Enna Siggshai Unakku - தமிழ் பாடல் வரிகள்
கண்டசாலா
பாடலாசிரியர் :
கே. டி சந்தானம்
ஆண் :
என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும்
வேண்டிக் கொள் என் நாயகி
வேண்டிக் கொள் என் நாயகி….
ஆண் :
என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும்
வேண்டிக் கொள் என் நாயகி
வேண்டிக் கொள் என் நாயகி….
ஆண் :
புன்னகையால் பொன் மொழியால்
மின்னும் ஆசையால்……
புன்னகையால் பொன் மொழியால்
மின்னும் ஆசையால்……
ஆண் :
என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும்
வேண்டிக் கொள் என் நாயகி
வேண்டிக் கொள் என் நாயகி….
ஆண் :
அந்தரங்கமே உணர்ந்து
ஆசையாக வேஷமணிந்து…
அந்தரங்கமே உணர்ந்து
ஆசையாக வேஷமணிந்து…
அன்னம் போலே நடை நடந்து
என்னருகில் வந்ததாலே…..
ஆண் :
என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும்
வேண்டிக் கொள் என் நாயகி
வேண்டிக் கொள் என் நாயகி….
ஆண் :
பாலை மேவும் கானலிலே
பாயும் தென்றல் ஜீவ நதி
பாயும் தென்றல் ஜீவ நதி
வாழ்வினிலே வசந்த கால
மலரைப் போலே மலர்ந்ததாலே
ஆண் :
என்ன சிக்க்ஷை உனக்கு வேண்டும்
வேண்டிக் கொள் என் நாயகி
வேண்டிக் கொள் என் நாயகி….
Enna Siggshai Unakku - English Lyrics
Music Director :
T. G. Lingappa
Lyricist :
K. D. Santhanam
Male :
Enna siggshai unakku vendum
Vendikkol en naayagi
Vendikkol en naayagi
Male :
Enna siggshai unakku vendum
Vendikkol en naayagi
Vendikkol en naayagi
Male :
Punnagaiyaal pon mozhiyaal
Minnum aasaiyaal
Punnagaiyaal pon mozhiyaal
Minnum aasaiyaal
Male :
Enna siggshai unakku vendum
Vendikkol en naayagi
Vendikkol en naayagi
Male :
Antharangamae unarnthu
Aasaiyaaga veshamaninthu
Antharangamae unarnthu
Aasaiyaaga veshamaninthu
Annam polae nadai nadanthu
Ennarugil vanthathaalae
Male :
Enna siggshai unakku vendum
Vendikkol en naayagi
Vendikkol en naayagi
Male :
Paalai mevum kaanalilae
Paayum thendral jeeva nadhi
Paayum thendral jeeva nadhi
Vaazhvinilae vasantha kaala
Malarai polae malarnthathaalae
Male :
Enna siggshai unakku vendum
Vendikkol en naayagi
Vendikkol en naayagi