Tamil Lyrics

Bayappadaathey song lyrics

Movie — Atcham Thavir

Singer(s) — Santesh, Rabbit Mac, Sheezay

Lyricist — Rabbit Mac

Music Director — Psycho Unit

Bayappadaathey - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாழ்க்கையிலே
நமக்கு வேணுங்குற
அத்தனையும் பயம்-ங்கற
கோட்டுக்கு அந்த பக்கம்
இருக்குது அந்த பயத்துக்கு
இன்னொரு பேர் இருக்கு
தடை

ஆண் :
பயப்படாதே ஹ்ம்ம்
பயப்படாதே டா பயப்படாதே
ஹ்ம்ம் பயப்படாதே டா
பயப்படாதே ஹ்ம்ம்
பயப்படாதே டா பயப்படாதே
ஹ்ம்ம் பயப்படாதே டா

ஆண் :
கவலைய விடு
கண்ணீர தொட நாட்டுக்குள்ள
பேர போட்ட மக்கா நம்ம பட
பார் ஷர் பயம் அகராதில
இல்ல இல்ல பேர கேட்டு
பாரு முகத்தை வரைஞ்சி
காட்டும் சின்ன புள்ள

ஆண் :
பயப்படாத டா உனக்கு
ஒரு வாய்ப்பு இப்போ யாரு
டாப்பு கள்ளகள்ள பாரு போட்டு
காட்டுவோம் சூப்பர் ஆன படம்
ஒன்னு ஸ்கை டு தி மண்ணு
கிழக்குல மேற்குல

ஆண் :
அச்சம் தவிர் மடமை
விடு உனக்கென்ன சரித்திரம்
படைத்திடு லட்சியம் எடு
வானத்தை தொடு சொன்னா
கேளு மச்சி எதுகோம்

ஆண் :
பயப்படாதே தம்பி
பயப்படாதே டா பயப்படாதே
தம்பி பயப்படாதே டா
அச்சத்தை தூக்கி வீசுடா

ஆண் :
பயப்படாதே தம்பி
பயப்படாதே டா பயப்படாதே
தம்பி பயப்படாதே டா
அச்சத்தை தூக்கி வீசுடா

ஆண் :
பயமா எனக்கா எனக்கா
பயமா எவன்டா சொன்னான்
அவன கொண்டுவா உள்ளுக்குள்ள
இருக்கும் பயத்தை கண்ணுக்குள்ள
காட்டுறவன் இல்ல இவன் வேற
மாறி சிங்கம் டா கட கட கட கா
இப்போ நீயும் கள்ளன் கிட்ட மாட்டி
கிட்டியா இவன பிள்ளை பூச்சின்னு
நினைச்சிட்டியா சில்லற காசுனால
பிரச்சனையா

ஆண் :
ஓ பேபிமா ஐ எம் வெரி
சாரி மா புட்டாவா மாட்டிகிச்சு
நம்ப பப்பி மா கானா பாலா
வேண்டா நம்ம ஊரு கானா
மட்டும் போதும் நம்ம ஊரும்
சிங்கப்பூரும் பட்டய கிளப்புவோம்

ஆண் :
அடியாத்தி விளக்கு
அணைசாச்சி கேள்விக்கு
பதில் இப்போ கிடைச்சாச்சு
புடிச்ச பயத்த வெலக்கி
தடைய ஒடைச்சி அடைச்சி
பிரிச்சி கிளிச்சி சொல்றா

ஆண் :
பயப்படாதே தம்பி
பயப்படாதே டா பயப்படாதே
தம்பி பயப்படாதே டா
அச்சத்தை தூக்கி வீசுடா

ஆண் :
பயப்படாதே தம்பி
பயப்படாதே டா பயப்படாதே
தம்பி பயப்படாதே டா
அச்சத்தை தூக்கி வீசுடா

ஆண் :
வேப்ப மர உச்சியில
பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளையாட போகும் போது
சொல்லி வெச்சாங்க ஒண்டிக்கு
ஒண்டி சண்டை போட்டா
உடம்பெல்லாம் நோகுமுன்னு
வீரத்தையும் மொளையிலே
கிள்ளி வச்சாங்க

ஆண் :
அட தொட்டில் பழக்கம்
சுடுகாடு வரைக்கும் வருமா மா
அட கரப்பான் பூச்சி மேல உள்ள
பயமும் போகுமா இப்ப பயமே
இல்லன்னு சொன்னவன் எல்லாம்
காணா போனான் அட ஒவ்வொரு
நாளும் பயந்து பயந்து வீணா
போனான்

ஆண் :
பயப்படாதே ஹ்ம்ம்
பயப்படாதே டா பயப்படாதே
ஹ்ம்ம் பயப்படாதே டா
பயப்படாதே ஹ்ம்ம்
பயப்படாதே டா பயப்படாதே
ஹ்ம்ம் பயப்படாதே டா

ஆண் :
ஹே பயப்படாதே
டா ஆஆ ஆஆ ஆஆ

ஆண் :
வாழ்க்கையிலே நமக்கு
வேணுங்குற அத்தனையும்
பயம்-ங்கற கோட்டுக்கு அந்த
பக்கம் இருக்குது அந்த
பயத்துக்கு இன்னொரு
பேர் இருக்கு தடை

Bayappadaathey - English Lyrics

Male :

Vaazhkaiyila namakku

Venungra aththanaiyum

Bayam-ngra kottukku

Antha pakkam irukkudhu

Antha bayathukku

Innoru per irukku

Thadaii…..

Male :

Bayappadaathae

Hmm…bayappadaathae da

Bayappadaathae

Hmm…bayappadaathae da

Bayappadaathae

Hmm…bayappadaathae da

Bayappadaathae

Hmm…bayappadaathae da

Male :

Kavalaiya vidu

Kanneera thoda

Naatukulla pera potta

Makka namba pada for sure

Bayam agarathila illa illa

Pera kettu paaru

Mugathai varanji kaatum chinna pulla

Male :

Bayappadaatha da

Unakku oru vaippu

Ippo yaaru top-pu

Kallakalla paaru

Poottu kaatuvom

Super aana padam onnu

Sky to the mannu kezhakula merkula

Male :

Atcham thavir

Madamai vidu

Unakkenna sarithiram padaithidu

Latchiyam edu

Vaanathai thodu

Sonna kelu machi yethukom

Male :

Bayappadaathae

Thambi bayappadaathae da

Bayappadaathae

Thambi bayappadaathae da

Atchathai thooki veesuda

Male :

Bayappadaathae

Thambi bayappadaathae da

Bayappadaathae

Thambi bayappadaathae da

Atchathai thooki veesuda

Male :

Bayama enakka enakka

Bayama yevanda sonnan

Avana konduva

Ullukulla irukkum bayathai

Kannukulla katturuvan illa

Ivan verai maari singam da

Gada gada gada ga…

Ippo neeyum kallan kitta maatukittiya

Ivana pillai poochi innu nenachitiya

Sillara kaasu naala pirachanaiya

Male :

Oh babymaa

I am very sorry ma

Buta va maatikichu

Namba puppy maa

Gana bala venda

Namba ooru gana mattum podhum

Namma oorum singaporum

Pattaya kelapuvom

Male :

Adiyaathi velakku anachachi

Kelvikku bathil ippa kedachaachi

Pudicha bayatha velakki

Thadaiya odaichi adichi

Pirichi kilichi solra

Male :

Bayappadaathae

Thambi bayappadaathae da

Bayappadaathae

Thambi bayappadaathae da

Atchathai thooki veesuda

Male :

Bayappadaathae

Thambi bayappadaathae da

Bayappadaathae

Thambi bayappadaathae da

Atchathai thooki veesuda

Male :

Veppa maram uchiyila

Pei onnu aduthunnu

Vilayadum pogum podhu

Solli vechanga

Ondi-ku ondi sandai potta

Udambellam nogumunnu

Veeramthaiyum mollayilae

Killi vechanga

Male :

Ada thottil palakkum

Sudugadu varaikum varuma ma…

Ada karuppam poochi mela ulla

Bayamum poguma

Ippa bayamae illaenu sonnaven ellam

Kaana ponaan

Ada ovvoru naalum bayanthu bayanthu

Veena ponaan

Male :

Bayappadaathae

Hmm…bayappadaathae da

Bayappadaathae

Hmm…bayappadaathae da

Bayappadaathae

Hmm…bayappadaathae da

Bayappadaathae

Hmm…bayappadaathae da

Male :

Hey bayappadaathae da

Aaa….aaaa…..aaaa……..

Male :

Vaazhkaiyila namakku

Venungra aththanaiyum

Bayam-ngra kottukku

Antha pakkam irukkudhu

Antha bayathukku

Innoru per irukku

Thadaii…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Bayappadaathey

Which movie does the song Bayappadaathey belong to?

The song Bayappadaathey is from the movie Atcham Thavir.

Who is the music director of Bayappadaathey?

The music for Bayappadaathey is composed by Psycho Unit.

Who wrote the lyrics for Bayappadaathey?

The lyrics for Bayappadaathey are penned by Rabbit Mac.

Who sang the Bayappadaathey song?

Bayappadaathey is sung by Santesh, Rabbit Mac, Sheezay.

Related Songs

Movie — Atcham Thavir

Music Director — Varmman Elangkovan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan