Yaar Aval - தமிழ் பாடல் வரிகள்
யார் அவள் யார் அவள்
காற்றோடு வீசும்
கார்கால மேகம்
காதோடு பேச கரைகிறேன்
பெண் :
கண்மூடி நானும்
காணாமல் போக
என்னோடு தானே நிறைகிறேன்
யார் அவள் யார் அவள்
பெண் :
கரைகள் மோதா
அலையின் நீரோ
இமைகள் சேரா
கனவின் தீவோ
பெண் :
நினைவில் நீந்தும்
நதியின் மீனோ
இதயம் தேடும்
இசையும் நீயோ
யாழ் இசை இவள் பூ மழை
பெண் :
ஹா..ஆஆ…ஆஆ ..
ஆஆ …ஆஆஆ …ஆஅ..
ஹா..ஆஆ…ஆஆ ..
ஆஆ …ஆஆஆ …ஆஅ..
பெண் :
தடை இல்லா வேகம்
தனி வானில் நானும்
சிறை மீறி மீறி மீறி
என்னுள் விரிகிறேன்
பெண் :
யார் இவள் யார் இவள்
உன்னுள் நானே நானாய் ஆனேன்
என்னில் நானும் நிறைகிறேன்
கரைகிரேன்
Yaar Aval - English Lyrics
Female :
Yaar aval yaar aval
Kaatrodu veesum
Kaarkaala megam
Kaadhodu pesa karaigiren
Female :
Kanmoodi naanum
Kaanamal poga
Ennodu thaanae niraigiren
Yaar aval yaar aval
Female :
Karaigal modhaa
Alaiyin neeroo
Imaigal seraa
Kanavin theevoo
Female :
Ninaivil neendhum
Nadhiyin meeno
Idhayam thedum isaiyum neeyoo
Yaazh isai ival poo mazhai
Female :
Haa.aaaa…haa..aaa.
Haa..aaa…aaa..aaa….
Haa.aaaa…haa..aaa.
Haa..aaa…aaa..aaa….
Female :
Thadai illaa vegam
Thani vaanil naanum
Sirai meeri meeri meeri
Ennul virigiren
Yaar ival yaar ival
Female :
Unnul naanae
Naanai aanen
Ennil naanum
Niraigiren karaigiren