Naan Thaan Kadavulada - தமிழ் பாடல் வரிகள்
ஜித்தன்
குழு :
1 2 3 4
ஆண் :
நான் தான்
கடவுளடா இனி நான்
தான் கடவுளடா
குழு :
பவர் பவர்
ஐ காட் தி பவர்
ஆண் :
வானம் எல்லையடா
இந்த உலகம் கையிலடா
கல்லாலே நானும் கடவுள்
ஆனேனே இல்லாத நானும்
புயலாய் ஆனேனே
ஆண் :
இனி நான் தான்
இனி நான் தான் அட நான்
தான் கடவுளடா இனி நான்
தான் கடவுளடா
ஆண் :
ஜித்தன்
குழு :
பவர் ஐ காட் தி பவர்
ஆண் :
ஜித் ஜித் ஜித்தன்
குழு :
பவர் ஐ காட் தி பவர்
ஆண் :
நேரினில் நின்று
முத்தம் குடுப்பேனே காதல்
ஜோடி சேர்ந்திட வைப்பேனே
ஆண் :
ஒரு பார்வை ஆக
மாறிடுவேன் பிக் பாக்கெட்
ஆடி கண் தடுத்திடுவேன்
ஆண் :
அட நான் தான்
கடவுளடா இனி நான்
தான் கடவுளடா வானம்
எல்லையடா இந்த உலகம்
கையிலடா
ஆண் :
நான் தான்
கடவுளடா இனி நான்
தான் கடவுளடா
குழு :
பவர் பவர் ஐ
காட் தி பவர்
ஆண் :
வானம் எல்லையடா
இந்த உலகம் கையிலடா
கல்லாலே நானும் கடவுள்
ஆனேனே இல்லாத நானும்
புயலாய் ஆனேனே
ஆண் :
இனி நான் தான்
இனி நான் தான் அட நான்
தான் கடவுளடா இனி நான்
தான் கடவுளடா
ஆண் :
கொஞ்சும் குழந்தை
சுட்டி செய்திடவே குட்டை
ஆடும் நானும் கொடுத்திடுவேன்
ஆண் :
பெண்ணை ஈவ் டீசிங்
செய்யும் போக்கிரியை புரட்டி
புரட்டி அடித்திடுவேன்
ஆண் :
நான் தான் கடவுளடா
இனி நான் தான் கடவுளடா
வானம் எல்லையடா இந்த
உலகம் கையிலடா ஓ ஓ
Naan Thaan Kadavulada - English Lyrics
Male :
Jithannnnnnnn
Chorus :
1 2 3 4
Male :
Naan thaan kadavulada
Ini naan thaan kadavulada
Chorus :
Power power
I got the power
Male :
Vaanam ellaiyada
Indha ulagam kaiyilada
Kallalae naaanum
Kadavul aanae-nae
Illadha naanum
Puyalaai aanae-nae
Male :
Ini naan thaan
Ini naan thaan
Ada naan thaan kadavulada
Ini naan thaan kadavulada
Male :
Jithannnnnnnn
Chorus :
Power
I got the power
Male :
Jith jith jithann
Chorus :
Power
I got the power
Male :
Nerinil nindru
Mutham kudupaenae
Kaadhal Jodi
Sernthida vaipae-nae
Male :
Oru paarvai
Aaga maariduven
Pickpocket aadi
Kan thaduthiduven
Male :
Ada naan thaan kadavulada
Ini naan thaan kadavulada
Vaanam ellaiyada
Indha ulagam kaiyilada
Male :
Naan thaan kadavulada
Ini naan thaan kadavulada
Chorus :
Power power
I got the power
Male :
Vaanam ellaiyada
Indha ulagam kaiyilada
Kallalae naaanum
Kadavul aanae-nae
Illadha naanum
Puyalaai aanae-nae
Male :
Ini naan thaan
Ini naan thaan
Ada naan thaan kadavulada
Ini naan thaan kadavulada
Male :
Konjum kuzhanthai
Sutti seithidavae
Kuttai aadum
Naanum koduthiduven
Male :
Pennai eve teasing
Seiyum pokkiriyai
Puratti puratti
Adithiduven
Male :
Naan thaan kadavulada
Ini naan naan thaan kadavulada
Vaanam ellaiyada
Indha ulagam kaiyilada
Oh oh