Kadhale Kadhale - தமிழ் பாடல் வரிகள்
ஓஓ… ஆஆ…
ஆஆ காதலே காதலே
என்னை உடைத்தேனே
என்னில் உன்னை
அடைத்தேனே உயிர் கட்டி
இணைத்தேனே
ஆண் :
நேற்றினை
காற்றிலே கொட்டி
இரைத்தேனே இமை
கட்டு அவிழ்த்தேனே
துயர் மட்டும் மறைத்தேனே
பெண் :
நிழல் ஆடும்
நினைவில் ரெண்டு
களவாடி தருவேன்
இன்று கடிகாரம் காலம்
நேரம் சுழற்றிடுவேன்
பெண் :
உன்னை காண
உலகம் சென்று அங்கேயும்
இதயம் தந்து புதிதான காதல்
ஒன்று நிகழ்த்திடுவேன்
ஆண் :
இன்று நேற்று
நாளை என்றும் நீ என்
தேவதை காதல் செய்யும்
மாயை என் வானம் எங்கும்
பூ மழை
ஆண் :
ஓஹோ ஓ
ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ
பெண் :
மனதோடு
மட்டும் இங்கு உறவாடும்
நேசம் ஒன்று உயிரோடு
என்னை ஏதோ இறக்கியதே
பெண் :
படியேறி
கீழே செல்லும்
புரியாத பாதை
ஒன்று அதில் ஏறி
போக சொல்லி குழப்பியதே
பெண் :
காலம்
கடந்தாலும் மழை
நீரை போலே நேரம்
கண் முன் மெல்ல
சிந்துது என் சிந்தனையிலே
பெண் :
கடிகாரம்
வாங்க போனால்
அந்த நேரம் வாங்கி
தந்தாய் என்ன நானும்
செய்வேனோ எந்தன்
உயிரே
பெண் :
ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆ ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆ ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆஆஆ….
ஆண் :
இன்று நேற்று
நாளை என்றும் நீ என்
தேவதை காதல் செய்யும்
மாயை என் வானம் எங்கும்
பூ மழை
ஆண் :
ஓஹோ ஓ
ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஓஓஓஓ
Kadhale Kadhale - English Lyrics
Male :
Ooo…aaaaa….ahhhh…
Kaadhalae kaadhalae ennai udaithenae
Ennil unnai adaithenae
Uyir katti inaithenae
Male :
Netrinai kaatrilae
Kotti iraithenae
Imai kattu avizhthenae
Thuyar mattum maraithenae
Female :
Nizhal aadum
Ninaivil rendu
Kalavadi tharuven indru
Kadikaram kalam neram sulatriduven
Female :
Unai kaana ulagam sendru
Angeyum idhayam thanthu
Pudhithaana kaadhal
Ondru nigazhthiduven
Male :
Indru netru naalai
Endrum nee en dhevathai
Kaadhal seiyum maayai
En vaanam engum poo mazhai
Male :
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Female :
Manathodu mattum ingu
Uravadum nesam ondru
Uyirodu ennai
Yetho irakiyathae
Female :
Padiyeri keelae sellum
Puriyaatha paadhai ondru
Athil yeri poga
Solli kuzhapiyathae
Female :
Kalam kadanthalum
Mazhai neerai polae neram
Kan mun mella sinthuthu
En sinthanaiyilae
Female :
Gadigaaram vaanga ponaal
Antha neram vangi thanthai
Enna naanum seiveno
Enthan uyirae
Female :
Haa..aaa..haaa…aaa…
Haa..aaa..haaa…aaa…
Haa..aaa..haaa…aaa…
Haa..aaa..haaa…aaa…
Haa…. aaa…aaa..aaa…aa……
………………………………………..
Male :
Indru netru naalai
Endrum nee en dhevathai
Kaadhal seiyum maayai
En vaanam engum poo mazhai
Male :
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ooooooo……ooooooo….ooooo….