Tamil Lyrics

Oora Onnu Serndhu song lyrics

Movie — Vandi

Singer(s) — Sooraj S Kurup, Sruthi Lakshmi

Lyricist — Snehan

Music Director — Sooraj S Kurup

Oora Onnu Serndhu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஊர ஒன்னு சேர்ந்து
ஏனோ இவன் தானே
உத்து பார்கிறதோ ஏல
ஊர ஒன்னு சேர்ந்து

ஆண் :
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்
என்ன பண்ண போற
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்

ஆண் :
ஊர ஒன்னு சேர்ந்து
ஏனோ இவன் தானே
உத்து பார்கிறதோ ஏல
ஊர ஒன்னு சேர்ந்து

ஆண் :
எங்கோ ஓடுறாண்டா
எங்க ஓடுவானோ
என்ன தேடுவானோ
வேனா எங்கோ ஓடுறாண்டா

ஆண் :
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்
என்ன பண்ண போற
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்

ஆண் :
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்
எங்க போயி நிப்பா
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்

குழு :
கவலைகளை மறக்கனுமா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிச்சா அவன் பறக்கலனா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிடா சரக்கடிடா

குழு :
ஊத்து ஊத்து புல்லா ஊத்து
ஏத்து ஏத்து நல்லா ஏத்து
கவலை இல்லா மனுஷன் இந்த
பூமியில யார் இருக்கா

குழு :
மாத்து மாத்து
ஊத்து மாத்து
மூச்சு முட்ட போதை ஏத்து
ஆசை பட்ட எல்லாத்தையும்
அனுபவிக்க கத்துக்கடா

குழு :
…………………………………..

ஆண் :
கண்ணமூச்சி வாடா வா
ஆடி பார்ப்போம் வாடா வா
அச்சம் எதிர்க்க வாடா வா
உச்சம் தொடுவோம் வாடா வா

ஆண் :
விதிய கடக்க வாடா வா
சதிய கடக்க வாடா வா
மதிய சுமக்க வாடா வா
புதிய பாதை வாடா வா

குழு :
வாடா வா….

ஆண் :
இது விதியா
இல்லனா சதியா
சாமிகிட்ட தான்
இது போயி சொன்னியா

பெண் :
என் மனசு முழுக்க தான்
நீ தான் இருக்குற
உன்னையும் சுமக்குறேனே நான்
போவும் வழியெல்லாம்
நிழலை உனக்கு தான்
கூட வரட்டுமா நான்

குழு :
கவலைகளை மறக்கனுமா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிச்சா அவன் பறக்கலனா
சரக்கடிடா சரக்கடிடா
சரக்கடிடா சரக்கடிடா

குழு :
ஊத்து ஊத்து புல்லா ஊத்து
ஏத்து ஏத்து நல்லா ஏத்து
கவலை இல்லா மனுஷன் இந்த
பூமியில யார் இருக்கா

குழு :
மாத்து மாத்து
ஊத்து மாத்து
மூச்சு முட்ட போதை ஏத்து
ஆசை பட்ட எல்லாத்தையும்
அனுபவிக்க கத்துக்கடா

ஆண் :
எல்லாம் நடக்கும் வாடா வா
எதையும் ஜெயிப்போம் வாடா வா
தடைகள் தாண்டி வாடா வா
தயக்கம் எதிர்க்க வாடா வா

ஆண் :
உலகம் பிறக்க வாடா வா
உன்னோட வழியில வாடா வா
பூமி இருக்க வாடா வா
சாமி இருக்க வாடா வா

ஆண் :
இது விதியா
இல்லனா சதியா
சாமிகிட்ட தான்
இது போயி சொன்னியா

ஆண் :
ஊர ஒன்னு சேர்ந்து
ஏனோ இவன் தானே
உத்து பார்கிறதோ ஏல
ஊர ஒன்னு சேர்ந்து

ஆண் :
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்
என்ன பண்ண போற
என்னென்னமோ பயம்
என்னமோ பயம்

ஆண் :
ஊர எங்கோ ஓடுறாண்டா

Oora Onnu Serndhu - English Lyrics

Male :

Oora onnu serndhu

Yeno ivan thaanae

Uththu paarkiratho yela

Oora onnu serndhu

Male :

Ennennamo bayam

Ennamo bayam

Enna panna pora

Ennennamo bayam

Ennamo bayam

Male :

Oora onnu serndhu

Yeno ivan thaanae

Uththu paarkiratho yela

Oora onnu serndhu

Male :

Engo oduraanda

Enga oduvaano

Enna theduvaano

Vena engo oduraanda

Male :

Ennennamo bayam

Ennamo bayam

Enna panna pora

Ennennamo bayam

Ennamo bayam

Male :

Ennennamo bayam

Ennamo bayam

Enga poyi nippa

Ennennamo bayam

Ennamo bayam

Chorus :

Kavalaigalai marakanuma

Sarakadidaa sarakadidaa

Sarakadidaa sarakadidaa

Sarakadichaa avan parakkalana

Sarakadidaa sarakadidaa

Sarakadidaa sarakadidaa

Chorus :

Oothu oothu fulla oothu

Yethu yethu nalla yethu

Kavalai illa manushan intha

Boomiyila yaar irukka

Chorus :

Maathu maathu

Oothu maathu

Moochu mutta bodhai yethu

Aasai patta ellathaiyum

Anubavikka kathukadaa

Chorus :

…………………………………..

Male :

Kannamooochi aada vaa

Aadi parpom vaada vaa

Achcham ethirka vaada vaa

Utcham thoduvom vaada vaa

Male :

Vithiya kadakka vaada vaa

Sathiya kadakka vaada vaa

Mathiya sumakka vaada vaa

Pudhiya paadhai vaada vaa

Chorus :

Vaada vaa…….

Male :

Ithu vithiya

Illana sathiya

Saamikitta thaan

Ithu poyi sonniya..aa..

Female :

En manasu mulukka thaan

Nee thaan irukkura

Unaiyum sumakkurenae naan

Povum vazhiyellaam

Nizhala unakku thaan

Koda varatumma naan

Chorus :

Kavalaigalai marakanuma

Sarakadidaa sarakadidaa

Sarakadidaa sarakadidaa

Sarakadichaa avan parakkalana

Sarakadidaa sarakadidaa

Sarakadidaa sarakadidaa

Chorus :

Oothu oothu fulla oothu

Yethu yethu nalla yethu

Kavalai illa manushan intha

Boomiyila yaar irukka

Chorus :

Maathu maathu

Oothu maathu

Moochu mutta bodhai yethu

Aasai patta ellathaiyum

Anubavikka kathukadaa

Male :

Ellaam nadakkum vaada vaa

Ethaiyum jeyipom vaada vaa

Thadaigal thaandi vaada vaa

Thayakkam ethirka vaada vaa

Male :

Ulagam kadakka vaada vaa

Unnoda vazhiyila vaada vaa

Boomi irukka vaada vaa

Saami irukka vaada vaa

Male :

Ithu vithiya

Illana sathiya

Saamikitta thaan

Ithu poyi sonniya..aa..

Male :

Oora onnu serndhu

Yeno ivan thaanae

Uththu paarkiratho yela

Oora onnu serndhu

Male :

Ennennamo bayam

Ennamo bayam

Enna panna pora

Ennennamo bayam

Ennamo bayam

Male :

Oora

Engo oduraanda

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oora Onnu Serndhu

Which movie does the song Oora Onnu Serndhu belong to?

The song Oora Onnu Serndhu is from the movie Vandi.

Who is the music director of Oora Onnu Serndhu?

The music for Oora Onnu Serndhu is composed by Sooraj S Kurup.

Who wrote the lyrics for Oora Onnu Serndhu?

The lyrics for Oora Onnu Serndhu are penned by Snehan.

Who sang the Oora Onnu Serndhu song?

Oora Onnu Serndhu is sung by Sooraj S Kurup, Sruthi Lakshmi.

Related Songs

Movie — Vandi

Music Director — Sooraj S Kurup

Movie — Super Zindagi

Music Director — Sooraj S Kurup

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul