Thottu Vida Thottu Vida - தமிழ் பாடல் வரிகள்
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்
ஆண் :
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
ஆண் :
முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து
கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து
கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து
நெஞ்சைத் தட்டி தட்டி விட்டதடி காத்து..
பெண் :
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பெண் :
கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும்
சொல்லைக் கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்
கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும்
சொல்லைக் கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடிக்கும்
இடை கெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்
ஆண் :
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
பெண் :
அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும்
ஆண் :
கதை சொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
பெண் :
அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும்
ஆண் :
கதை சொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
பெண் :
துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும்
ஆண் :
கன்னம் கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்
பெண் :
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்
ஆண் :
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
Thottu Vida Thottu Vida - English Lyrics
Female :
Thottuvida thottuvida thodarum
Kai pattu vida pattuvida malarum
Thottuvida thottuvida thodarum
Kai pattu vida pattuvida malarum
Male :
Pakkam vara pakkam vara mayangum
Udan vetkam vandhu vetkam vandhu kulungum
Pakkam vara pakkam vara mayangum
Udan vetkam vandhu vetkam vandhu kulungum
Male :
Muthu muthu punnagaiayai serthu
Kanni munnum pinnum anna nadai korthu
Muthu muthu punnagaiayai serthu
Kanni munnum pinnum anna nadai korthu
Etti etti selluvadhai paarthu
Nenjai thatti thatti vittadhadi kaathu
Female :
Thottuvida thottuvida thodarum
Kai pattu vida pattuvida malarum
Female :
Konji konji ennangalai vilakkum
Sollai kotti kotti varnanaigal alakkum
Konji konji ennangalai vilakkum
Sollai kotti kotti varnanaigal alakkum
Anji anji kanni udal nadakkum
Idai kenji kenji kaiyirandil thavikkum
Male :
Pakkam vara pakkam vara mayangum
Udan vetkam vandhu vetkam vandhu kulungum
Female :
Alli alli vaithu kolla thudikkum
Male :
Kadhai solli solli paadangal padikkum
Female :
Alli alli vaithu kolla thudikkum
Male :
Kadhai solli solli paadangal padikkum
Female :
Thulli thulli chinna udal nadikkum
Male :
Kannam killi killi mella mella sirikkum
Female :
Thottuvida thottuvida thodarum
Kai pattu vida pattuvida malarum
Male :
Pakkam vara pakkam vara mayangum
Udan vetkam vandhu vetkam vandhu kulungum