Azhagiya Poongkuruvi - தமிழ் பாடல் வரிகள்
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி….
ஆண் :
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி..
ஆண் :
கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
காதலே காதலே நீ வாழ்க
பெண் :
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி…..
ஆண் :
தேகம் இரண்டு பாரம் குறைந்து
வானில் பறந்ததுவோ
வர வர பூமி மறைந்ததுவோ
பெண் :
காமன் இசைக்கும் நாதஸ்வரத்தின்
கீதம் முழங்கியதோ
அதில் பல பாவம் விளங்கியதோ
ஆண் :
கொடிமலர்கள் செவியினைப் போல் சாய்கிறதோ
இரு மனதின் மௌனமொழி கேட்கிறதோ
பெண் :
பொன் மாலையிலே…
ஆண் :
பூச்சிந்துதடி
பெண் :
பூங்காற்றில் ஒரு
ஆண் :
தேர் வந்ததடி
பெண் :
மின்னும் மலர்விழி சங்கம் அது பல
ஆண் :
கவிதைகள் வடித்தது இதழ் வரை இனித்தது
பெண் :
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
பெண் :
காதலர் பாட்டு காதினில் கேட்டு
பாட மறந்தனவோ
குயில்களும் காதல் புரிந்தனவோ
ஆண் :
ஈருடல் போர்த்து சேர்ந்ததும்
காற்று இடைவெளி தேடியதோ
நுழைந்திட இடமின்றி வாடியதோ
பெண் :
பூங்கொடியை மாங்கிளைதான் தாங்கியதோ
பொன்னுலகம் போக மனம் ஏங்கியதோ
பெண் :
நூல் போன்ற இடை
ஆண் :
ஏன் சோர்ந்ததடி
பெண் :
பாலோடு மலர்
ஆண் :
தேன் சேர்ந்ததடி
பெண் :
பச்சை இலைகளில் மெத்தை அதில் பனி
துளிகளும் மயங்குது இரவென தயங்குது
ஆண் :
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
பெண் :
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
ஆண் :
கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
பெண் : கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
காதலே காதலே நீ வாழ்க
இருவர் :
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி….
Azhagiya Poongkuruvi - English Lyrics
Male :
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Male :
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Male :
Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Kadhalae kadhalae nee vaazhga
Female :
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Male :
Thegam irandum paaram kurainthu
Vaanil paranthathuvo
Vara vara boomi marainthathuvo
Female :
Kaaman isaikkum naathasvaraththin
Geetham muzhangiyatho
Adhil pala paavam vilangiyatho
Male :
Kodi malargal seviyinai pol saaigiratho
Iru manathin mounamozhi ketkiratho
Female :
Pon maalaiyilae
Male :
Poo sinthuthadi
Female :
Poongaattril oru
Male :
Thaer vanthathadi
Female :
Minnum malarvizhi sangam adhu pala
Male :
Kavithaigal vadiththathu idhazh varai iniththathu
Female :
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Female :
Kadhalar paattu kadhinil kettu
Paada maranthanavo
Kuyilgalum kadhal purinthanavo
Male :
Eerudal porththu saernthathum
Kaattru idaiveli thediyatho
Nuzhainthida idamindri vaadiyatho
Female :
Poongodiyai maangilaithaan thaangiyatho
Ponnulagam poga manam yaengiyatho
Female :
Nool pondra idai
Male :
Yaen sornthathadi
Female :
Paalodu malar
Male :
Thean saernthathadi
Female :
Pachchai ilaigalil meththai adhil pani
Thuligalum mayanguthu iravena thayanguthu
Male :
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Female :
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Male :
Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Female :
Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Kadhalae kadhalae nee vaazhga
Both :
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi