Tamil Lyrics

Takkaru Takkaru song lyrics

Singer(s) — Hip Hop Tamizha

Lyricist — Hip Hop Tamizha

Music Director — Hip Hop Tamizha

Takkaru Takkaru - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என் கண்ண
பாரு இதுதான்டா என்
ஊரு மொறச்சா உன்ன
உதைப்போம் நீ அடிச்சா
உன்ன அழிப்போம்
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு

ஆண் :
இதுதான் என்
ஊரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு நீ
மோதிப்பாரு

குழந்தை :
என் கண்ண
பாரு இதுதான்டா என்
ஊரு மொறச்சா உன்ன
உதைப்போம் நீ அடிச்சா
உன்ன அழிப்போம்

குழு :
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு

குழந்தை :
இதுதான்
என் ஊரு

குழு :
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு

குழந்தை :
நீ மோதிப்பாரு

ஆண் :
மீசையத்தான்
முறுக்கி வந்தா போதும்
போதும் எதிரிக்கெல்லாம்
கொல நடுங்கி போகும்
போகும் போகும்

ஆண் :
ஹே மீசையத்தான்
முறுக்கி வந்தா போதும்
போதும் எதிரி கூட்டம்
செதறி ஓட்டம் ஓடும்
ஓடும் ஓடும்

ஆண் :
என் கண்ண
பாரு இதுதான்டா என்
ஊரு மொறச்சா உன்ன
உதைப்போம் நீ அடிச்சா
உன்ன அழிப்போம்
டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு

ஆண் :
இதுதான் என்
ஊரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு நீ
மோதிப்பாரு

ஆண் :
மாட்ட பெத்த
புள்ளையா நினைக்கிறோம்
நினைக்கிறோம் இத கொடும
செய்ய எப்படி மனசு வரும்
மனசு வரும்

ஆண் :
இதன் பின்னே
உள்ள சர்வதேச அரசியல்
வியாபாரத்திற்க்காக
நடத்திடும் வெறி செயல்

ஆண் :
இந்த விளையாட்டை
தடைச்செய்தால் நாட்டு
மாடு அழியும் வெளிநாட்டு
நிறுவனங்கள் வியாபாரம்
பெருகும்

ஆண் :
அறியாத தமிழ
உன் அறியாமை பிழையால்
உன் அடையாளம் விழுந்தால்
நீ மெதுவாக அழிவாய் உன்
அடையாளம் விழுந்தால்
உன் தாய் நாட்டில் நீயும் ஒரு
அகதியாய் மாறிடுவாய்

ஆண் :
இது மாட்டை
பத்தின பிரச்சனை இல்ல
உன் நாட்ட பத்தின
பிரச்சனைடா நாட்டின்
பொருளாதாரமே விழும்
நாமும் எடுக்கணும் பிச்சையடா

குழு :
{ டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
குழந்தை : இதுதான்
என் ஊரு
குழு : டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
குழந்தை : நீ மோதிப்பாரு } (3)

Takkaru Takkaru - English Lyrics

Male :

En kanna paaru

Idhu thaanda en ooru

Moracha unna odhapom

Nee adicha unna azhippom

Takkaru takkaru

Takkaru takkaru

Male :

Idhu dhaan en ooru

Takkaru takkaru

Takkaru takkaru

Nee modhi paaru

Child :

En kanna paaru

Idhu thaanda en ooru

Moracha unna odhapom

Nee adicha unna azhippom

Chorus :

Takkaru takkaru

Takkaru takkaru

Child :

Idhu thaan en ooru

Chorus :

Takkaru takkaru

Takkaru takkaru

Child :

Nee modhi paaru

Male :

Meesaiyathan murukki

Vandha podhum podhum

Edhirikkellam kola nadingi

Pogum pogum..

Pogum….

Male :

Hey meesaiyathan murukki

Vandha podhum podhum

Edhiri koottam sedhari

Ottam odum…odum

Odum….

Male :

En kanna paaru

Idhu thaanda en ooru

Moracha unna odhapom

Nee adicha unna azhippom

Takkaru takkaru

Takkaru takkaru

Male :

Idhu dhaan en ooru

Takkaru takkaru

Takkaru takkaru

Nee modhi paaru

Male :

Maatta peththa pullaiya

Nenaikkirom.. nenaikkirom

Idha kodumaiya seiyya

Eppadi manasu varum

Manasu varum

Male :

Idhan pinnae ulla

Sarvadesa arasiyal

Viyabarathirkaga nadathidum

Veri seyal

Male :

Indha vilayattai thadai seithal

Naatu maadu azhiyum

Velinattu niruvangal

Viyabaram perugum

Male :

Ariyatha thamizha

Un ariyamai pizhaiyal

Un adaiyalam vizhundhaal

Nee medhuvaga azhivai

Un adaiyalam vizhundhaal

Un thai naatil neeyum oru

Agathiyai maariduvaai

Male :

Idhu maatta pathina

Prachana illa

Un naatta pathina prachana daa

Naatin poruladharmae vizhum

Naamum edukkanum pichaiyada

Chorus :

{Takkaru takkaru

Takkaru takkaru

Child :

Idhu than en ooru

Chorus :

Takkaru takkaru

Takkaru takkaru

Child :

Nee modhi paaru} (3)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Takkaru Takkaru

Which movie does the song Takkaru Takkaru belong to?

The song Takkaru Takkaru is from the movie Tamil.

Who is the music director of Takkaru Takkaru?

The music for Takkaru Takkaru is composed by Hip Hop Tamizha.

Who wrote the lyrics for Takkaru Takkaru?

The lyrics for Takkaru Takkaru are penned by Hip Hop Tamizha.

Who sang the Takkaru Takkaru song?

Takkaru Takkaru is sung by Hip Hop Tamizha.

Related Songs