Coimbatore Coimbatore Ponnu - தமிழ் பாடல் வரிகள்
…………………
ஆண் :
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் பொண்ணு
நீயா சொல்லு அன்பே
ஆண் :
ஹேய் ஏனுங்கன்னு
ஏனுங்கன்னு கூப்பிடுவியா
சொல்லு அன்பே
பெண் :
நான் திருநெல்வேலி
ஹல்வா கொடுத்துடுவேன்
என்னை தொட்டு தொட்டு
பேசாதே
ஆண் :
நான் மதுரை ஜில்லா
மல்லி கொடுத்திடுவேன்
என்னை தள்ளி விட்டு
போகாத
ஆண் :
யே குங்கும பூவே
குங்கும பூவே கொஞ்சும்
புறாவே தங்கமே உன்னை
கண்டதும் இன்பம் பொங்குதே
தன்னாலே
பெண் :
ஹேய் போக்கிரி
ராஜா போக்கிரி ராஜா
போதுமே தாஜா பொம்பள
கிட்ட ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே
குழு :
……………………………
விஷ்லிங் :
…………………..
ஆண் :
அழகான உதட்டில
அய்யோன்னு சிணுங்குவ
அதை நானும் ரசிச்சேன்
அடிக்கடி செயின தான்
பல்லால கடிப்பியே அதை
நானும் ரசிச்சேன்
பெண் :
கால் கடுக்க
காத்திருந்து கண்ட உடன்
சிரிப்பியே அதை நானும்
ரசிச்சேன் செல் போனில்
பேசும் போது செல்லம்
கொஞ்சி குழவியே அதை
நானும் ரசிச்சேன்
ஆண் :
நீ தூங்கும் போது
கண் விழிச்சு ரசிச்சேன் நீ
தும்மும் போது கோவ
பட்டு ரசிச்சேன் தம்ம
அடிச்சா உதைப்ப
ரசிச்சேன் ஸ்வீடி
பெண் :
என்னை நீ
தேடுவ மறைஞ்சே
ரசிச்சேன்
ஆண் :
யே குங்கும பூவே
குங்கும பூவே கொஞ்சும்
புறாவே தங்கமே உன்னை
கண்டதும் இன்பம் பொங்குதே
தன்னாலே
பெண் :
ஹேய் போக்கிரி
ராஜா போக்கிரி ராஜா
போதுமே தாஜா பொம்பள
கிட்ட ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே
குழு :
……………………………
ஆண் :
என்ன பார்த்து முதல்
முதல் தலைய தான் குனிஞ்சியே
அதை நானும் ரசிச்சேன் ஏதோ
ஒரு குழந்தைக்கு முத்தம் தந்து
சிரிச்சியே அதை நானும்
ரசிச்சேன் ரசிச்சேன்
பெண் :
எட்டாம் கிளாஸ்
போட்டோ உள்ளே என்னை
கண்டு புடிச்சியே அதை நானும்
ரசிச்சேன் எங்க வீட்டு சுவர் ஏறி
தூங்கும் போது குதிச்சியே அதை
நானும் ரசிச்சேன்
ஆண் :
நீ நைட்டியில கோலம்
போட ரசிச்சேன் நீ ஸ்கூட்டியில
போகும் போது ரசிச்சேன் தனியா
சிரிச்ச தூக்கம் தொலைச்சேன்
பெண் :
சமையல்
அறையில் இன்று
நான் துடிச்சேன்
ஆண் :
குங்கும பூவே
குங்கும பூவே கொஞ்சும்
புறாவே தங்கமே உன்னை
கண்டதும் இன்பம் பொங்குதே
தன்னாலே
பெண் :
போக்கிரி ராஜா
போக்கிரி ராஜா போதுமே
தாஜா பொம்பள கிட்ட
ஜம்பமா வந்து வம்புகள்
பண்ணாதே
குழு :
………………………….
ஆண் :
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் பொண்ணு
நீயா சொல்லு அன்பே
ஆண் :
ஹேய் ஏனுங்கன்னு
ஏனுங்கன்னு கூப்பிடுவியா
சொல்லு அன்பே
பெண் :
நான் திருநெல்வேலி
ஹல்வா கொடுத்துடுவேன்
என்னை தொட்டு தொட்டு
பேசாதே
ஆண் :
நான் மதுரை ஜில்லா
மல்லி கொடுத்திடுவேன்
என்னை தள்ளி விட்டு
போகாத
ஆண் :
யே குங்கும பூவே
குங்கும பூவே கொஞ்சும்
புறாவே தங்கமே உன்னை
கண்டதும் இன்பம் பொங்குதே
தன்னாலே
பெண் :
ஹேய் போக்கிரி
ராஜா போக்கிரி ராஜா
போதுமே தாஜா பொம்பள
கிட்ட ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே
குழு : .
…………………………..
Coimbatore Coimbatore Ponnu - English Lyrics
Chorus :
Woh woh woh woh
Aaaaaaa……
Woh woh woh woh
Aaaaaaaa…..
Woh woh woh…..
Male :
Coimbatore coimbatore
Ponnu neeya
Sollu anbae
Male :
Hei
Yenungannu yenungannu
Koopiduviya
Sollu anbae
Female :
Naan thirunelveli
Halwa koduthuduven
Ennai thottu thottu
Pesathae
Male :
Naan madura jilla
Malli koduthiduven
Ennai thalli vittu
Pogathaaa…
Male :
Yae
Kunguma poovae
Kunguma poovae
Konjum puravae
Thangamae unnai kandathum
Inbam ponguthae thannalae
Female :
Hei
Pokkiri raja
Pokkiri raja
Podhumae thaaja
Pombala kitta
Jambama vandhu
Vambugal pannathae
Chorus :
………………………..
Whistling :
……………………….
Male :
Azhagana udhatila
Ayyonu sinunguva
Adhai naanum rasichen
Adikadi chaina thaan
Pallaala kadipiyae
Adhai naanum rasichen
Female :
Kaal kadukka kaathirundhu
Kanda udan siripiyae
Adhai naanum rasichen
Cell phonil pesumbodhu
Chellam konji kulaviyae
Adhai naanum rasichen
Male :
Nee thoongumbodhu
Kanvizhichi rasichen
Nee thumbumbodhu
Kovapattu rasichen
Dhummma adichaa
Udhaippae rasichen
Sweety
Female :
Enai nee theduvaa
Marainjae rasichen
Male :
Yeah
Kunguma kunguma kunguma poovae
Konjum puraavae
Thangamae unnai kandathum
Inbam ponguthae thannalae
Female :
Hei
Pokkiri pokkiri pokkiri raja
Podhumae thaaja
Pombala kitta
Jambama vandhu
Vambugal pannathae
Chorus :
……………………………………
Male :
Enna paarthu
Mudhal mudhal
Thalaya thaan kuninjiyae
Adhai naanum rasichen
Edho oru kuzhanthaiku
Mutham thandhu sirichiyae
Adhai naanum rasichen..rasichen
Female :
Ettam class photo ullae
Ennai kandu pudichiyae
Adhai naanum rasichen
Enga veetu suvar yeri
Thoongumbodhu kudhichiyae
Adhai naanum rasichen
Male :
Nee nightyilae
Kolam poda rasichen
Nee scootyilae
Pogumbodhu rasichen
Thaniyaa sirichaa
Thookam tholaichen
Female :
Samayal araiyil
Indru naaan thudichen
Male :
Kunguma kunguma kunguma poovae
Konjum puraavae
Thangamae unnai kandathum
Inbam ponguthae thannalae
Female :
Pokkiri pokkiri pokkiri raja
Podhumae thaaja
Pombala kitta
Jambama vandhu
Vambugal pannathae
Chorus :
……………………………………
Male :
Coimbatore coimbatore
Ponnu neeya
Sollu anbae
Male :
Hei
Yenungannu yenungannu
Koopiduviya
Sollu anbae
Female :
Naan thirunelveli
Halwa koduthuduven
Ennai thottu thottu
Pesathae
Male :
Naan madura jilla
Malli koduthiduven
Ennai thalli vittu
Pogathaaa…
Male :
Yae
Kunguma poovae
Kunguma poovae
Konjum puravae
Thangamae unnai kandathum
Inbam ponguthae thannalae
Female :
Hei
Pokkiri raja
Pokkiri raja
Podhumae thaaja
Pombala kitta
Jambama vandhu
Vambugal pannathae
Chorus :
……………………….