Medhavi Pole Edhedho Pesi - தமிழ் பாடல் வரிகள்
ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு
எந்தன் மேலய்யா ஐயா….
ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு
எந்தன் மேலய்யா ஐயா……ஐயா…..
பெண் :
மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ…..ஓஒ…
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ…..ஓஒ…
பெண் :
மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ…..ஓஒ…
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ…..ஓஒ…
ஆண் :
காதல் களத்திலே தோல்வி அடைவதே
ஆணுக்கு வெற்றிதானே
அது ஆணுக்கு வெற்றிதானே
காதல் களத்திலே தோல்வி அடைவதே
ஆணுக்கு வெற்றிதானே
அது ஆணுக்கு வெற்றிதானே
ஆண் :
இது நான் சொல்வதல்ல வான் புகழ் வள்ளுவன்
குறளை படித்து பாரு திருக்குறளை படித்து பாரு
பெண் :
அய்ய
பேச்சினில் பெண்கள் மயங்கிய காலம்
போச்சுது மிஸ்டர் பாருங்க ஓ….ஓஒ……
பேச்சினில் பெண்கள் மயங்கிய காலம்
போச்சுது மிஸ்டர் பாருங்க
ஏய்க்க நினைத்தால் இனி முடியாது
நைன்டீன் சிக்ஸ்டி போருங்க இது
நைன்டீன் சிக்ஸ்டி போருங்க..
ஆண் :
ஆங்…
பெண் :
ஹ்ம்ம்..
பெண் :
மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ…..ஓஒ…
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ…..ஓஒ..
ஆண் :
சுட்டித்தனமாக பேசாதே
தாலி கட்டி விட்டால் வட்டியும் முதலுமாய்
வாங்காமல் விடுவேனோ
பெண் :
ஓ….ஓ..ஓஹோ…திட்டம் நிறைவேறாது
பட்டப்பகல் கனவாகுதே
மிஸ்டர் இது பழைய காலமல்ல….
ஆண் :
காலம் மாறிய போதும் மனைவி
கணவனுக்கடிமை தானே
காலம் மாறிய போதும் மனைவி
கணவனுக்கடிமை தானே
கட்டியவன் சொல் தட்டி நடந்தால்
உடைந்து விழும் பல் தானே
பெண் :
ஆங்….அய்யோ நான் என்ன செய்வேன்
அப்போதே தெரியாமல்
மெய்ஞான மோசம் போனேனே
தெய்வமே…..தெய்வமே…..அய்யய்யோ…..
ஆண் :
ஐய்யயோ
வேடிக்கை பேச்சு வெறும் வேடிக்கை பேச்சு
வினையாய் போச்சே
தப்பிதம் தாயே ஒப்பாரி வேண்டாம்….
மன்னிப்பு கேட்டுகிறேன் போதுமா
கன்னத்தில் போட்டுகிறேன் பாரம்மா
பெண் :
அய்யே………ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக பெண்ணிடம்
தோல்வி அடையலாமா ஓ…..ஓஒ…
Medhavi Pole Edhedho Pesi - English Lyrics
Music Director :
T. G. Lingappa
Lyricist :
K. D. Santhanam
Female :
Yaedhukkinthanai modithaan umakku
Enthan melaiyyaa aiyyaa
Yaedhukkinthanai modithaan umakku
Enthan melaiyyaa aiyyaa….aiyyaa…
Female :
Methaavi polae yaedhetho pesi
Yaemaanthu pogalaamaa
Methaavi polae yaedhetho pesi
Yaemaanthu pogalaamaa
Aiyyaavae meiyaaga
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Female :
Methaavi polae yaedhetho pesi
Yaemaanthu pogalaamaa
Aiyyaavae meiyaaga
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Male :
Kadhal kalaththilae tholvi adaivathae
Aanukku vettrithaanae
Adhu aanukku vettrithaanae
Kadhal kalaththilae tholvi adaivathae
Aanukku vettrithaanae
Adhu aanukku vettrithaanae
Male :
Idhu naan solvathalla vaan pugazh valluvan
Kuralai padiththu paaru thirukkuralai padiththu paaru
Female :
Aiyya
Pechchinil pengal mayangiya kaalam
Pochchuthu mister paarunga oo…ooo….
Pechchinil pengal mayangiya kaalam
Pochchuthu mister paarunga
Yaekka ninaiththaal Ini mudiyaathu
Nineteen sixty porunga idhu
Nineteen sixty porunga
Male :
Aang
Female :
Hmmm….
Female :
Methaavi polae yaedhetho pesi
Yaemaanthu pogalaamaa
Aiyyaavae meiyaaga
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Male :
Suttithanamaaga pesaathae
Thaali kattuvittaal vattiyum mudhalumaai
Vaangaamal viduvaeno
Female :
Oo…oo…ooho…thittam niraiveraathu
Pattapagal kanavaaguthae
Mister idhu pazhaiya kaalamalla
Male :
Kaalam maariya pothum manaivi
Kanavanukkadimai thaanae
Kaalam maariya pothum manaivi
Kanavanukkadimai thaanae
Kattiyavan sol thatti nadanthaal
Udainthu vizhum palthaanae
Female :
Aang…aiyyo naan enna seivaen
Appothae theriyaamal
Meinyaana mosam ponaenae
Deivamae….deivamae…..aiyaiyyo…
Male :
Aiyaiyyo
Vedikkai pechchu verum vedikkai pechchu
Vinaiyaai pochche
Thappitham thaayae oppaari vendaam
Mannippu kettukiraen pothumaa
Kannaththil pottukkiraen paarammaa
Female :
Aiyyae….yaemaanthu pogalaamaa
Aiyyaavae meiyaaga pennidam
Tholvi adaiyalaamaa…oo…ooo….