Azhage Penn Vadivamaana - தமிழ் பாடல் வரிகள்
அழகே பெண் வடிமான பிம்பமே
அழகே பெண் வடிமான பிம்பமே
கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே
ஆண் :
அழகே பெண் வடிமான பிம்பமே
கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே
அழகே பெண் வடிமான பிம்பமே…..
ஆண் :
நிலவை நிகர் முகமும் வேல்விழி தாமரையும்….
ஆ…ஆ…அ.அஹ்….ஆ…ஆஹ்….ஏ……
ஆண் :
நிலவை நிகர் முகமும் வேல்விழி தாமரையும்
நிலவை நிகர் முகமும் வேல்விழி தாமரையும்
நினைத்தால் மனம் இனிக்கும்
நினைத்தால் மனம் இனிக்கும்
நேரில் சென்றால் கண் இனிக்கும்…
அழகே பெண் வடிமான பிம்பமே
ஆண் :
செழுமலர் ஒளியினிலே செவ்வான வெளியினிலே
செழுமலர் ஒளியினிலே செவ்வான வெளியினிலே
குளிர் புனல் ஓடையிலே ஏ….ஏ…ஏ…
குளிர் புனல் ஓடையிலும் எழில் முகமே காணுதடி.
குளிர் புனல் ஓடையிலும் எழில் முகமே காணுதடி.
ஆண் :
அழகே பெண் வடிமான பிம்பமே
ஆண் :
வனக்குயிலே உனது வரவை எதிர்ப்பார்த்து
வனக்குயிலே உனது வரவை எதிர்ப்பார்த்து
அணிமலர் கூட்டம் தென்றல் அனைத்தும் வேண்டுதடி
அணிமலர் கூட்டம் தென்றல் அனைத்தும் வேண்டுதடி
பெண் :
அழகே ஆண் வடிமான பிம்பமே
கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே
அழகே ஆண் வடிமான பிம்பமே……
Azhage Penn Vadivamaana - English Lyrics
Music Director :
T. G. Lingappa
Lyricist :
K. D. Santhanam
Male :
Azhagae penn vadivamaana bimpamae
Azhagae penn vadivamaana bimpamae
Kannal amuthae sentamizh kaanum inbamae
Male :
Azhagae penn vadivamaana bimpamae
Kannal amuthae sentamizh kaanum inbamae
Azhagae penn vadivamaana bimpamae
Male :
Nilavai nigar mugamum vaelvizhi thamaraiyum
Aa…aa…aaha…aa….aah…yae….
Male :
Nilavai nigar mugamum vaelvizhi thamaraiyum
Nilavai nigar mugamum vaelvizhi thamaraiyum
Ninaiththaal manam inikkum
Ninaiththaal manam inikkum
Neril sendraal kann inikkum
Azhagae penn vadivamaana bimpamae
Male :
Sezhumalar oliyinilae sevvaana veliyinaalae
Sezhumalar oliyinilae sevvaana veliyinaalae
Kulir punal oodaiyilae…yae…yae…yae….
Kulir punal oodaiyilae ezhil mugamae kaanuthadi
Kulir punal oodaiyilae ezhil mugamae kaanuthadi
Male :
Azhagae penn vadivamaana bimpamae
Male :
Vanakkuyilae unathu varavai edhirpaarththu
Vanakkuyilae unathu varavai edhirpaarththu
Animalar koottam thendral anaiththum venduthadi
Animalar koottam thendral anaiththum venduthadi
Male :
Azhagae penn vadivamaana bimpamae
Kannal amuthae sentamizh kaanum inbamae
Azhagae penn vadivamaana bimpamae