Mambo Mamiya - தமிழ் பாடல் வரிகள்
சின்குலப்பு சின்குலப்பு
சின்குலப்பு சிங்குலா சின்குலப்பு
சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு
சிங்குலா சின்குலப்பு சின்குலப்பு
சிங்குலா சிங்குலா
ஆண் :
மாம்போ மாமியா
காதல் ஒரு பேயா சுனாமி
போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம்
வந்துருச்சி
பெண் :
மாம்போ மாமியா
காதல் ஒரு பேயா பிசாசு
போல ஆட்டம் வந்துருச்சி
பாட்டம் வந்துருச்சி நாட்டம்
வந்துருச்சி
ஆண் :
கண்ணோடு கண்ணு
குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி
சுருண்டு விழுந்தேனே ஆத்தி
பெண் :
மூச்சோடு மூச்சு
முட்டி பேச்சோடு பேச்சு கட்டி
மிரண்டு விழுந்தேனே ஆத்தி
ஆண் :
பளார் பளார் பளார்
என ஆசை வந்து நெஞ்சை
அறையுதே
ஆண் :
மாம்போ மாமியா
காதல் ஒரு பேயா சுனாமி
போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம்
வந்துருச்சி
குழு :
ஆஹா ஆஹா
ஹான் ஆ ஆஹா
……………………………
பெண் :
மோத மோத போதை
கொண்டேன் சேலை போட்ட
காளையானேன் வந்து நீயும்
முட்டிப்பாரடா தோல்விகூட
வெற்றி தானடா
குழு :
ஆஹா ஆஹா
ஹான் ஆ ஆஹா
ஆண் :
கூர்மையான கொம்புக்காரி
கோபமான வம்புக்காரி
உந்தன் மோதல் நோகவில்லையே
உயிர் போயும் சாகவில்லையே
குழு :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
பெண் :
சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம
இல்லையே
ஆண் :
மாம்போ மாமியா
காதல் ஒரு பேயா சுனாமி
போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம்
வந்துருச்சி
குழு :
ஆஹா ஆஹா
ஹான் ஆ ஆஹா
……………………………
ஆண் :
ஓ ரெண்டு நாக்கு
ஒட்ட வேண்டும் கட்டில்
தேக்கு திட்ட வேணும்
எந்தன் ஆசை நச்சரிக்குதே
திறந்த வானம் எச்சரிக்குதே
குழு :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
பெண் :
கொஞ்ச நேரம்
கொந்தளிப்பேன் பின்பு
நானே ஒத்துழைப்பேன்
நெஞ்சம் ஆடும் உந்தன்
சொற்படி என்று நீயும்
கண்டதெப்படி
குழு :
ஆஹா ஆஹா
ஹான் ஆ ஆஹா
ஆண் :
சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம
இல்லையே
பெண் :
மாம்போ மாமியா
காதல் ஒரு பேயா
ஆண் : சுனாமி போல
தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி
மோகம் வந்துருச்சி
குழு :
ஆஹா ஆஹா
ஹான் ஆ ஆஹா ஆஹா
ஆஹா ஹான் ஆ ஆஹா
குழு :
சின்குலப்பு சின்குலப்பு
சின்குலப்பு சிங்குலா சின்குலப்பு
சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு
சிங்குலா சின்குலப்பு சின்குலப்பு
சிங்குலா சிங்குலா
Mambo Mamiya - English Lyrics
Chorus :
Singulappu singulappu singulappu singulaa
Singulappu singulappu singulappu singulaa
Singulappu singulappu singulappu singulaa
Singulappu singulappu singulaa singulaa
Male :
Mambo maamiyaa
Kaadhal oru peiyaa
Tsunaamipola thaagam vandhuruchi
Vegam vandhuruchi… mogam vandhuruchi
Female :
Mambo maamiyaa
Kaadhal oru peiyaa
Pisaasuppola aattam vandhuruchi
Paattam vandhuruchi… naattam vandhuruchi
Male :
Kannodu kannu kuththi
Nenjodu nenju suththi
Surundu vizhundhenae aaththi
Female :
Moochodu moochu mutti
Pechodu pechukkatti
Mirandu vizhundhenae aaththi
Male :
Palaar palaar palaar ena
Aasai vandhu nenjai araiyudhae
Male :
Mambo maamiyaa
Kaadhal oru peiyaa
Tsunaamipola thaa…gam vandhuruchi
Ve..gam vandhuruchi… mo..gam vandhuruchi
Chorus :
Ahaaa..ahaaa..haaan…aa.ahaa..
…………………………………….
Female :
Modha modha bodhai konden
Selai potta kaalaiyaanen
Vandhu neeyum muttippaaradaa
Tholvikkooda vetri thaanadaa
Chorus :
Ahaaa..ahaaa..haaan…aa.ahaa..
Male :
Koormaiyaana kombukkaari
Kobamaana vambukkaari
Undhan modhal nogavillaiyae
Uyir poyum saagavillaiyae
Chorus :
Hey hey hey hey hey hey heyeey
Female :
Saraa sari saraa sari
Aanum pennum naama illaiyae
Male :
Mambo maamiyaa
Kaadhal oru peiyaa
Tsunaamipola thaagam vandhuruchi
Vegam vandhuruchi… mogam vandhuruchi
Chorus :
Ahaaa..ahaaa..haaan…aa.ahaa..
……………………………………..
Male :
O irandu naakku otta vendum
Kattil thekku thitta venum
Endhan aasai nachcharikkudhae
Thirandha vaanam echarikkudhae
Chorus :
Hey hey hey hey hey hey heyeey
Female :
Konja neram kondhalippen
Pinbu naanae oththuzhaipen
Nenjam aadum undhan sorppadi
Endru neeyum kandadheppadi
Chorus :
Ahaaa..ahaaa..haaan…aa.ahaa..
Male :
Saraa sari saraa sari
Aanum pennum naama illaiyae
Female :
Mambo maamiyaa
Kaadhal oru peiyaa
Male :
Tsunaamipola thaagam vandhuruchi
Vegam vandhuruchi… mogam vandhuruchi
Chorus :
Ahaaa..ahaaa..haaan…aa.ahaa..
Ahaaa..ahaaa..haaan…aa.ahaa..
Chorus :
Singulappu singulappu singulappu singulaa
Singulappu singulappu singulappu singulaa
Singulappu singulappu singulappu singulaa
Singulappu singulappu singulaa singulaa