Tamil Lyrics

Madhiyilla Moorkkar song lyrics

Movie — Sarangathara

Singer(s) — Seerkazhi Govindarajan

Lyricist — A. Maruthakasi

Madhiyilla Moorkkar - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மதியில்லா மூர்க்கருக்கோர் மகிமையில்லை
வாசமில்லா புஷ்பத்தை மதிப்பாரில்லை
நிதியில்லா ஏழைக்கோர் சுகமுமில்லை
ஹா ஆஆ ஆஅ ….
நீதியில்லா வேந்தனுக்கு ஓர் உயர்வுமில்லை

ஆண் :
நதியில்லா ஊருக்கோர் அழகுமில்லை
நாரியர் சொல் கேட்பவருக்கு ஞானமில்லை
சதி செய்யும் சண்டாளருக்கோ சத்தியமில்லை
நண்பனே என் விதி செயலை தடுப்பாரில்லை

ஆண் :
வீணில் வருந்தி என்ன பயன்
வீணில் வருந்தி என்ன பயன்
விதியின் விளைவை நினைந்து நொந்து
வீணில் வருந்தி என்ன பயன்
விதியின் விளைவை நினைந்து நொந்து
வீணில் வருந்தி என்ன பயன்

ஆண் :
ஆவதும் எதுவும் அழிவது
யாவும் அவன் செயலே
ஆவதும் எதுவும் அழிவது
யாவும் அவன் செயலே
அவனியில் வீணில் வருந்தி என்ன பயன்……..!

Madhiyilla Moorkkar - English Lyrics

Male :

Madhiyillaa moorgarukkorr magimai illai

Vaasamillaa pushpathai madhippaarillai

Nidhiyillaa ezhaikkorr sugamum illai

Haa…aa…aa….

Needhiyillaa vendhanukku orr uyarvum illai

Male :

Nadhiyillaa oorukkorr azhagum illai

Naariyar soll ketppavarukku gyaanam illai

Sadhi seiyum sandalarukkoo sathiyamillai

Nanbanae en veedhi seyalai thaduppaarillai

Male :

Veenil varuthi enna payan

Veenil varuthi enna payan

Vidhiyin vilaivvai ninaindhu nondhu

Veenil varuthi enna payan

Vidhiyin vilaivvai ninaindhu nondhu

Veenil varuthi enna payan

Male :

Aavadhum edhuvum azhivadhu

Yaavum avan seyalae

Aavadhum edhuvum azhivadhu

Yaavum avan seyalae

Avaniyil veenil varundhi enna payan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Madhiyilla Moorkkar

Which movie does the song Madhiyilla Moorkkar belong to?

The song Madhiyilla Moorkkar is from the movie Sarangathara.

Who is the music director of Madhiyilla Moorkkar?

The music for Madhiyilla Moorkkar is composed by Unknown.

Who wrote the lyrics for Madhiyilla Moorkkar?

The lyrics for Madhiyilla Moorkkar are penned by A. Maruthakasi.

Who sang the Madhiyilla Moorkkar song?

Madhiyilla Moorkkar is sung by Seerkazhi Govindarajan.

Related Songs