Annakili Unna Theduthe Male - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ…..ஆஅ….ஆஅ…….
ஆஅ…..ஆஅ….ஆஅ…….
ஹா ஆஅ…..ஆஅ….ஆஅ…….
ஹா ஆஆ….
ஆண் :
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த
பாசம் தீபம் காற்றில் ஆடுதே
ஆண் :
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த
பாசம் தீபம் காற்றில் ஆடுதே
ஆண் :
{நதியோரம் பொறந்தாள்
கொடிபோல வளர்ந்தாள்
மழையோடும் வெயிலோடும்
மனம்போல் நடந்தாள்} (2)
ஆண் :
உறங்காத ….
உறங்காத கண்களுக்கு
ஓலை கொண்டு மை எழுதி
எனக்காக காத்திருந்தாள்
என்னை நானே மறந்தேனே
ஆண் :
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த
பாசம் தீபம் காற்றில் ஆடுதே
ஆண் :
{கனவோடு சில நாள்
நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை
தனிமை பல நாள்} (2)
ஆண் :
புள்ளி போட்ட
புள்ளி போட்ட ரவிக்கைக்காரி
புளியம்பூ சேலக்காரி
நெல்லறுத்துப் போகையில்
யார் கண்ணி உந்தன் காவலடி
ஆண் :
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த
பாசம் தீபம் காற்றில் ஆடுதே
ஆண் :
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
Annakili Unna Theduthe Male - English Lyrics
Female :
Aaa….aaa…aaa….aaa..
Aa…aaa…aaa….aaa…
Haa…aaa….aaa…aaa….aa…aaa…aa
Haaa….aa…
Male :
Annakkili unnai thedudhae
Aasaiyodu yetri vaiththa
Paasa deepam kaatril aadudhae
Male :
Annakkili unnai thedudhae
Aasaiyodu yetri vaiththa
Paasa deepam kaatril aadudhae
Male :
{Nadhiyoram pirandhaal
Kodipolae valarndhaal
Mazhaiyodum veyilodum
Manampol nadandhaal} (2)
Male :
Urangaadha….
Urangaadha kangalukku
Olai kondu maiyezhudhi
Enakkaaga kaathirundhaal
Ennainaanae marandhenae
Male :
Annakkili unnai thedudhae
Aasaiyodu yetri vaiththa
Paasa deepam kaatril aadudhae
Male :
{Kanavodu silanaal
Ninaivodu silanaal
Uravillai pirivillai
Thanimai palanaal} (2)
Male :
Pulli potta….
Pulli potta ravikkaikaari
Puliyampoo saelaikkaari
Nelarukka pogayil yaar
Kanni undhan kaavaladi
Male :
Annakkili unnai thedudhae
Aasaiyodu yetri vaiththa
Paasa deepam kaatril aadudhae
Male :
Annakkili unnai thedudhae
Annakkili unnai thedudhae