Sammatham Sammatham - தமிழ் பாடல் வரிகள்
சரி சரி சரி சரி சரி சரி சரி சரி
சரி சரி சரி சரி சரி சரி சரி சரி…
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
ஆண் :
சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
பெண் :
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
ஆண் :
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
பெண் :
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
ஆண் :
ஒரு பூமாலை இரு தோள் சேரும்
திருநாள் தேடும்
பெண் :
சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
ஆண் :
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
பெண் :
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
ஆண் :
உன்னைத்தான் எண்ணித்தான்
பல நாளாய் காத்திருந்தேன்
பெண் :
உள்ளத்தை சொல்லத்தான்
ஒரு நேரம் பார்த்திருந்தேன்
ஒரு நேரம் பார்த்திருந்தேன்
ஆண் :
சிறகிருந்தும் சிறையிருந்த பைங்கிளி
பெண் :
விண்வெளி எங்கிலும் வந்து பறந்தது
ஆண் :
சிறு சதங்கை ஒலி எழுந்த ஓசையில்
பெண் :
பொன்மணி வீணையில் இன்னிசை வந்தது
ஆண் :
மழை மேகங்கள் மேடையிடும்
பெண் :
சுக ராகங்கள் மாலையிடும்
சுக ராகங்கள் மாலையிடும்
ஆண் :
சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
பெண் :
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
பெண் :
உள்ளங்கள் சந்திக்கும்
ஒரு காதல் ராஜ சபை
ஆண் :
எண்ணங்கள் தித்திக்க
இனி பேசும் காதல் கலை
இனி பேசும் காதல் கலை
பெண் :
விழியிரண்டும் கவியரங்கம் ஆனது
ஆண் :
இத்தனை கற்பனை எப்படி வந்தது
பெண் :
பகல் இருந்தும் நிலவெழுந்து வந்தது
ஆண் :
பூமியில் எப்படி வானவில் வந்தது
பெண் :
இனி பூப்பூக்கும் மாலை வரும்
ஆண் :
அங்கு தேனாறு பாய்ந்து வரும்
அங்கு தேனாறு பாய்ந்து வரும்
ஆண் :
சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
பெண் :
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
ஆண் :
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
பெண் :
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
ஆண் :
ஒரு பூமாலை இரு தோள் சேரும்
திருநாள் தேடும்…….
Sammatham Sammatham - English Lyrics
Female :
Sari sari sari sari sari sari sari sari
Sari sari sari sari sari sari sari sari
Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham
Male :
Sariyaana ezhu swarangalum
Aasai manangalum sammadham thandhanavae
Female :
Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham
Male :
Alai kadal pongidum oosaiyil
Mangala vaazhthukkal thendralil vandhanavae
Female :
Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham
Male :
Oru poo malai iru thozh serum
Thirunaal thedum
Female :
Sariyena ezhu swarangalum
Aasai managalum sammadham thandhanavae
Male :
Sammadham sammadham sammadham sammadham
Female :
Alai kadal pongidum oosaiyil
Mangala vaazhthukkal thendralil vandhanavae
Male :
Unnaithaan ennithaan
Pala naalaai kaathirunthen
Female :
Ullathai sollathaan
Oru neram paarthirunthen
Oru neram paarthirunthen
Male :
Siragirunthum sirai iruntha paingili
Female :
Vinveli engilum vandhu paranthathu
Male :
Siru sadhangai oli ezhundha osaiyil
Female :
Ponmani veenaiyil innisai vandhadhu
Male :
Mazhai megangal medaiyidum
Female :
Suga raagangal maalaiyidum
Suga raagangal maalaiyidum
Male :
Sariyena ezhu swarangalum
Aasai managalum sammadham thandhanavae
Female :
Alai kadal pongidum oosaiyil
Mangala vaazhthukkal thendralil vandhanavae
Female :
Ullangal sandhikkum
Oru kaadhal raaja sabai
Male :
Ennangal thithikka
Ini pesum kaadhal kalai
Ini pesum kaadhal kalai
Female :
Vizhirendum kaviyarangam aanadhu
Male :
Ithanai karpanai eppadi vandhadhu
Female :
Pagal irundhum nilavelundhu vandhadhu
Male :
Boomiyil eppadi vaanavil vandhadhu
Female :
Ini poopookkum maalai varum
Male :
Angu thaenaaru paaindhu varum
Angu thaenaaru paaindhu varum
Male :
Sariyena ezhu swarangalum
Aasai managalum sammadham thandhanavae
Female :
Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham
Male :
Alai kadal pongidum oosaiyil
Mangala vaazhthukkal thendralil vandhanavae
Female :
Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham
Male :
Oru poo malai iru thozh serum
Thirunaal thedum