Dharmam Thalai - தமிழ் பாடல் வரிகள்
{ தர்மம் தலை
காக்கும் தக்க சமயத்தில்
உயிர் காக்கும் } (2)
ஆண் :
{ கூட இருந்தே
குழி பறித்தாலும் } (2)
கொடுத்தது காத்து
நிற்கும்
ஆண் :
செய்த தர்மம்
தலை காக்கும் தக்க
சமயத்தில் உயிர் காக்கும்
ஆண் :
{ மலை போலே
வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும் } (2)
ஆண் :
{ நம்மை வாழ
விடாதவர் வந்து நம்
வாசலில் வணங்கிட
வைத்து விடும் } (2)
ஆண் :
செய்த தர்மம்
தலை காக்கும் தக்க
சமயத்தில் உயிர் காக்கும்
ஆண் :
{ அள்ளிக்கொடுத்து
வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு } (2)
ஆண் :
{ வாழ்வில்
நல்லவர் என்றும்
கெடுவதில்லை
இது நான்குமறை தீர்ப்பு } (2)
ஆண் :
என்றும்
தர்மம் தலை
காக்கும் தக்க
சமயத்தில்
உயிர் காக்கும்
ஆண் :
கூட இருந்தே
குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து
நிற்கும்
Dharmam Thalai - English Lyrics
Male :
{ Dharmam
Thalai kaakum
Thakka samayathil
Uyir kaakum } (2)
Male :
{ Kooda
Irundhae kuzhi
Parithaalum } (2)
Koduthadhu
Kaathu nirkum
Male :
Seitha dharmam
Thalai kaakum
Thakka samayathil
Uyir kaakum
Male :
{ Malai
Polae varum
Sothanai yaavum
Pani pol neengi vidum } (2)
Male :
{ Nammai
Vaazha vidaathavar
Vandhu nam vaasalil
Vanangida vaithuvidum } (2)
Male :
Seitha dharmam
Thalai kaakum
Thakka samayathil
Uyir kaakum
Male :
{ Alli koduthu
Vaazhbavan nenjam
Aanantha poonthoppu } (2)
Male :
{ Vaazhvil
Nallavar endrum
Keduvathillai idhu
Naangu marai theerpu } (2)
Male :
Endrum dharmam
Thalai kaakum
Thakka samayathil
Uyir kaakum
Male :
Kooda
Irundhae kuzhi
Parithaalum
Koduthadhu
Kaathu nirkum