Bejaara Aanen - தமிழ் பாடல் வரிகள்
சிவாங்கி கிருஷ்ணகுமார்
பாடலாசிரியர் :
மோகன் ராஜன்
குழு :
…………………………
பெண் :
பேஜாரா ஆனேன்
உன்னால நானே
கண்மூடி தானே
காணாம போனேன்
பெண் :
கேட்காத சாங் எல்லாம்
என் மனசு பாடுது
பாக்காத சீன் எல்லாம்
உள்ளுக்குள்ள ஓடுது
பெண் :
இது என்ன புது பீல்லு
தரையில் இல்ல என் காலு
எனக்கு நீ இல்ல வேறாளு
பெண் :
பேஜாரா ஆனேன்
உன்னால நானே
கண்மூடி தானே
காணாம போனேன்
பெண் :
பேஜாரா ஆனேன்
உன்னால நானே
கண்மூடி தானே
காணாம போனேன்
பெண் :
என் லைட்டும் நீ தானே
உன் சேடொவ் நான்தானே
கூப்பிடாம கூட வருவேனே தானே
பெண் :
மிட் நைட்டு நீதானே
புல் மூணு நான்தானே
ஒண்ண விட்டா ஐயோ என்னாவேன் நானே
பெண் :
நெனப்பெல்லாம் தடுமாறுறேன்
தெசையெல்லாம் உன்ன தேடுறேன்
வழிமேல விழி போடுறேன்
மொழியெல்லாம் எச பாடுறேன்
பெண் :
இது என்ன புது பீல்லு
தரையில் இல்ல என் காலு
எனக்கு நீ இல்ல வேறாளு
பெண் :
பேஜாரா ஆனேன்
உன்னால நானே
கண்மூடி தானே
காணாம போனேன்
பெண் :
பேஜாரா ஆனேன்
உன்னால நானே
கண்மூடி தானே
காணாம போனேன்
பெண் :
கேட்காத சாங் எல்லாம்
என் மனசு பாடுது
பாக்காத சீன் எல்லாம்
உள்ளுக்குள்ள ஓடுது
Bejaara Aanen - English Lyrics
Music Director :
Sean Roldan
Lyricist :
Mohan Rajan
Chorus :
………………..
Female :
Bejaaraa aanaen
Unnaala naanae
Kann moodithaanae
Kaanaama ponaen
Female :
Kaetkaatha song ellaam
En manasu paaduthu
Paakkaatha scene ellaam
Ullukkulla oduthu
Female :
Idhu enna pudhu feel-u
Thraiyil illa en kaalu
Enakku nee illa vera aalu
Female :
Bejaaraa aanaen
Unnaala naanae
Kann moodithaanae
Kaanaama ponaen
Female :
Bejaaraa aanaen
Unnaala naanae
Kann moodithaanae
Kaanaama ponaen
Female :
En light-um nee thaanae
Un shadow naanthaanae
Kooppidaama kooda varuvaenae thaanae
Female :
Mid night-u neethaanae
Full moon-u naanthaanae
Onna vittaa aiyyo ennaavaen naanae
Female :
Nenappellaam thadumaarurean
Dhesaiyellaam unna theduraen
Vazhimela vizhi poduraen
Mozhiyellaam esa paaduraen
Female :
Idhu enna pudhu feel-u
Tharaiyil illa en kaalu
Enakku nee illa vera aalu
Female :
Bejaaraa aanaen
Unnaala naanae
Kann moodithaanae
Kaanaama ponaen
Female :
Bejaaraa aanaen
Unnaala naanae
Kann moodithaanae
Kaanaama ponaen
Female :
Kaetkaatha song ellaam
En manasu paaduthu
Paakkaatha scene ellaam
Ullukkulla oduthu