Tamil Lyrics

Kodi Katti Koduthalum song lyrics

Movie — Ponnar Shankar

Singer(s) — Hari Charan, Sathyan Mahalingam

Lyricist — Vairamuthu

Music Director — Ilayaraja

Kodi Katti Koduthalum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் குழு :
{ஹேய் தனனானா
தன னானன் னான னானன் னான
ஹேய் தனனானா தன னானன் னானா} (2)

ஆண் குழு :
கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது
மலை பெருசா இல்லை நதி பெருசா
நெலம் பெருசா அலை கடல் பெருசா
அதை விட ஒசந்தது நம்மோட வீரம்தான்

ஆண் குழு :
ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது ஹேய்

ஆண் :
போட்டியின்னு வந்தா நாம் தோக்கடிப்போம்

ஆண் :
தோழனென்று வந்தா நாம் தோள் கொடுப்போம்

ஆண் :
குற்றம் என்று கண்டால் நாம் வேரறுப்போம்

ஆண் :
சுற்றம் என்று வந்தா நாம் பூக் கொடுப்போம்

ஆண் :
அண்ணனின் வாக்குத்தான்
தம்பிக்கொரு வேதமே

ஆண் குழு :
ஆசானின் பாசறை வீரர்கள் நாம்

ஆண் :
எங்களின் ரத்தத்தில் பாசம் ஊறி இருக்கு

ஆண் குழு :
எதையும் தாங்கிடும் நெஞ்சம் இருக்கு

ஆண் :
பொம்மலாட்டமா

ஆண் :
கையில் நூலு அசையும்

ஆண் குழு :
பொன்னர் சங்கரா
கையில் வாளு அசையும்
கோலை வீசிப் பார்த்தாலும்
வாளை வீசிப் பார்த்தாலும்
வெற்றி மாலை எங்களுக்குத் தான்

ஆண் குழு :
கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது

ஆண் :
வெள்ளைப் பஞ்சைப் போலே
நம் நெஞ்சம் என்போம்

ஆண் :
வெட்டுக் கத்தி போலே நம் கோபம் என்போம்

ஆண் :
தோளின் மேலே துண்டு தன்மானம் என்போம்

ஆண் :
ஆளுக்காளு அன்பில் நாம் உயர்ந்து நிப்போம்

ஆண் :
விதையைப் புதைத்தால் முளை விட்டு எழும்பும்

ஆண் குழு :
நிலத்தைக் கிழித்து நெஞ்சை நிமிர்த்தும்

ஆண் :
வினையை விதைத்தால் உனக்கென்ன கிடைக்கும்

ஆண் குழு :
விரைந்து உனக்கொரு பதில் கொடுக்கும்

ஆண் :
ஏழை மக்களை

ஆண் :
வாட்டும் ஏழ்மை விரட்டு

ஆண் குழு :
கோடைகள் இல்லை என்று தோளை உயர்த்து
நம்பிக்கையில்தான் உண்டு
நல்ல நல்ல வாழ்வென்று
வெற்றி எட்டுத் திக்கும் எட்டட்டும்

ஆண் குழு :
ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது ஹோய்

Kodi Katti Koduthalum - English Lyrics

Male Chorus :

{Haei thananaanaa

Thana naanan naana naanan naana

Haei thananaanaa thana naanan naanaa} (2)

Male Chorus :

Kodi kotti koduthaalum

Enga kongu naattukkeedaedhu

Paadu pattu uzhaippadhilae

Enga makkalukku inai yaedhu

Malai perusaa illai nadhi perusaa

Nelam perusaa alai kadal perusaa

Adhai vida osandhadhu nammoda veeram thaan

Male Chorus :

Haei kodi kotti koduthaalum

Enga kongu naattukkeedaedhu

Paadu pattu uzhaippadhilae

Enga makkalukku inai yaedhu hoi

Male :

Pottiyinnu vandhaa naam thokkadippom

Male :

Thozhanendru vandhaa naam thol koduppom

Male :

Kutram endru kandaa naam vaeraruppom

Male :

Sutram endru vandhaa naam poo koduppom

Male :

Annanin vaakku thaan thambikkoru vaedhamae

Male Chorus :

Aasaanin paasarai veerargal naam

Male :

Engalin rathatthil paasam oori irukku

Male Chorus :

Edhaiyum thaangidum nenjam irukku

Male :

Bommalaattamaa

Male :

Kaiyil noolu asaiyum

Male Chorus :

Ponnar sankaraa

Kaiyil vaalu asaiyum

Kolai veesi paarthaalum

Vaalai veesi paarthaalum

Vetri maalai engalukku thaan

Male Chorus :

Kodi kotti koduthaalum

Enga kongu naattukkeedaedhu

Paadu pattu uzhaippadhilae

Enga makkalukku inai yaedhu

Male :

Vella panja polae nam nenjam enbom

Male :

Vettu kathi polae nam kobam enbom

Male :

Tholin melae thundu thanmaanam enbom

Male :

Aalukkaalu anbil naam uyarndhu nippom

Male :

Vidhaiyai pudhaithaal mulai vittu ezhumbum

Male Chorus :

Nilathai kizhithu nenjai nimirthum

Male :

Vinaiyai vidhaithaal unakkenna kidaikkum

Male Chorus :

Viraindhu unakkoru badhil kodukkum

Male :

Ezhai makkalai

Male :

Vaattum ezhmai virattu

Male Chorus :

Kolaigal illai endru tholai uyarthu

Nambikkaiyil thaan undu nalla nalla vaazhvendru

Vetri ettu thikkum ettattum

Male Chorus :

Haei kodi kotti koduthaalum

Enga kongu naattukkeedaedhu

Paadu pattu uzhaippadhilae

Enga makkalukku inai yaedhu hoi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kodi Katti Koduthalum

Which movie does the song Kodi Katti Koduthalum belong to?

The song Kodi Katti Koduthalum is from the movie Ponnar Shankar.

Who is the music director of Kodi Katti Koduthalum?

The music for Kodi Katti Koduthalum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kodi Katti Koduthalum?

The lyrics for Kodi Katti Koduthalum are penned by Vairamuthu.

Who sang the Kodi Katti Koduthalum song?

Kodi Katti Koduthalum is sung by Hari Charan, Sathyan Mahalingam.

Related Songs

Movie — Ponnar Shankar

Music Director — Ilayaraja

Movie — Ponnar Shankar

Music Director — Ilayaraja

Movie — Ponnar Shankar

Music Director — Ilayaraja

Movie — Ponnar Shankar

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja