Tamil Lyrics

Paraman Arulai Perum song lyrics

Movie — Kalyanam Panniyum Brahmachari

Singer(s) — Jikki

Lyricist — K. D. Santhanam

Paraman Arulai Perum - தமிழ் பாடல் வரிகள்

:
ஜிக்கி

பாடலாசிரியர் :
கே. டி சந்தானம்

பெண் :
ஓ…ஓ…ஓஓ…ஓ…ஓஹ்….ஓஹோஹ்ஹோ..
பரமன் அருளை பெறும் மார்க்கமா இதுதான்
பரமன் அருளை பெறும் மார்க்கமா
அவன் படைத்த பெண்ணை வெறுத்தல் நியாயமா

பெண் :
பரமன் அருளை பெறும் மார்க்கமா
அவன் படைத்த பெண்ணை வெறுத்தல் நியாயமா

பெண் :
பாரினில் ஆணும் பெண்ணும் நாளும்
இன்பமாய் வாழ வேண்டும் என்னும்
பாரினில் ஆணும் பெண்ணும் நாளும்
இன்பமாய் வாழ வேண்டும் என்னும்

பெண் :
இறைவன் ஆணையை நான் மீறல் ஆகுமா
இறைவன் ஆணையை நான் மீறல் ஆகுமா
வீணே முயன்று பெரும்
தோல்வி காணல் ஆகுமா……
வீணே முயன்று பெரும்
தோல்வி காணல் ஆகுமா……

பெண் :
பரமன் அருளை பெறும் மார்க்கமா
அவன் படைத்த பெண்ணை வெறுத்தல் நியாயமா

பெண் :
இன்னும் கொஞ்சம் பாருமே என்னை
இன்னும் கொஞ்சம் பாருமே
இனிக்கும் செந்தேன் நானே
நடிக்கும் பொன் மான் வனப்பில் என்னை
எந்தன் பின்னால்…..

பெண் :
இன்னும் கொஞ்சம் பாருமே

பெண் :
தங்கச் சிலையாகவே கொஞ்சும் கிளியாகவே
மின்னல் வடிவாகவே விண்ணில் அமுதாகவே
என்னைப் பாரும் எழிலைப் பாரும்
எழுந்து வாரும் மனம் எங்கும் இதை

பெண் :
இன்னும் கொஞ்சம் பாருமே என்னை
இன்னும் கொஞ்சம் பாருமே

பெண் :
வாழ்வில் பெண்ணின்பமே பாரில் பேரின்பமாம்
ஓ….ஓஹ்…ஓ…ஓஹ்…ஓ….
அதுவே என்றென்றும் மாறாத ஆனந்தம்
எதிரில் நிற்கும் இதுவே சொர்க்கம்
எழிலார் சிற்பம் மனம் எங்கும் இதை

பெண் :
இன்னும் கொஞ்சம் பாருமே என்னை
இன்னும் கொஞ்சம் பாருமே

Paraman Arulai Perum - English Lyrics

Music Director :

T. G. Lingappa

Lyricist :

K. D. Santhanam

Female :

Oo…oo…ooo…oo…ooh….oohhohho….

Paraman arulai perum maarkkamaa idhuthaan

Paraman arulai perum maarkkamaa

Avan padaiththa pennai veruththal niyaayamaa

Female :

Paraman arulai perum maarkkamaa

Avan padaiththa pennai veruththal niyaayamaa

Female :

Paarinil aanum pennum naalum

Inbamaai vaazha vendum ennum

Paarinil aanum pennum naalum

Inbamaai vaazha vendum ennum

Female :

Iraivan aanaiyai naan meeral aagumaa

Iraivan aanaiyai naan meeral aagumaa

Veenae muyandru perum

Tholvi kaanal aagumaa

Veenae muyandru perum

Tholvi kaanal aagumaa

Female :

Paraman arulai perum maarkkamaa

Avan padaiththa pennai veruththal niyaayamaa

Female :

Innum konjam paarumae ennai

Innum konjam paarumae

Inikkum senthaen naanae

Nadikkum pon maan vanappil ennai

Enthan pinnaal

Female :

Innum konjam paarumae

Female :

Thanga silaiyaagavae konjum kiliyaagavae

Minnal vadivaagavae vinnil amuthaagavae

Ennai paarum ezhilai paarum

Ezhunthu vaarum manam engum idhai

Female :

Innum konjam paarumae ennai

Innum konjam paarumae

Female :

Vaazhvil penninpamae paaril perinbamaam

Oo…ooh….oo…ooh…oo…

Adhuvae endrendum maaraatha amanathan

Edhiril nirkkum idhuvae sorkkam

Ezhilaar sirpam manam enguk idhai

Female :

Innum konjam paarumae ennai

Innum konjam paarumae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paraman Arulai Perum

Which movie does the song Paraman Arulai Perum belong to?

The song Paraman Arulai Perum is from the movie Kalyanam Panniyum Brahmachari.

Who is the music director of Paraman Arulai Perum?

The music for Paraman Arulai Perum is composed by Unknown.

Who wrote the lyrics for Paraman Arulai Perum?

The lyrics for Paraman Arulai Perum are penned by K. D. Santhanam.

Who sang the Paraman Arulai Perum song?

Paraman Arulai Perum is sung by Jikki.

Related Songs