Tamil Lyrics

Yedhukku Ithanai song lyrics

Movie — Sarangathara

Singer(s) — Radha Jayalakshmi

Lyricist — A. Maruthakasi

Yedhukku Ithanai - தமிழ் பாடல் வரிகள்

:
ராதா ஜெயலட்சுமி

இசை அமைப்பாளர் :
ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி

பெண் :
ஏதுக்கித்தனை மோடிதான்
உமக்கு எந்தன் மீதய்யா
ஏதுக்கித்தனை மோடிதான்
உமக்கு எந்தன் மீதய்யா
ஐயா ஏதுக்கித்தனை மோடிதான்
உமக்கு எந்தன் மீதய்யா
ஐயா ஏதுக்கித்தனை மோடிதான்
உமக்கு எந்தன் மீதய்யா
பாதி பிறையை சடையில் தரித்த
பரமனே
பாதி பிறையை சடையில் தரித்த
பரமனே தில்லைபதி நடேசரே
ஏதுக்கித்தனை மோடிதான்
உமக்கு எந்தன் மீதய்யா

பெண் :
ஆட்டுக் காலெடுத்தம்பலத்தில் நின்றீர்
அதனை சொன்னேனோ
ஸ்வாமி ஆட்டுக் காலெடுத்தம்பலத்தில் நின்றீர்
அதனை சொன்னேனோ
ஒற்றை மாட்டுக் காகமென்றாடோராயினும்
வாய் பதம் சொன்னேனோ
ஒற்றை மாட்டுக் காகமென்றாடோராயினும்
வாய் பதம் சொன்னேனோ

பெண் :
தலை ஓட்டிலே இறந்தும் வீரியம் தந்த
உண்மையைச் சொன்னேனோ
தலை ஓட்டிலே இறந்தும் வீரியம் தந்த
உண்மையைச் சொன்னேனோ
கண்ணைக் காட்டி முப்புறம்தான் முன்னே நின்ற
கதையும் வெற்றி கொண்டதையும் சொன்னேனோ
ஏதுக்கித்தனை மோடிதான்
உமக்கு எந்தன் மீதய்யா

பெண் :
ஜாதியும் தாயும் தகப்பனுமில்லாத
தனியனென்றேனோ
ஜாதியும் தாயும் தகப்பனுமில்லாத
தனியனென்றேனோ
பெண்ணில் பாதி உடம்பாகி கழும் சுமந்திட்ட
பறையர் என்றேனோ
பெண்ணில் பாதி உடம்பாகி கழும் சுமந்திட்ட
பறையர் என்றேனோ

பெண் :
ஜாதி பேதமாய் பிள்ளைக்கு குறவர் வீட்டில்
பெண் கொண்டீர் என்றேனோ
ஜாதி பேதமாய் பிள்ளைக்கு குறவர் வீட்டில்
பெண் கொண்டீர் என்றேனோ
மறை ஓதி வணங்கும் நடேசரே உம்மை நான்
மறை ஓதி வணங்கும் நடேசரே உம்மை நான்
எப்போதும் இல்லாத தப்பிலி என்றேனோ
ஏதுக்கித்தனை மோடிதான்
உமக்கு எந்தன் மீதய்யா

பெண் :
அழுந்தவே பிரம்படி பட்ட கூலியாளர்
என்றேனோ
அழுந்தவே பிரம்படி பட்ட கூலியாளர்
என்றேனோ
சசிக்கழிந்த வெள்ளெலும் பணிந்த
பைத்தியக்காரனென்றேனோ
சசிக்கழிந்த வெள்ளெலும் பணிந்த
பைத்தியக்காரனென்றேனோ

பெண் :
கட்டப் பழந்துணியின்றி தோலுடுத்த
அந்த ஹா ..ஆஅ..
கட்டப் பழந்துணியின்றி தோலுடுத்த
அந்த பழிபதம் ஏனோ
சிறுக் குழந்தையைக் கொல்ல ஆண்டியாய் வந்த
குட்டயெல்லாம் வெளிவிட்டு சொன்னேனோ
சிறுக் குழந்தையைக் கொல்ல ஆண்டியாய் வந்த
குட்டயெல்லாம் வெளிவிட்டு சொன்னேனோ
ஏதுக்கித்தனை மோடிதான்
உமக்கு எந்தன் மீதய்யா

Yedhukku Ithanai - English Lyrics

Female :

Yedhukkuithanai modi than

Umakku endhan meedhaiyaa

Yedhukkuithanai modi than

Umakku endhan meedhaiyaa

Aiyaa yedhukkuithanai modi than

Umakku endhan meedhaiyaa

Aiyaa yedhukkuithanai modi than

Umakku endhan meedhaiyaa

Paadhi piraiyai sadaiyil thiritha

Paramane

Paadhi piraiyai sadaiyil thiritha

Paramane thillaipadhi nadaesare

Yedhukkuithanai modi than

Umakku endhan meedhaiyaa

Female :

Aattu kaaleduthambalathil nindreer

Adhanai sonnenaenoo

Swaami aattu kaaleduthambalathil nindreer

Adhanai sonnenaenoo

Ottrai mattu kaaran endru yaaroduraayinum

Vaai padham sonnenaenoo

Ottrai mattu kaaran endru yaaroduraayinum

Vaai padham sonnenaenoo

Female :

Thalai ottile irandhum veeriyam thandha

Unmaiyai sonnenaenoo

Thalai ottile irandhum veeriyam thandha

Unmaiyai sonnenaenoo

Kannai kaatti muppuramthaan munnae nindra

Kadhaiyum vettri kondathaiyum sonnenaenoo

Yedhukkuithanai modi than

Umakku endhan meedhaiyaa

Female :

Jaathiyum thaayum thagappanum illaadha

Thaniyan endraenoo

Jaathiyum thaayum thagappanum illaadha

Thaniyan endraenoo

Pennil paadhi udambaagi kazhum sumandhitta

Paraiyar endraenoo

Pennil paadhi udambaagi kazhum sumandhitta

Paraiyar endraenoo

Female :

Jaadhi baedhamaai pillaikku kuravar veettil

Penn kondeer endraenoo

Jaadhi baedhamaai pillaikku kuravar veettil

Penn kondeer endraenoo

Marai oodhi vanangum nadaesare ummai naan

Marai oodhi vanangum nadaesare ummai naan

Eppodhum illaadha thippili endraenoo

Yedhukkuithanai modi than

Umakku endhan meedhaiyaa

Female :

Azhundhave piramppadi patta kooliyaalar

Endraenoo

Azhundhave piramppadi patta kooliyaalar

Endraenoo

Sasikazhindha vellelum panidha

Pathiyaaaaran endraenoo

Sasikazhindha vellelum panidha

Pathiyaaaaran endraenoo

Female :

Katta pazhanthuniyindri tholudutha

Andha haa…aaa..

Katta pazhanthuniyndri tholudutha

Andha pazhipadham yaeno

Siru kuzhandhaiyai kolla aandiyaai vandha

Kuttayellaam velivittu sonnenaenoo

Siru kuzhandhaiyai kolla aandiyaai vandha

Kuttayellaam velivittu sonnenaenoo

Yedhukkuithanai modi than

Umakku endhan meedhaiyaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yedhukku Ithanai

Which movie does the song Yedhukku Ithanai belong to?

The song Yedhukku Ithanai is from the movie Sarangathara.

Who is the music director of Yedhukku Ithanai?

The music for Yedhukku Ithanai is composed by Unknown.

Who wrote the lyrics for Yedhukku Ithanai?

The lyrics for Yedhukku Ithanai are penned by A. Maruthakasi.

Who sang the Yedhukku Ithanai song?

Yedhukku Ithanai is sung by Radha Jayalakshmi.

Related Songs