Tamil Lyrics

Bavani Varugira song lyrics

Movie — Ponnar Shankar

Singer(s) — Chorus, Shreya Ghoshal

Lyricist — Vairamuthu

Music Director — Ilayaraja

Bavani Varugira - தமிழ் பாடல் வரிகள்

ஆண் குழு :
ஏ பவனி வருகுறா
பெரிய பாண்டி செல்லாண்டி
ஆத்தா எங்கா ஆத்தா ஹொய்
கரகம் எடுத்து வா
கரகம் எடுத்து வா
கருணையோடு கண் தெறந்து பாப்பா
துன்பம் தீர்ப்பா

பெண் குழு :
ஆஆ……ஆ…..ஆ….
கனவில் வந்த காட்சிதான்
கண் முன்னே
கண் வியந்து இங்கு கண்டேன்
நாவில் வந்து நின்று தான் எங்கம்மா
நல்ல சேதி சொல்லக் கண்டேன்
சொன்ன சொல் என்றென்றும் பலிக்குமே
என் நாதமே வேதம் போல் ஒலிக்குமே
சொன்ன சொல் என்றென்றும் பலிக்குமே
என் நாதமே வேதம் போல் ஒலிக்குமே

குழு :
ஏ பவனி வருகுறா
பெரிய பாண்டி செல்லாண்டி
ஆத்தா எங்கா ஆத்தா ஹொய்
கரகம் எடுத்து வா கரகம் எடுத்து வா
கருணையோடு கண் தெறந்து பாப்பா
துன்பம் தீர்ப்பா

பெண் குழு :
ஆஆ… ஆஆ…..ஆஆ… ஆஆ…

பெண் :
எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு

பெண் குழு :
லல்லாய் லல்லே லல்லாய் லல்லே லால்லே

பெண் :
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

பெண் குழு :
லல்லாய் லல்லே லல்லாய் லல்லே லால்லே
மருதமல மலைய விட்டு
எறங்குது நீர் மேகமே
மனசை எல்லாம் தழுவி
வந்து கேக்குது நம் ராகமே……

குழு :
ஓஹோ தேர் ஏறி ஆத்தா வருவா
அவ பூ மாரி பொன்னா பொழிவா

பெண் :
எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

பெண் குழு :
கஷ்ட்டப் பட்டு கஷ்ட்டப் பட்டு
காட்டு மேட்டில் ஒழச்சோம்
இஷ்டப் பட்டு கண்ணக் காட்டக் கூடாதா

ஆண் குழு :
இஷ்ட்டப் பட்டு கண்ணக் காட்டக் கூடாதா

பெண் குழு :
கட்டி வெச்ச பஞ்செடுத்து
பட்டெடுத்துப் படைச்சோம்
பட்ட பாடு பஞ்சு போல போகாதா

ஆண் குழு :
பட்ட பாடு பஞ்சு போல போகாதா

பெண் குழு :
பச்சமலப் பாரி வெச்சு
பட்டினி நோன்பிருந்தோம்
பொங்கப் பான பொங்கி வரப் பாரு ஆத்தா

குழு :
பொங்கப் பான பொங்கி வரப் பாரு ஆத்தா

பெண் :
குறிஞ்சி கூத்தாடும் எங்க
தங்க மண்ணுல
குலவ கேட்கின்ற திருநாள்

பெண் குழு :
யே…

ஆண் குழு :
யே…

பெண் குழு :
யே…

பெண் :
ஏ குமரிப் பொண்ணுங்க குளிச்சு
கூந்தல் கட்டி
கரகம் எடுத்து வரும் பெருநாள்

பெண் குழு :
காப்பு கட்டி கையில கங்கணம் கட்டி
கூத்துப் பாட்டும் தொடங்குமே

ஆண் குழு :
மேளம் கொட்டி மங்கல மத்தளம் தட்டி
மாட வீதி மகிழுமே

பெண் :
ராவெல்லாம் பூவாணம்……
பட்டாசு பலகாரம்……..

குழு :
செல்லாண்டி அம்மா ஆசி
சொல்லேண்டி பூவாயி

பெண் :
எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

பெண் :
மல்லிகை மொட்டாகி
மலர்ந்து குலுங்கினா
மணக்கும் பூ மாலை ஆகும்

பெண் குழு :
யே…

ஆண் குழு :
யே…

பெண் குழு :
யே…

பெண் :
மணக்கும் பூ மால
மன்னவன் சின்னவன் என
ஆத்தா தோள் மீதும் ஆடும்

பெண் குழு :
பூவு போல பொண்ணுங்க பொறப்புதான்
பூப்படஞ்ச பொழுதிலே

ஆண் குழு :
மாலை போல இடங்கள் மாறலாம்
அம்மன் காட்டும் வழியிலே

பெண் :
யாருக்கு உன் மாலை யாருக்கு என் மாலை

குழு :
செல்லாண்டி அம்மாதான்
நல் வாழ்வு தருவாளே

பெண் :
எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

பெண் குழு :
மருதமல மலைய விட்டு
எறங்குது நீர் மேகமே
மனசை எல்லாம் தழுவி வந்து
கேக்குது நம் ராகமே…….

குழு :
ஓஹோ தேர் ஏறி ஆத்தா வருவா
அவ பூ மாரி பொன்னா பொழிவா

பெண் :
எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

குழு :
ஹேய்…..ஹேய்…..ஹேய்….
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
ஹோய் ஹோய் ஹாய் ஹோய் ஹோய் ஹோய்

Bavani Varugira - English Lyrics

Male Chorus :

Ae bavani varuguraa

Periya paandi chellaandi

Aathaa enga aathaa hoi

Karagam eduthu vaa

Karagam eduthu vaa

Karunaiyodu kan therandhu paappaa

Thunbam theerppaa

Female Chorus :

Kanavil vandha kaatchi thaan

Kan munnae

Kan viyandhu ingu kandaen

Naavil vandhu nindru thaan engammaa

Nalla saedhi solla kandaen

Sonna sol endrendrum valikkumae

En naadhamae vaedham pol olikkumae

Sonna sol endrendrum valikkumae

En naadhamae vaedham pol olikkumae

Chorus :

Ae bavani varuguraa

Periya paandi chellaandi

Aathaa enga aathaa hoi

Karagam eduthu vaa

Karagam eduthu vaa

Karunaiyodu kan therandhu paappaa

Thunbam theerppaa

Female Chorus :

Aaa….aaa…aa….aa…aa…aa…aa…

Female :

Edukka yedukka varum pudhaiyal pola

Irukku irukku thaen paattu

Female Chorus :

Lallaai lallae lallaai lallae laallae

Female :

Eduthu eduthu padi ila maan kuyilae

Kudhikkum kudhikkum oor kaettu

Female Chorus :

Lallaai lallae lallaai lallae laallae

Marudha mala malaiya vittu

Erangudhu neer maegamae

Manasai ellaam thazhuvi vandhu

Kekkudhu nam raagamae

Chorus :

Oho thaer yaeri aathaa varuvaa

Ava poo maari ponnaa pozhivaa

Female :

Edukka edukka varum pudhaiyal pola

Irukku irukku thaen paattu

Eduthu eduthu padi ila maan kuyilae

Kudhikkum kudhikkum oor kaettu

Female Chorus :

Kashta pattu kashta pattu

Kaattu maettil ozhachom

Ishta pattu kanna kaatta koodaadhaa

Male Chorus :

Ishta pattu kanna kaatta koodaadhaa

Female Chorus :

Katti vecha panjeduthu

Patteduthu padaichom

Patta paadu panju pola pogaadhaa

Male Chorus :

Patta paadu panju pola pogaadhaa

Female Chorus :

Pacha mala paari vechu

Pattini nonbirundhom

Ponga paana pongi vara paaru aathaa

Chorus :

Ponga paana pongi vara paaru aathaa

Female :

Kurinji koothaadum enga

Thanga mannula

Kulava kaetkindra thirunaal

Female Chorus :

Yae…

Male Chorus :

Yae…

Female Chorus :

Yae…

Female :

Ae kumari ponnunga kulichu

Koondhal katti

Karagam yedutthu varum perunaal

Female Chorus :

Kaappu katti kaiyila kanganam katti

Kootthu paattum thodangumae

Male Chorus :

Maelam kotti mangala mathalam thatti

Maada veedhi magizhumae

Female :

Raavellaam poo vaanam pattaasu palagaaram

Chorus :

Chellaandi ammaa aasi sollaendi poovaayi

Female :

Edukka edukka varum pudhaiyal pola

Irukku irukku thaen paattu

Eduthu eduthu padi ila maan kuyilae

Kudhikkum kudhikkum oor kaettu

Female :

Malliga mottaagi malarndhu kulunginaa

Manakkum poo maala aagum

Female Chorus :

Yae…

Male Chorus :

Yae…

Female Chorus :

Yae…

Female :

Manakkum poo maala

Mannavan chinnavan yena

Aathaa thol meedhum aadum

Female Chorus :

Poovu pola ponnunga porappu thaan

Pooppadainja pozhudhilae

Male Chorus :

Maala pola idangal maaralaam

Amman kaattum vazhiyilae

Female :

Yaarukku un maala yaarukku en maala

Chorus :

Chellaandi ammaa thaan

Nal vaazhvu tharuvaalae

Female :

Edukka edukka varum pudhaiyal pola

Irukku irukku thaen paattu

Eduthu eduthu padi ila maan kuyilae

Kudhikkum kudhikkum oor kaettu

Female Chorus :

Marudha mala malaiya vittu

Erangudhu neer maegamae

Manasai ellaam thazhuvi vandhu

Kekkudhu nam raagamae

Chorus :

Oho thaer yaeri aathaa varuvaa

Ava poo maari ponnaa pozhivaa

Female :

Edukka edukka varum pudhaiyal pola

Irukku irukku thaen paattu

Eduthu eduthu padi ila maan kuyilae

Kudhikkum kudhikkum oor kaettu

Chorus :

Haei..haei…haei…

Haei haei haei haei haeiiiiii

Hoi hoi hi hoi hoi hoi hoi hoi ho hoi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Bavani Varugira

Which movie does the song Bavani Varugira belong to?

The song Bavani Varugira is from the movie Ponnar Shankar.

Who is the music director of Bavani Varugira?

The music for Bavani Varugira is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Bavani Varugira?

The lyrics for Bavani Varugira are penned by Vairamuthu.

Who sang the Bavani Varugira song?

Bavani Varugira is sung by Chorus, Shreya Ghoshal.

Related Songs

Movie — Ponnar Shankar

Music Director — Ilayaraja

Movie — Ponnar Shankar

Music Director — Ilayaraja

Movie — Ponnar Shankar

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja