Tamil Lyrics

Naan Panjabi song lyrics

Movie — P2

Singer(s) — Priya Jerson

Lyricist — Snehan

Naan Panjabi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………………

பெண் :
நான் பஞ்சாபி பலகாரம்
என்னை பார்த்தாலே பசியாரும்
என்னை செய்யாத சேதாரம்
உனக்கு நான்தான்டா ஆகாரம்

ஆண் :
க்யா பாத் ஹை

பெண் :
நான் பஞ்சாபி பலகாரம்
என்னை பார்த்தாலே பசியாரும்
என்னை செய்யாத சேதாரம்
உனக்கு நான்தான்டா ஆகாரம்

பெண் :
ஏய் யேய் யேய்
கிட்ட வந்து
தொட்டுகிட்டா தோசம் இல்ல
என்னா புட்டு திங்க
நினைப்பது நியாயம் இல்ல
நான் யாருக்குமே ராணி இல்லை
துட்டு இருந்தா நீ வா உள்ள
பற பற பற பற பற ரே

பெண் :
நான் பஞ்சாபி பலகாரம்
என்னை பார்த்தாலே பசியாரும்
என்னை செய்யாத சேதாரம்
உனக்கு நான்தான்டா ஆகாரம்

ஹம்மிங் :
…………

பெண் :
ராத்திரி நேரம் வந்தா
ரவுண்டு கட்டும் தேகம் இது
ராவா ஏத்திகிட்டு
ராகம் தேடும் கானா இது
மேஸ்திரி யாரும் இல்லை
எல்லாருக்கும் சொந்தம் இது
மேயுற வயசு இது
எங்க வேணாம் மேயும் இது

பெண் :
வாழ்கை ஹைவேயில
ஓடுதடா தாறுமாறா
யு டர்ன் எங்கும் இல்ல
ஓடு ஓடு நேரா நேரா
ஆச பட்டதெல்லாம்
அனுபவிடா ஜோரா ஜோரா
அதுக்கு ஆலோசனை
சொல்லி தரேன் ராரா ராரா

பெண் :
நான் காமனோட அத்தை
நான் ஆண்களோட மெத்தை
என்ன தொட்டு பாக்க ஆசை பட்டா
எழுதி தரணும் சொத்தை….ஆ..ஆ…ஆரே

பெண் :
பஞ்சாபி
நான் பஞ்சாபி பலகாரம்
என்னை பார்த்தாலே பசியாரும்
என்னை செய்யாத சேதாரம்
உனக்கு நான்தான்டா ஆகாரம்

ஹம்மிங் :
……………

பெண் :
காம சூத்திரத்தில்
டாக்டர் பட்டம் வாங்கியிருக்கேன்
அக்ஷய பாத்திரம் போல்
சுகத்தை அள்ளி தந்திருக்கேன்

பெண் :
ஓடுற வேகத்துல நானும்
தடு மாறியிருக்கேன்
மாடி கோடி எல்லாம்
மண்டியிட வச்சு இருக்கேன்

பெண் :
வாழ்வே மாயம்முன்னு
புரிஞ்சிக்கிட்டேன் கொஞ்சம் நாளா
வரவு செலவு எல்லாம்
பாத்துக்குறான் பம்பாய் பாலா

பெண் :
மண்ணு திண்ணும் முன்னே
மனுசன் தின்ன பாவம் இல்ல
ஆணு பொண்ணு என்ன
எல்லாருக்கும் பசிக்குமில்ல
இது ஆசை நெறஞ்ச கூடு
நீ அதுக்கு தீனி போடு
இங்கு பாவம் சாபம் எதுவும் இல்லை
புகுந்து விளையாடு…ஆ….ஆ….ஆ….

பெண் :
நான் பஞ்சாபி பலகாரம்
என்னை பார்த்தாலே பசியாரும்
என்னை செய்யாத சேதாரம்
உனக்கு நான்தான்டா ஆகாரம்

பெண் :
ஏய் யேய் யேய்
கிட்ட வந்து
தொட்டுகிட்டா தோசம் இல்ல
என்னா புட்டு திங்க
நினைப்பது நியாயம் இல்ல
நான் யாருக்குமே ராணி இல்லை
துட்டு இருந்தா நீ வா உள்ள
பற பற பற பற பற ரே

ஹம்மிங் :
…………

Naan Panjabi - English Lyrics

Male :

…………….

Female :

Naan panjabi palagaaram

Enna paathale pasiyaarum

Enna seiyaatha setharam

Unakku naan thanda aagaram

Male :

Kya bath hai

Female :

Naan panjabi palagaaram

Enna paathale pasiyaarum

Enna seiyaatha setharam

Unakku naan thanda aagaram

Female :

Yey yey yey ye

Kitta vanthu thottu kitta

Dhosam illa

Enna putti thinga ninapathu

Nyayam illa

Naan yarukume raani illai

Thuttu iruntha nee vaa ulla

Para para para para para re

Female :

Naan panjabi palagaaram

Enna paathale pasiyaarum

Enna seiyaatha setharam

Unakku naan thanda aagaram

Humming :

…………

Female :

Raathiri neram vantha

Round kattum thegam idhu

Raava ethi katta

Raagam thedum gaana idhu

Mesthiri yaarum illai

Ellarukum sontham idhu

Meyura vayasu idhu

enga venam meyum idhu

Female :

Vaazhki highwayila

Oduthada thaaru maara

U turn engum illa

Odu odu nera nera

Aasa pattathellam

Anupavi da jora jora

Athuku aalosanai

Solli thaaren raara raara

Female :

Naan kaamanoda athai

Naan aangaloda metha

Enna thottu paaka aasa patta

Eluthi tharanum sotha..aa..aa…aare

Female :

Panjabi

Naan panjabi palagaaram

Enna paathale pasiyaarum

Enna seiyaatha setharam

Unakku naan thanda aagaram

Humming :

…………

Female :

Kaama soothirathil

Doctor pattam vangi irukken

Akshaya paathiram pol

Sugathai alli thanthirukken

Female :

Odura vegathula nanum

Thadu maari irukken

Maadi kodi ellam

Mandiyida vachu iruken

Female :

Vaazhve maayammunnu

Purijikitten konjam naala

Varavu selavu ellam

Pathukuraan bambai vaala

Female :

Mannu thinnum munne

Manusan thinna paavam illa

Aanu ponnu enna ellarukum

Pasikum illa

Idhu aasa neranja koodu

Nee athukku theeni podu

Ingu paavam saabam ethuvum illai

Pugunthu vilaiyaadu

Female :

Naan panjabi palagaaram

Enna paathale pasiyaarum

Enna seiyaatha setharam

Unakku naan thanda aagaram

Female :

Yey yey yey ye

Kitta vanthu thottu kitta

Dhosam illa

Enna putti thinga ninapathu

Nyayam illa

Naan yarukume raani illai

Thuttu iruntha nee vaa ulla

Para para para para para re

Humming :

…………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Panjabi

Which movie does the song Naan Panjabi belong to?

The song Naan Panjabi is from the movie P2.

Who is the music director of Naan Panjabi?

The music for Naan Panjabi is composed by Unknown.

Who wrote the lyrics for Naan Panjabi?

The lyrics for Naan Panjabi are penned by Snehan.

Who sang the Naan Panjabi song?

Naan Panjabi is sung by Priya Jerson.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar