Manathil Oru Paattu - தமிழ் பாடல் வரிகள்
ஓ…..ஓ….ஒஹ் ஓ…..ஓ….ஒஹ் ஓ…..ஓஒஹ்..
ஆண் :
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
விழியில் வழியும் அருவி நீரும்
கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா
ஆண் :
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா…ஆ….
ஆண் :
{நதியும் முழுமதியும்
என் நினைவில் தோன்றுதே
இளமனதினில் வரும் கனவுகள்
எனை வாட்டிடுதே} (2)
ஆண் :
{அடடா இதுதான் ஒரு காதல் தீபமா
தினமும் தொடரும் ஒரு தேவ சாபமா} (2)
ஆண் :
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா…..ஆ…..
ஆண் :
{நிழலா இது நிஜமா
நான் நினத்து பார்க்கிறேன்
ஒளி பிறந்ததும் இருள் மறைந்திடும்
இதுதான் முறையே} (2)
ஆண் :
{உயிரே உணர்வே இது காதல் ராஜ்ஜியம்
பயணம் தொடரும் இது வேத வாக்கியம்} (2)
ஆஅ…..ஆ…..ஆ……
ஆண் :
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
விழியில் வழியும் அருவி நீரும்
கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா
ஆண் :
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா…..ஆ…..
Manathil Oru Paattu - English Lyrics
Male :
Oo…oo….ooh oo….oo…ooh oo….oohh…
Male :
Manathil oru paattu adhai marakkamudiyumaa
Manathil oru paattu adhai marakkamudiyumaa
Vizhiyil vazhiyum aruvi neerum
Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa
Male :
Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…
Male :
{Nadhiyum muzhumadhiyum
En ninaivil thondruthae
Ilamanathinil varum kanavugal
Enai vaattiduthae} (2)
Male :
{Adadaa idhuthaan oru kaddhal dheepamaa
Dhinamum thodarum oru deva saabamaa} (2)
Male :
Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…
Male :
{Nizhalaa idhu nija
Naan ninaiththu paarkkiraen
Oli piranthathum irul marainthidum
Idhuthaan muraiyae} (2)
Male :
{Uyirae unaravae idhu kadhal raajiyam
Payanam thodarum idhu vedha vaakkiyam} (2)