Tamil Lyrics

Azhage Aanandham song lyrics

Azhage Aanandham - தமிழ் பாடல் வரிகள்

:
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

பாடலாசிரியர் :
கே. டி சந்தானம்

பெண் :
………………….

பெண் :
அழகே ஆனந்தம் மாலை அழகே ஆனந்தம்
ஆ….அ…அழகே ஆனந்தம்
மனமாருதம் வீசும்
மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம்
வானம் மேலே அழகான ஓடம் போலே
வானம் மேலே அழகான ஓடம் போலே
கதிரோன் விளங்கும் அழகே ஆனந்தம்
இயற்கை அழகே ஆனந்தம் ஆ…அழகே ஆனந்தம்….

பெண் :
அசைந்தாடும் ரோஜா உன்னை
அவர் மீது வீசுவேன்
அன்பாக என்னைக் கண்டு ஏதேதோ பேசுவார்
அசைந்தாடும் ரோஜா உன்னை
அவர் மீது வீசுவேன்

பெண் :
அன்பாக என்னைக் கண்டு ஏதேதோ பேசுவார்
இசைந்தே உல்லாசமாக இன்பமே கொண்டாடும்
இசைந்தே உல்லாசமாக இன்பமே கொண்டாடும்
அந்த அழகே ஆனந்தம் ஆ……அழகே ஆனந்தம்….

பெண் :
மனமாருதம் வீசும்
மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம்

பெண் :
கண்ணோடு கண்ணும் காதல்
கருத்தோடு உள்ளமே
கலந்தே ஒன்றாகி இன்ப காவிய வெள்ளமே
கண்ணோடு கண்ணும் காதல்
கருத்தோடு உள்ளமே
கலந்தே ஒன்றாகி இன்ப காவிய வெள்ளமே

பெண் :
முன்னோடி பாயும் அன்பில்
மூழ்கியே சந்தோஷம் காணும்
முன்னோடி பாயும் அன்பில்
மூழ்கியே சந்தோஷம் காணும்

பெண் :
அழகே ஆனந்தம் ஆ……அழகே ஆனந்தம்….
மனமாருதம் வீசும்
மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம்
வானம் மேலே அழகான ஓடம் போலே
கதிரோன் விளங்கும் அழகே ஆனந்தம்
இயற்கை அழகே ஆனந்தம் ஆ…அழகே ஆனந்தம்….

Azhage Aanandham - English Lyrics

Music Director :

T. G. Lingappa

Lyricist :

K. D. Santhanam

Female :

………………..

Female :

Azhagae aanantham maalai azhagae aanantham

Aa…aa….azhagae aanantham

Manamaarutham veesum

Manamaarutham veesum vasanthamaalai azhagae aanantham

Vaanam melae azhagaana odam polae

Vaanam melae azhagaana odam polae

Kadhiron vilangum azhagae aanantham

Iyarkkai azhagae aanantham aa….azhagae aanantham

Female :

Asainthaadum roja unnai

Avar meethu veesuvaen

Anbaaga ennai kandu yaedhaetho pesuvaar

Asainthaadum roja unnai

Avar meethu vesuvaen

Female :

Anabaaga ennai kandu yaethaetho pesuvaar

Isainthae ullaasamaaga inbamae kondaadum

Isainthae ullaasamaaga inbamae kondaadum

Antha azhagae aanantham aa….azhagae aanantham

Female :

Manamaarutham veesum

Manamaarutham veesum vasanthamaalai azhagae aanantham

Female :

Kannodu kannum kadhal

Karuththodu ullamae

Kalantha eondraagi inba kaaviya vellamae

Kannodu kannum kadhal

Karuththodu ullamae

Kalantha eondraagi inba kaaviya vellamae

Female :

Munnodi paayum anbil

Moozhgiyae santhosam kaanum

Munnodi paayum anbil

Moozhgiyae santhosam kaanum

Female :

Azhagae aanantham aa…azhagae aanantham

Manamaarutham veesum

Manamaarutham veesum vasanthamaalai azhagae aanantham

Vaanam melae azhagaana odam polae

Kadhiron vilangum azhagae aanantham

Iyarkkai azhagae aanantham aa….azhagae aanantham

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Azhage Aanandham

Which movie does the song Azhage Aanandham belong to?

The song Azhage Aanandham is from the movie Kalyanam Panniyum Brahmachari.

Who is the music director of Azhage Aanandham?

The music for Azhage Aanandham is composed by Unknown.

Who wrote the lyrics for Azhage Aanandham?

The lyrics for Azhage Aanandham are penned by K. D. Santhanam.

Who sang the Azhage Aanandham song?

Azhage Aanandham is sung by Soolamangalam Rajalakshmi.

Related Songs