Badhil Ondru Tharavendum - தமிழ் பாடல் வரிகள்
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
உன் புது வீட்டில் குடி வரவா ஆருயிரே……ஏ…
ஆருயிரே…..
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பெண் :
ஆலயத்தை தேடி வந்தேன் தெய்வம் இல்லையே
அருள் மணியை அசைத்து விட்டேன் ஓசையில்லையே
மாலையிட தாவி வந்தேன் தீபம் இல்லையே என்
மலர் விழிகள் நீர்க்கோலம் போடுகின்றதே….
பெண் :
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பெண் :
நினைவலைகள் வீச வந்தேன் உள்ளம் உடைந்தது
நிலவழைத்து பேச வந்தேன் வானம் இடிந்தது
நிலமகளின் அடி வயிற்றில் வீடும் எழுந்தது
அதில் நீயும் நானும் குடியிருக்க காலம் பிறந்தது….
பெண் :
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
Badhil Ondru Tharavendum - English Lyrics
Female :
Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae
Un pudhu veetil kudi varava aaruyirae…ae…
Aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae
Female :
Aalayathai thedi vandhen deivam illaiyae
Arul maniyai asaithu vitten osaiyillaiyae
Maalaiyida thaavi vandhen deepam illaiyae
En malar vizhigal neerkolam podugindrathae
Female :
Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae
Female :
Ninaivalaigal veesa vandhen ullam udaindhathu
Nilavazhaithu pesa vandhen vaanam idindhathu
Nilamagalin adi vayitril veedum ezhundhathu
Adhil neeyum naanum kudirukka kaalam pirandhathu
Female :
Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae