Tamil Lyrics

Megathirai Pilandhu song lyrics

Movie — Sarangathara

Singer(s) — T. M. Soundarajan, S. C. Krishnan

Lyricist — A. Maruthakasi

Megathirai Pilandhu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மேகத்திரை பிளந்து
மின்னல்போல் நுழைந்து
ஹா …ஆஆ….ஹா….ஆஅ….
மேகத்திரை பிளந்து
மின்னல்போல் நுழைந்து
மேகத்திரை பிளந்து
மின்னல்போல் நுழைந்து
வில்லினிலே எழுந்த அம்புபோலே விரைந்து
வில்லினிலே எழுந்த அம்புபோலே விரைந்து
போகுது பார் என் புறா
வானில் போகுது பார் என் புறா

ஆண் :
சூரிய மண்டலத்தை நேரிலே பார்த்துவர
சூரிய மண்டலத்தை நேரிலே பார்த்துவர
வீரியமுடனே தன்காரியமாய் கண்ணாய்
வீரியமுடனே தன்காரியமாய் கண்ணாய்
தாவுது பார் உன் என் நீலப்புறா
தாவுது பார் உன் என் நீலப்புறா

ஆண் :
வானமென்னும் பொய்கையிலே தெப்பம்போலே
வானமென்னும் பொய்கையிலே தெப்பம்போலே
சுற்றி வட்டமிடும் காட்சியைப் பார் கண்களாலே
வானமென்னும் பொய்கையிலே தெப்பம்போலே
சுற்றி வட்டமிடும் காட்சியைப் பார் கண்களாலே
மாநிலத்தில் தனது கொள்கை மேலே
மாநிலத்தில் தனது கொள்கை மேலே
குறியும் வைத்து ஒரு போக்கில் செல்லும்
தொண்டர் போலே உண்மைத் தொண்டர் போலே
மேலே போகுது பார்
வானில் போகுது பார் என் புறா

ஆண் :
எகிறி எகிறி தாவுது எழும்பி மேலே போகுது

வசனம் :
………………

ஆண் :
எகிறி எகிறி தாவுது எழும்பி மேலே போகுது
அங்கும் இங்கும் சுத்தி சுத்தி ஆட்டமெல்லாம் போடுது
தங்கப்புறா என் புறா தளுக்குகார பெண்புறா
ஜால வித்தை காட்டுது
அங்கும் இங்கும் சுத்தி சுத்தி ஆட்டமெல்லாம் போடுது
தங்கப்புறா என் புறா தளுக்குகார பெண்புறா
ஜால வித்தை காட்டுது

வசனம் :
………………

ஆண் :
எகிறி எகிறி தாவுது எழும்பி மேலே போகுது

ஆண் :
வளச்சாச்சி வலைய வீசி அழைச்சிகிட்டு ஓடுது

வசனம் :
………………

ஆண் :
வளச்சாச்சி வலைய வீசி அழைச்சிகிட்டு ஓடுது
மயங்கிப்போன ஒங்க புறா அதுக்குபின்னே ஓடுது….
அங்கே பாருங்க
மயங்கிப்போன ஒங்க புறா அதுக்குபின்னே ஓடுது….
அங்கே பாருங்க
எகிறி எகிறி தாவுது எழும்பி மேலே போகுது
அங்கும் இங்கும் சுத்தி சுத்தி ஆட்டமெல்லாம் போடுது
தங்கப்புறா என் புறா தளுக்குகார பெண்புறா
ஜால வித்தை காட்டுது
எகிறி எகிறி தாவுது எழும்பி மேலே போகுது

Megathirai Pilandhu - English Lyrics

Male :

Megathirai pilandhu

Minnalpol nuzhaindhu

Haa aaa..haa…aaa

Megathirai pilandhu

Minnalpol nuzhaindhu

Megathirai pilandhu

Minnalpol nuzhaindhu

Villinilae ezhundha ambupole viraindhu

Villinilae ezhundha ambupole viraindhu

Pogudhu paar en puraa

Vaanil pogudhu paar en puraa

Male :

Sooriya mandalathai naerile paarthuvara

Sooriya mandalathai naerile paarthuvara

Veeriyamudane thankaariyamaai kannaai

Veeriyamudane thankaariyamaai kannaai

Thaavudhu paar un en neelapuraa

Thaavudhu paar un en neelapuraa

Male :

Vaanamennum poigaiyile theppam polae

Vaanamennum poigaiyile theppam polae

Suttri vattamidum kaatchiyai paar kannaalae

Vaanamennum poigaiyile theppam polae

Suttri vattamidum kaatchiyai paar kannaalae

Maanilathil thanadhu kolgai melae

Maanilathil thanadhu kolgai melae

Kuriyum vaithu oru pokkil sellum

Thondar polae unmai thondar polae

Melae pogudhu paar

Vaanil pogudhu paar en puraa

Male :

Egiri egiri thaavudhu elumbhi melae pogudhu

Dialogue :

…………………

Male :

Egiri egiri thaavudhu elumbhi melae pogudhu

Angum ingum suthi suthi aattamellaam podudhu

Thangapuraa en puraa thazhukkukaara penn puraa

Jaala vithai kattudhu

Angum ingum suthi suthi aattamellaam podudhu

Thangapuraa en puraa thazhukkukaara penn puraa

Jaala vithai kattudhu

Dialogue :

…………………….

Male :

Egiri egiri thaavudhu elumbhi melae pogudhu

Male :

Valasaachi valaiya veesi azhaichikkittu odudhu

Dialogue :

…………………

Male :

Valasaachi valaiya veesi azhaichikkittu odudhu

Mayangipona onga puraa adhukkupinnae odudhu

Angae paarunga

Mayangipona onga puraa adhukkupinnae odudhu

Angae paarunga

Egiri egiri thaavudhu elumbhi melae pogudhu

Angum ingum suthi suthi aattamellaam podudhu

Thangapuraa en puraa thazhukkukaara penn puraa

Jaala vithai kattudhu

Egiri egiri thaavudhu elumbhi melae pogudhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Megathirai Pilandhu

Which movie does the song Megathirai Pilandhu belong to?

The song Megathirai Pilandhu is from the movie Sarangathara.

Who is the music director of Megathirai Pilandhu?

The music for Megathirai Pilandhu is composed by Unknown.

Who wrote the lyrics for Megathirai Pilandhu?

The lyrics for Megathirai Pilandhu are penned by A. Maruthakasi.

Who sang the Megathirai Pilandhu song?

Megathirai Pilandhu is sung by T. M. Soundarajan, S. C. Krishnan.

Related Songs