Tamil Lyrics

Arpudha Kaatchi song lyrics

Movie — Sarangathara

Singer(s) — P. Bhanumathi

Lyricist — A. Maruthakasi

Arpudha Kaatchi - தமிழ் பாடல் வரிகள்

:
பி. பானுமதி

இசை அமைப்பாளர் :
ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி

பெண் :
அற்புத காட்சி ஒன்று கண்டேன்
அற்புத காட்சி ஒன்று கண்டேன்
ஆனந்த லாகிரி கொண்டேன்
சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்….
ஆனந்த லாகிரி கொண்டேன்
சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்….

பெண் :
சிற்பிகள் செய்யாத சிலை ஒன்று கண்டேன்
ஹாங் ஆஅ ஆஅ ஆஆ
சிற்பிகள் செய்யாத சிலை ஒன்று கண்டேன்
சிங்கார வாய் திறந்து பேசவும் கண்டேன்
சிங்கார வாய் திறந்து பேசவும் கண்டேன்
கற்பனை கவிஞரின் காவிய தலைவன்
என் கண் முன்னே உயிரோடு வரவும் கண்டேன்
கண் முன்னே உயிரோடு வரவும் கண்டேன்
சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்….

பெண் :
முத்துக்கள் கோர்த்தாற் போல் மோகன பல்வரிசை
முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கை வரிசை
முத்துக்கள் கோர்த்தாற் போல் மோகன பல்வரிசை
முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கை வரிசை
சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை
சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை
தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை
தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை

பெண் :
அற்புத காட்சி ஒன்று கண்டேன்
ஆனந்த லாகிரி கொண்டேன்
சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்….

Arpudha Kaatchi - English Lyrics

Female :

Arpudha kaatchi ondru kanden

Arpudha kaatchi ondru kanden

Aanandha laahari konden

Sagiye arpudha kaatchi ondru kanden

Aanandha laahari konden

Sagiye arpudha kaatchi ondru kanden

Female :

Sirpigal seiyaadha silai ondru kanden

Haang….aaa..aa…aa…

Sirpigal seiyaadha silai ondru kanden

Singaara vaai thirandhu pesavum kanden

Singaara vaai thirandhu pesavum kanden

Karpanai kavinjgarin kaaviya thalaivan

En kann munnae uyirodu varavum kanden

Kann munnae uyirodu varavum kanden

Sagiye arpudha kaatchi ondru kanden

Female :

Muthukkal korthaar pol mogana palvarisai

Mudi mannar yaavarum vanangidum kai varisai

Muthukkal korthaar pol mogana palvarisai

Mudi mannar yaavarum vanangidum kai varisai

Sithiram pol manadhil padhivaagum kural osai

Sithiram pol manadhil padhivaagum kural osai

Thithikkum ninaithale thiru maaran avaraasai

Thithikkum ninaithale thiru maaran avaraasai

Female :

Arpudha kaatchi ondru kanden

Aanandha laahari konden

Sagiye arpudha kaatchi ondru kanden

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Arpudha Kaatchi

Which movie does the song Arpudha Kaatchi belong to?

The song Arpudha Kaatchi is from the movie Sarangathara.

Who is the music director of Arpudha Kaatchi?

The music for Arpudha Kaatchi is composed by Unknown.

Who wrote the lyrics for Arpudha Kaatchi?

The lyrics for Arpudha Kaatchi are penned by A. Maruthakasi.

Who sang the Arpudha Kaatchi song?

Arpudha Kaatchi is sung by P. Bhanumathi.

Related Songs