் இதழ் வீணை ஓசைகள்
பெண் :
தென்றல் காற்றும் இங்கு
உனைப் போலே தீண்டுதே உடலெங்கும் ஓடுதே
ஆண் :
அட இங்கு வந்து தொட்டதடி இளமானே
பெண் :
உன் கைகள் தொட்ட பக்கமெல்லாம்
காற்று வந்து தொட்டதின்று
பெண் :
வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
ஆண் :
ஆஹா
பெண் :
ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
ஆண் :
யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
பெண் :
ஆஹா
ஆண் :
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
பெண் :
ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்
ஆண் :
அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
பெண் :
இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்…
ஆண் :
வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
பெண் :
ஹோய் ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
இருவர் :
……………………………
Odam Ithu Odatumae - English Lyrics
Female Chorus :
Yaelaelo yaelae laelaelo aah
Male Chorus :
Yaelaelo yaelae laelaelo aah
Female Chorus :
……………..
Male Chorus :
……………..
Chorus :
Yaelaelo yaelae laelaelo aah
Male :
Odam ithu odattumae
Female :
Hoi kadal maelae athu aadattumae
Male :
Vaanamengum megam vanthu maelam kottuthae
Female :
Aadum alai oodi vanthu thaalam thattuthae
Male :
Hoi yogam vanththu nalla naeram vanththu
Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female :
Ho kannaththula muththamittu ennai suttathu
Oru kaalam naeram saerumpothu maalai thodupaen
Male :
Azhagae unnai paarththaen
Mani osai nenjil kaetten
Female :
Intha ilamai paadum raagam
Adhil engum inba naatham
Male :
Ho raeraerae yogam vanththu nalla naeram vanththu
Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female :
Ho kannaththula muththamittu ennai suttathu
Oru kaalam naeram saerumpothu maalai thodupaen
Male :
Hoi yogam vanththu nalla naeram vanththu
Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female :
Ho kannaththula muththamittu ennai suttathu
Oru kaalam naeram saerumpothu maalai thodupaen
Female Chorus :
…………..
Female :
Santhikkum vizhigal kadhai sollum kiligal
Male :
Thiththikkum idhzhgal paniyilla kanigal
Female :
Unnai parththa kangal
Inimaelum moodumaa ila nenjam thoongumaa
Male :
Kannil enna kolam
Kalai maangal koottamaa adhil innum naanamaa
Female :
Kadhalennum naattil engal kaviyarangam
Male :
Ini kaalai enna maalai enna
Inbam vanthu thottil katta
Male :
Yogam vanththu nalla naeram vanththu
Female :
Aahaah
Male :
Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female :
Ho kannaththula muththamittu ennai suttathu
Male :
Ooh ho
Female :
Oru kaalam naeram saerumpothu maalai thodupaen
Male :
Azhagae unnai paarththaen
Mani osai nenjil kaetten
Female :
Intha ilamai paadum raagam
Adhil engum inba naatham
Male :
Vaanamengum megam vanthu maelam kottuthae
Female :
Oohho aadum alai oodi vanthu thaalam thattuthae
Female :
Aaa….aaa…..aa…aa…..aa…..
Female Chorus :
Lalallalaa
Male :
Aahaah
Female Chorus :
Lalallalaa
Female :
Aahaa
Female Chorus :
Lalalla laal laallaa laallala
Male :
Aahaah
Female Chorus :
Lalallalaa
Female :
Aahaa
Female Chorus :
Lalallalaa
Male :
Aahaah
Female Chorus :
Lalalla laal laallaa laallala
Male :
Aanantha kalasam vazhiyattum amutham
Female :
Angangu sugamaai nanaiyattum idhayam
Male :
Unnai thottaal pothum
Thodaraatho aasaigal idhzh veenai oosaigal
Female :
Thendral kaattum ingu
Unai polae theenduthae udalengum ooduthae
Male :
Ada ingu vanthu thottathadi ilamaanae
Female :
Un kaigal thotta pakkamellam
Kaatru vanthu thottathindru
Female :
Vaanamengum megam vanthu maelam kottuthae
Male :
Aahaa
Female :
Aadum alai oodi vanthu thaalam thattuthae
Male :
Yogam vanththu nalla naeram vanththu
Female :
Aahaah
Male :
Minnal ondru kannil vanthu maalai kattuthu
Female :
Kannaththula muththamittu ennai suttathu
Oru kaalam naeram saerumpothu maalai thodupaen
Male :
Azhagae unnai paarththaen
Mani osai nenjil kaetten
Female :
Intha ilamai paadum raagam
Adhil engum inba naatham
Male :
Vaanamengum megam vanthu maelam kottuthae
Female :
Hoi aadum alai oodi vanthu thaalam thattuthae
Both :
………………..