Anna Manasula - தமிழ் பாடல் வரிகள்
அண்ணன் இப்ப தண்ணி அடிக்கிறதில்ல
ஏன் தெரியுமா
ஆண் குழு :
தெரியலையே
ஆண் :
தம் அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா
ஆண் குழு :
தெரியலையே
ஆண் :
அண்ணன் இப்ப தேச்ச சட்ட போட்டுக்கிறது
ஏன் தெரியுமா
ஆண் குழு :
தெரியலையே
ஆண் :
கோயிலுக்குப் போயி வாறது ஏன் தெரியுமா
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண் குழு :
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண் :
அவங்க கன்னக் கருப்புல
சின்ன இடுப்புல
தன்ன மறந்து
மனம் தத்தளிச்சு நிக்கும் இந்த
ஆண் :
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு
ஆண் குழு :
ஆமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு…..ஹேய்ய்
Anna Manasula - English Lyrics
Male :
Annan ippa thanni adikkirathilla
Yen theriyumaa
Male Chorus :
Theriyaliyae
Male :
Dhum adikkirathilla yen theriyumaa
Male Chorus :
Theriyaliyae
Male :
Annan ippa thaecha satta pottukkiradhu
Yen theriyumaa
Male Chorus :
Theriyaliyae
Male :
Koyilukku poiyi vaaradhu yen theriyumaa
Annan manasula onnu irukku
Adhula anna kili pola ponnu irukku
Male Chorus :
Annan manasula onnu irukku
Adhula anna kili pola ponnu irukku
Male :
Avanga kanna kadhuppula
Chinna iduppula
Thanna marandhu
Manam thathalichu nikkum indha
Male :
Annan manasula onnu irukku
Adhula anna kili pola ponnu irukku
Male Chorus :
Aamaa annan manasula onnu irukku
Adhula anna kili pola ponnu irukku…heyyy