Madhu Malar Ellam - தமிழ் பாடல் வரிகள்
ராதா ஜெயலட்சுமி
பாடலாசிரியர் :
கே. டி சந்தானம்
பெண் :
மதுமலர் எல்லாம் புதுமணம் வீசி
மகிழ்ந்திடும் வசந்தகாலம்
மதுமலர் எல்லாம் புதுமணம் வீசி
மகிழ்ந்திடும் வசந்தகாலம்
மனதில் பசுமையும் நினைவில் இனிமையும்
மனதில் பசுமையும் நினைவில் இனிமையும்
வழங்கிடும் வசந்தகாலம்..ஓஓஓஓ…..
வழங்கிடும் வசந்தகாலம்..ஓ….ஓ…ஓ…ஓ….
பெண் மற்றும் குழு :
…………………………..
பெண் மற்றும் குழு :
மதுமலர் எல்லாம் புதுமணம் வீசி
மகிழ்ந்திடும் வசந்தகாலம்
மதுமலர் எல்லாம் புதுமணம் வீசி
மகிழ்ந்திடும் வசந்தகாலம்
பெண் :
கண்ணாடி உருகி பாய்வது போன்ற
கண்ணாடி உருகி பாய்வது போன்ற
தண்ணீரின் சலசல ஒலியும்
குழு :
கண்ணாடி உருகி பாய்வது போன்ற
தண்ணீரின் சலசல ஒலியும்
பெண் :
பண்ணோடு மலரை பாடும் வண்டின்
பாங்கான ரீங்கார இசையும்
பண்ணோடு மலரை பாடும் வண்டின்
பாங்கான ரீங்கார இசையும்
பெண் :
மனதில் பசுமையும்
குழு :
ஓ…ஓஹ்ஹ்ஹோ ஹோ
பெண் :
நினைவில் இனிமையும்
குழு :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
மனதில் பசுமையும் நினைவில் இனிமையும்
வழங்கிடும் வசந்தகாலம்..
பெண் :
ஓஓ….ஓ…ஓ…..
வழங்கிடும் வசந்தகாலம்
பெண் மற்றும் குழு :
மதுமலர் எல்லாம் புதுமணம் வீசி
மகிழ்ந்திடும் வசந்தகாலம்
பெண் :
பழமையின் உயர்வை புதிய தமிழிலே
ஏ….ஏ….ஏ….ஏஹ்….ஏ….
பழமையின் உயர்வை புதிய தமிழிலே
பாடிடும் கவிஞனை போலே
குழு :
பழமையின் உயர்வை புதிய தமிழிலே
பாடிடும் கவிஞனை போலே
பெண் :
அழகெனும் மெருகால் உலகினை புதுமை
ஆகிடும் வசந்தகாலம்
குழு :
அழகெனும் மெருகால் உலகினை புதுமை
ஆகிடும் வசந்தகாலம்
பெண் :
மனதில் பசுமையும் நினைவில் இனிமையும்
பெண் மற்றும் குழு :
மனதில் பசுமையும் நினைவில் இனிமையும்
வழங்கிடும் வசந்தகாலம்..ஓ….ஓ…..ஓஓ…..
வழங்கிடும் வசந்தகாலம்..
பெண் மற்றும் குழு :
மதுமலர் எல்லாம் புதுமணம் வீசி
மகிழ்ந்திடும் வசந்தகாலம்
பெண் :
ஓ…ஓஹ்ஹ்ஹோ ஹோ
ஓ…ஓஹ்ஹ்ஹோ ஹோ
Madhu Malar Ellam - English Lyrics
Music Director :
T. G. Lingappa
Lyricist :
K. D. Santhanam
Female :
Madhumalar ellaam pudhumanam veesi
Magizhnthidum vasanthakaalam
Madhumalar ellaam pudhumanam veesi
Magizhnthidum vasanthakaalam
Manathil pasumaiyum ninaivil inimaiyum
Manathil pasumaiyum ninaivil inimaiyum
Vazhangidum vasanthakaalam….oo…oo….oo….
Vazhangidum vasanthakaalam….oo…oo….oo….
Female and Chorus :
………………..
Female and Chorus :
Madhumalar ellaam pudhumanam veesi
Magizhnthidum vasanthakaalam
Madhumalar ellaam pudhumanam veesi
Magizhnthidum vasanthakaalam
Female :
Kannaadi urugi paaivathu pondra
Kannaadi urugi paaivathu pondra
Thanneerin salasala olium
Chorus :
Kannaadi urugi paaivathu pondra
Thanneerin salasala olium
Female :
Pannodu malarai paadum vandin
Paangaana reengaara isaiyum
Pannodu malarai paadum vandin
Paangaana reengaara isaiyum
Female :
Manathil pasumaiyum
Chorus :
Oo…oohhho…ho
Female :
Ninaivil inimaiyum
Chorus :
Hmm mmm mmm mm
Manathil pasumaiyum ninaivil inimaiyum
Vazhangidum Vasanthakaalam
Female :
Oo…oo…oo…
Vazhangidum Vasanthakaalam
Female and Chorus :
Madhumalar ellaam pudhumanam veesi
Magizhnthidum vasanthakaalam
Female :
Pazhamaiyin uyarvai pudhiya tamizhilae
Yae…yae….yae…yaeh…yae…
Pazhamaiyin uyarvai pudhiya tamizhilae
Paadidum kavinganai polae
Chorus :
Pazhamaiyin uyarvai pudhiya tamizhilae
Paadidum kavinganai polae
Female :
Azhagenum merugaal ulaginai pudhumai
Aagidum vasanthakaalam
Chorus :
Azhagenum merugaal ulaginai pudhumai
Aagidum vasanthakaalam
Female :
Manathil pasumaiyum ninaivil inimaiyum
Female and Chorus :
Manathil pasumaiyum ninaivil inimaiyum
Vazhangidum vasanthakaalam…oo…oo…ooo….
Vazhangidum vasanthakaalam
Female and Chorus :
Madhumalar ellaam pudhumanam veesi
Magizhnthidum vasanthakaalam
Female :
Oo…oohhho ho
Oo…oohhho ho