Kanthaswamy Theme - தமிழ் பாடல் வரிகள்
கந்தசாமி …………
கொக் கொக் கொக் கோ
கொக் கொக் கொக் கோ
கொக் கொக் கொக் கோ
கொக் கொக் கொக் கோ
ஆண் :
ஹேய் கந்த கந்த கந்த
கந்த கந்தசாமி ஹேய் கந்த
கந்த கந்த கந்த கந்தசாமி
ஆண் :
ஹேய் சொல்லாம
சொல்லுவான் அள்ளாம அள்ளுவான்
எல்லாருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு
பேரிருக்கு இந்த ஊரில் இவன் பேரு
கந்தசாமி
ஆண் :
எப்போது வருவான்
எப்போது தருவான் யாருக்கும்
எப்பவும் தெரியாது எப்போது
எடுப்பான் எப்போது முடிப்பான்
யாராளும் கணிக்க முடியாது
ஆண் :
கந்த கந்த கந்த கந்த
கந்தசாமி கொக்கோ கந்த
கந்த கந்த கந்த கந்தசாமி
கொக்கோ
ஆண் :
பட்டினியா வாடுகிற
பாவமான ஜீவனுக்கு எட்டு
திக்கும் தேடிச்சென்று
உதவிடுவான்
குழு :
………………………..
ஆண் :
ஊரை ஏச்சு சம்பாதிச்ச
யாரையுமே பாத்துப்புட்டா
எட்டி எட்டி மூஞ்சிமேல உதை
விடுவான்
குழு :
………………………..
ஆண் :
கந்த கந்த கந்த கந்த
கந்தசாமி கொக்கோ கந்த
கந்த கந்த கந்த கந்தசாமி
குழு :
………………………..
ஆண் :
பாலைவனத்த ஒரு
சோலையாக்கிடவே பறந்து
வருகிற மேகம் இவன்தான்
கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த
வெளிச்சம் தெரிகிற மின்னல்
இவன்தான்
ஆண் :
கந்த கந்த கந்த
கந்த கந்தசாமி
பெண் :
கந்தசாமி
ஆண் :
ஹேய் கந்த கந்த
கந்த கந்த கந்தசாமி
பெண் :
கந்தசாமி
ஆண் :
கந்தசாமி…..ஹேய்
பஞ்சாக பறப்பான் அஞ்சாம
எதிர்ப்பான் அம்பாக கிழிப்பான்
கந்தசாமி
குழு :
ஹேய் கந்தா ஹேய்
கந்தா ஹேய் கந்தா ஹேய்
கந்தா கந்தசாமி
ஆண் :
ஏற்றம் இறக்கம்
ஏழை பணக்காரன் இடைவெளி
குறைக்க வந்தசாமி
குழு :
ஹேய் கந்தா ஹேய்
கந்தா ஹேய் கந்தா ஹேய்
கந்தா கந்தசாமி
ஆண் :
கந்த கந்த கந்த
கந்த கந்தசாமி
பெண் :
கந்தசாமி
ஆண் :
கந்த கந்த
கந்த கந்த கந்தசாமி
பெண் :
கந்தசாமி
குழு :
ஹேய் கந்தா ஹேய்
கந்தா ஹேய் கந்தா ஹேய்
கந்தா கந்தசாமி
ஆண் :
கந்த கந்த கந்த
கந்த கந்தசாமி
க ந் த சா மி
Kanthaswamy Theme - English Lyrics
Male :
Kandhasaamy…….eeee……..
Kok kok kok koooo
Kok kok kok koooo
Kok kok kok koooo
Kok kok kok koooo
Male :
Hei kandha kandha kandha kandha
Kandhasaamy
Hei kandha kandha kandha kandha
Kandhasaamy
Male :
Hei sollaama solluvaan
Allaama alluvaan
Ellaarukkum kodukka vandhasaamy
Ovvoru oorukkulla ovvoru perirukku
Indha ooril ivan peru kandhasaamy
Male :
Eppodhu varuvaan eppodhu tharuvaan
Yaarukkum eppavum theriyaadhu
Eppodhu eduppaan eppodhu mudippaan
Yaaraalum kanikka mudiyaadhu
Male :
Kandha kandha kandha kandha
Kandhasaamy
Koooko…
Kandha kandha kandha kandha
Kandhasaamy
Koooko….
Male :
Pattiniyaa vaadugira
Paavamaana jeevanukku
Ettuthikkum thedichendru udhaviduvaan
Chorus :
……………….
Male :
Oorai yechu sambaadhichaa
Yaaraiyumae paaththupputtaa etti etti
Moonjimela odhaviduvaan
Chorus :
……………………………
Male :
Kandha kandha kandha kandha
Kandhasaamy
Koooko…
Kandha kandha kandha kandha
Kandhasaamy
Chorus :
……………………………
Male :
Paalaivanaththa oru solaiyaakkidavae
Parandhu varugira megam ivanthaan
Kodi sooriyangal koodi uruveduththa
Velicham therikira minnal ivanthaan
Male :
Kandha kandha kandha kandha
Kandhasaamy
Female :
Kandhasaamy…….
Male :
Heii kandha kandha kandha kandha
Kandhasaamy
Female :
Kandhasaamy……….
Male :
Kandhasaamy…..eeee…
Hei panjaaga parappaan
Anjaama edhirppaan
Ambaaga kizhippaan kandhasaamy
Chorus :
Hei kandhaa hei kandhaa
Hei kandhaa hei kandhaa kandhasaamy
Male :
Yetram erakkam..ezhai panakkaaran
Idaivelikkuraikka vandhasaamy
Chorus :
Hei kandhaa hei kandhaa
Hei kandhaa hei kandhaa kandhasaamy
Male :
Kandha kandha kandha kandha
Kandhasaamy
Female :
Kandhasaamy……….
Male :
Kandha kandha kandha kandha
Kandhasaamy
Female :
Kandhasaamy……….
Chorus :
Hei kandhaa hei kandhaa
Hei kandhaa hei kandhaa kandhasaamy
Male :
Kandha kandha kandha kandha kandhasaamy
Ka n dha saa my……………