Fear-Not Theme - தமிழ் பாடல் வரிகள்
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
ஆண் :
காயங்களோ…
வென்றிடு நின்று
புற்களையும் ஆயுதமாய்
கோர்த்து நீ வீசு
ஆண் :
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
ஆண் :
காயங்களோ…
வென்றிடு நின்று
புற்களையும் ஆயுதமாய்
கோர்த்து நீ வீசு
ஆண் :
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
ஆண் :
அச்சம் தவிர்
அச்சம் தவிர் அச்சம்
தவிர்
ஆண் :
ரௌத்திரம் பழகு
நடு நடுங்கும் இரவு நடுநிசி
நாய்களும் அஞ்சிடுமே பிறகு
சிறகுகள் எதற்கு பறந்திட நீ
பழகு தடைகளை உடைத்து
வா
பெண் :
திறமைகள் உனது
துணிந்து அதில் இறங்கு
துயர்களும் உடைந்து
ஓடிடுமே பயந்து கனவுகள்
மறந்து வாழ்வதையே மறுத்து
உன்னையே நீ தேடி போ
ஆண் :
எத்தனையோ கைகள்
இருந்தும் நம்பிக்கையே
உன்னை காக்கும் பாதையிலே
முட்கள் இருந்தும் பாத்திட நீ
பூக்கள் பூக்கும்
ஆண் :
அச்சம் தவிர்
அச்சம் தவிர் சினம்
குறை சிந்தை பயிர்
ஆண் :
அச்சம் தவிர்
அச்சம் தவிர் வானம்
வரை வெற்றி துளிர்
ஆண் :
அச்சம் தவிர்
அச்சம் தவிர் சினம்
குறை சிந்தை பயிர்
ஆண் :
அச்சம் தவிர்
அச்சம் தவிர்
ஆண் :
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
ஆண் :
காயங்களோ…
வென்றிடு நின்று
புற்களையும் ஆயுதமாய்
கோர்த்து நீ வீசு
ஆண் :
ச னி த னி சா
ச னி த னி பா ச னி த
னி சா ச னி த னி பா
குழு :
……………………………….
ஆண் :
ச னி த னி சா
ச னி த னி பா ச னி
த னி சா
Fear-Not Theme - English Lyrics
Male :
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Male :
Kaayangaloooooo…
Vendridu nindru
Purkalaiyum aayuthamaai
Korthu nee veesu
Male :
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Male :
Kaayangaloooooo…
Vendridu nindru
Purkalaiyum aayuthamaai
Korthu nee veesu
Male :
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Male :
Atcham thavir
Atcham thavir
Atcham thavir
Male :
Rowthiram pazhagu
Nadu nadungum iravu
Nadunisi naaigalum anjidumae piragu
Siragugal yetharkku
Paranthida nee pazhagu
Thadaigalai udaithu vaa
Female :
Thiramaigal unathu
Thuninthu athil irangu
Thuyargalum udainthu
Odidumae bayanthu
Kanavugal maranthu
Vazhvathaiyae maruthu
Unnaiye nee thedi poo
Male :
Ethanaiyo kaigal irunthum
Nambikaiyae unnai kaakum
Paathaiyilae mutkkal irunthum
Paathida nee pookal pookum
Male :
Atcham thavir
Atcham thavir
Sinam kurai
Sinthai payir
Male :
Atcham thavir
Atcham thavir
Vaanam varai
Vetri thulir
Male :
Atcham thavir
Atcham thavir
Sinam kurai
Sinthai payir
Male :
Atcham thavir
Atcham thavir
Male :
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Male :
Kaayangaloooooo…
Vendridu nindru
Purkalaiyum aayuthamaai
Korthu nee veesu
Male :
Sa ni dha nee saa
Sa ni dha nee paa
Sa ni dha nee saa
Sa ni dha nee paa
Chorus :
…………………………..
Male :
Sa ni dha nee saa
Sa ni dha nee paa
Sa ni dha nee saa