Un Mela Aasa Pattu - தமிழ் பாடல் வரிகள்
யய்ய யய்ய யய்ய யய் யய்ய யய்
ஆண் :
உம் மேல ஆசப் பட்டு
அண்ணாச்சி வட குடுக்க
அண்ணனோட தொடைய
நீ ஏன் கடித்தாயோ
ஆண் குழு :
ஏன் கடித்தாயோ ஏன் கடித்தாயோ
ஆண் :
இனிமே வடையை குடுக்காதே
இதுக்கு அது தான் புடிக்காதே
கொலைக்கும் நாயி கடிக்காதே
கடிச்சா திருப்பி கடிக்காதே
Un Mela Aasa Pattu - English Lyrics
Male Chorus :
Yaiya yaiya yaiya yai yaiya yai
Male :
Um mela aasa pattu
Annaachu vada kudukka
Annanoda thodaiya
Nee yen kadithaayo
Male Chorus :
Yen kadithaayo yen kadithaayo
Male :
Inimae vadaiyai kudukkaadhae
Idhukku adhu thaan pudikkaadhae
Kolaikkum naayi kadikkaadhae
Kadichaa thiruppi kadikkaadhae