Oomai Megame - தமிழ் பாடல் வரிகள்
ஆ…….ஊமை மேகமே ஹான்……
இவள் சோகம் பாடுமே
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
ஆண் :
ஊமை மேகமே ஹான்…..
ஆண் :
வா….ஆ…….
மண்ணில் வீழ்ந்தததோ
பாவம் தண்ணீர் தாமரை
கண்ணீர் தீவிலே வாழும்
காதல் தேவதை……
ஆண் :
மண்ணில் வீழ்ந்தததோ
பாவம் தண்ணீர் தாமரை
கண்ணீர் தீவிலே வாழும்
காதல் தேவதை…….
ஆண் :
காஷ்மீரில் கார்காலம் வந்தும்….ம்ம்…
மழை கூட சூடாக சிந்தும்…..ம்ம்….
ஆண் :
ஊமை மேகமே ஹான்……
ஆண் :
காவல் கொண்டதால் வாடும்
காதல் முல்லையே ஹோ
எண்ணி பார்க்கவும் நெஞ்சில்
ஈரம் இல்லையே….
ஆண் :
காவல் கொண்டதால் வாடும்
காதல் முல்லையே
எண்ணி பார்க்கவும் நெஞ்சில்
ஈரம் இல்லையே…..
ஆண் :
தானோடு தான் பேசிக்கொண்டு
ஹே போராடும் பூ முல்லை செண்டு ஹோய்
ஆண் :
ஊமை மேகமே ஹான்
இவள் சோகம் பாடுமே ஹான்
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
ஆண் :
ஊமை மேகமே ஹான்
Oomai Megame - English Lyrics
Male :
Aa…..oomai megamae haan….
Ival sogam paadumae
Kannooram rendu gangai nadhi
Pen poovae ithu enna vithi
Kannooram rendu gangai nadhi
Pen poovae ithu enna vithi
Male :
Oomai megamae haan….
Male :
Vaa…..aa…..
Mannil veezhnthatho
Paavam thanneer thaamarai
Kanneer theevilae vaazhum
Kadhal devathai
Male :
Mannil veezhnthatho
Paavam thanneer thaamarai
Kanneer theevilae vaazhum
Kadhal devathai
Male :
Kaashmeeril kaarkaalam vanthum …mm…
Mazhai kooda soodaaga sinthum….mm….
Male :
Oomai megamae haan….
Male :
Kaaval kondathaal vaadum
Kadhal mullaiyae ho
Enni paarkkavum nenjil
Eeram illaiyae
Male :
Kaaval kondathaal vaadum
Kadhal mullaiyae ho
Enni paarkkavum nenjil
Eeram illaiyae
Male :
Thaanodu thaan pesi kondu
Hae poraadum poo mullai sendu hoi
Male :
Oomai megamae haan….
Ival sogam paadumae
Kannooram rendu gangai nadhi
Pen poovae ithu enna vithi
Kannooram rendu gangai nadhi
Pen poovae ithu enna vithi
Male :
Oomai megamae haan….