Excuse Me Mr.Kandasamy - தமிழ் பாடல் வரிகள்
………………………………….
பெண் :
{ ஹே எஸ்கியூஸ் மீ
மிஸ்டர். கந்தசாமி } (2)
ஒரு காபி குடிப்போம் கம்
வித் மீ ஹாட்டா கோல்டா
நீயே தொட்டு பாரு
ஆண் :
போடி போடி
பெண் :
எஸ்கியூஸ் மீ
மிஸ்டர். கந்தசாமி ஒரு
லாங்க் டிரைவ் போலாம்
கம் வித் மீ ஸ்லோவ்வா
ஸ்பீடா நீயே ஓட்டி பாரு
ஆண் :
போடி ஓட்ட சிம் கார்டே
எம்டி ஐபாடே உன்ன ஸ்விட்ச்
ஆன் செய்யுறது வேஸ்ட்டு
ஹட்ச் புல் டாகே நச்சு
கீழ்ப்பாக்கே என்ன சுத்தாம
போனா நான் சேஃபு
பெண் :
மண் ரோடே ஹே
மண் ரோடே எப்போ ஆவ
மெயின் ரோடே
ஆண் :
{ போடி
பெண் :
போடா } (8)
போ போ போ
பெண் :
எஸ்கியூஸ் மீ
ஆண் :
எஸ்கியூஸ் மீ
மிஸ். சுப்புலக்ஷ்மி யுவர்
ஆக்டிவிடிஸ் ஆர் தப்பு
லக்ஷ்மி உன் பேச்சும்
தாட்டும் ரொம்ப குப்ப
லக்ஷ்மி
ஆண் :
போடி போடி
ஆண் :
……………………………….
பெண் :
ஹே கந்தசாமி என்
லைஃப்ல புயலா வந்தசாமி
என் அழக பாத்து மனசுல
நொந்தசாமி சீ வெந்தசாமி
தூ
ஆண் :
உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டான்
இந்த சாமி
ஆண் :
கடவுள் இல்லன்னு
சொன்னார் ராமசாமி காதல்
இல்லன்னு சொல்றான்
கந்தசாமி
பெண் :
நோபா நோபா நோபா
சொன்னார் வள்ளுவர் கிராண்ட்பா
ஊடல் தாண்டி கூடச் சொன்னார்
கடைசி குறளில் ஷார்ப்பா
ஆண் :
வேணாம் வேணாம்
வேணாம் நீ நாமம் போட
வேணாம் உன் கூட வந்தா
சண்ட போட்டே வாழ்க்கை
போகும் வீணா
ஆண் :
ஹிட்லர் பேத்தியே
ஹிட்லர் பேத்தியே காதல்
ஒன்னும் யுத்தர் இல்லை
கொல்லாதே
பெண் :
லிங்கன் பேரனே
லிங்கன் பேரனே தத்துவங்கள்
பேசி பேசி கொல்லாதே
பெண் :
காஷ்மீர் நான்
நீ பாகிஸ்தான் தீராது
டிஷ்யூம் தான்
ஆண் :
{ போடி
பெண் :
போடா } (8)
போ போ போ
பெண் :
{ ஹே எஸ்கியூஸ் மீ } (2)
மிஸ்டர். கந்தசாமி ஒரு காபி
குடிப்போம் கம் வித் மீ ஹாட்டா
கோல்டா நீயே தொட்டு பாரு
ஆண் :
போடி போடி
பெண் :
………………………
ஆண் :
ஹே என்ன
ரொம்ப ஓவரா பண்ற
பெண் :
ஒன்னும் பண்ண
விட மாட்றியே
ஆண் :
நீ படிச்ச
பொண்ணுதான
பெண் :
உன்ன படிக்க
முடியலையே
ஆண் :
ஹே ஹே
தள்ளி போ
பெண் :
என்ன
தள்ளிட்டு போ
ஆண் :
கொஞ்சம் மூடு
பெண் :
ரொம்ப மூடு
ஆண் :
ஐயோ
பெண் :
வேணா வேணா வேணா
வேஸ்டு பேச்சு வேணா
இப்போ விட்டா தப்ப எண்ணி
பின்னால் அழுவ தானா
ஆண் :
ஹே போடி போடி
போடி ஃபூலா போன லேடி
கேர்ள்ஸ நம்பி லூஸா
போன பாய்ஸ் பல கோடி
பெண் :
ஹே உப்பு மூட்டையே
உப்பு மூட்டையே லைப் லாங்கா
உன்ன தூக்கி சுமப்பேண்டா
ஆண் :
ஹே டக்கு முட்டையே
டக்கு முட்டையே வாத்து கூட்டம்
கூட உன்ன சேத்துக்காது
பெண் :
பேசாதே நீ கிராக்
மாறி பிலீஸ் வாயேன்
டிராக் மாறி
பெண் :
{ ஹே எஸ்கியூஸ் மீ } (2)
மிஸ்டர். கந்தசாமி ஒரு காபி
குடிப்போம் கம் வித் மீ ஹாட்டா
கோல்டா நீயே தொட்டு பாரு
ஆண் :
போடி போடி
ஆண் :
{ போடி
பெண் :
போடா } (8)
போ போ போ
Excuse Me Mr.Kandasamy - English Lyrics
Female :
…………………………
Female :
{ Hey excuse
Me mr. kandasamy } (2)
oru coffee kudipom
Come with me
Hota colda
Neeyae thottu paaru
Male :
Podi podi
Female :
Excuse
Me mr. kandasamy
oru long drive polam
Come with me slowa
Speeda neeyae otti paaru
Male :
Podi ota sim cardae
Empty ipodae unna switch
on seiyuradhu wasteu
Hutch bull dogae nachu kilpakae
Enna suthama pona naan safe
Female :
Manroadae hey
Manroadae eppo aava
Main roadae
Male :
{ Podi
Female :
Poda } (8)
Po po po
Female :
Excuse me
Male :
Excuse me
Ms.subbulakshmi
Ur activities are
Thapu lakshmi
Un pechum thoughtum
Romba kuppa lakshmi
Male :
Podi podi
Male :
………………………
Female :
Hey kandhasamy
En lifela puyala vandha samy
En azhaga paathu manasula
Nondha samy che vendha samy thoo
Male :
Un azhagunaala illa
Un imsaiyala nondha samy
Un kaila sika mataan indha samy
Male :
Kadavul illanu
Sonnar ramasamy
Kaadhal illanu
Solran kandhasamy
Female :
Nopa nopa nopa
Sonnaar valluvar grandpa
Oodal thaandi koodasonnar
Kadaisi kuralil sharpa
Male :
Venam venam venam
Nee naamam poda venam
Un kooda vandha sanda potae
Vaazhkai pogum veena
Male :
Hitler pethiyae
Hitler pethiyae kaadhal
Onnum yudhar illai kolladhae
Female :
Lincoln peranae
Lincoln peranae
Thathuvangal pesi
Pesi kolladhae
Female :
Kashmir naan
Nee pakistan theeraadhu
Dishyum dhaan
Male :
{ Podi
Female :
Poda } (8)
Po po po
Female :
{ Hey excuse me } (2)
Mr. kandasamy
oru coffee kudipom
Come with me
Hota colda
Neeyae thottu paaru
Male :
Podi podi
Female :
…………………………
Male :
Hey enna romba
overa panra
Female :
Onnum panna vidamaatriyae
Male :
Nee padicha ponnu thaana
Female :
Unna padika mudiyalayae
Male :
Hey hey thalli po
Female :
Enna thallitu po
Male :
Konjam moodu
Female :
Romba moodu
Male :
Aiyoo
Female :
Vena vena vena
Wasteu pechu vena
Ippo vita thapa enni
Pinnaal azhuva thaana
Male :
Hey podi podi
Podi foola pona lady
Girlsa nambi loosa
Pona boys pala kodi
Female :
Hey uppu mootayae
Uppu mootayae life longa
Unna thooki sumapenda
Male :
Hey ducku muttayae
Ducku muttayae vaathu
Kootam kooda unna sethukaadhu
Female :
Pesadhae nee crack maari
Plz vaayen track maari
Female :
{ Hey excuse me } (2)
Mr. kandasamy
oru coffee kudipom
Come with me
Hota colda
Neeyae thottu paaru
Male :
Podi podi
Male :
{ Podi
Female :
Poda } (8)
Po po po