Yamma Yamma Naan - தமிழ் பாடல் வரிகள்
: யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா
உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து
முத்தம் கொடுக்கட்டுமா
நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு
கட்டிக் கொடுக்கட்டுமா
பெண்
: உன்னாலத்தான் இப்ப சூடாச்சு மனசு
உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசு
தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு….
ஆண்
: யம்மா யம்மா..
பெண் :
அடி யம்மா யம்மா…
ஆண்
: வெள்ளிமணி கொலுசு
அது சொன்னக் கத புதுசு
புது மல்லிக மொட்டுக்கும்
குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு
பெண்
: வெத்தல பாக்கு வச்சு
நல்ல மல்லிக பூவும் வச்சு
ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா
ஆண்
: வெள்ளிமணி கொலுசு
அது சொன்னக் கத புதுசு
புது மல்லிக மொட்டுக்கும்
குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு
பெண்
: வெத்தல பாக்கு வச்சு
நல்ல மல்லிக பூவும் வச்சு
ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா
ஆண்
: தெக்கு பக்க காத்து சுத்துதென்ன பாத்து
முத்திரைய நீ போட நாள் பாத்து வா
பெண்
: ஒத்திகைய நீ பாக்க என் கூட வா
ஆண்
: யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா
உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து
முத்தம் கொடுக்கட்டுமா
நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு
கட்டிக் கொடுக்கட்டுமா
பெண்
: யம்மா யம்மா..
ஆண்
: அடி யம்மா யம்மா…
பெண்
: வைகையில் வந்த வெள்ளம்
என் உள்ளத்தில் வந்ததென்ன
வரும் தையில நானும்
கையில வாரேன் பூப்போல தானே
ஆண்
: கண்ணுல மை எழுதி
என்னை கட்டி இழுத்ததென்ன
இந்த மண்ணுல வாழும் காலம் வரையில்
உன் கூடத்தானே
பெண்
: வைகையில் வந்த வெள்ளம்
என் உள்ளத்தில் வந்ததென்ன
வரும் தையில நானும்
கையில வாரேன் பூப்போல தானே
ஆண்
: கண்ணுல மை எழுதி
என்னை கட்டி இழுத்ததென்ன
இந்த மண்ணுல வாழும் காலம் வரையில்
உன் கூடத்தானே
பெண்
: பொன்னுமணி தேரு பூட்டி வச்சதாரு
எண்ணி எண்ணி பாராத நாளுமில்ல
ஆண்
: என்ன சொல்லி பாராட்ட நாவும் வரல்ல
பெண்
: உன்னாலத்தான்..ஆண் : அடி உன்னாலத்தான்
பெண்
: இப்ப சூடாச்சு மனசு ஆண் : இப்ப சூடாச்சு மனசு
உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும்
எல்லாமே புதுசு..ஹாஹ்
தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு….
ஆண்
: யம்மா யம்மா..
பெண்
: அடி யம்மா யம்மா
ஆண்
: நான் முத்து குளிக்கட்டுமா
பெண்
: வந்து முத்து குளிச்சுக்குங்க
ஆண்
: உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து
முத்தம் கொடுக்கட்டுமா
நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு
கட்டிக் கொடுக்கட்டுமா…
பெண்
: யம்மா யம்மா..
ஆண்
: அடி யம்மா யம்மா
Yamma Yamma Naan - English Lyrics
Male :
Yamma yamma naan muthu kulikattuma
Unnai othiyeduthu pothi eduthu
Mutham kodukattuma
Nalla muthu eduthu ippa unakku
Katti kodukkattuma
Female :
Unnalathaan ippa soodachu manasu
Un utchi thodangi paadham varaikkum
Ellamae pudhusuu
Dhinam unna nenachu kannu mulichu odaachu vayasu
Male :
Yamma yamma ….
Female :
Ada yamma yamma….
Male :
Velli mani kolusu
Adhu sonna kadha pudhusu
Pudhu malliga mottukkum
Kunguma pottukkum velai vandhaachu
Female :
Vethala paakku vechu
Nalla malliga poovum vechu
Oru thaaliya katti
Melatha thatti nee koodavaa
Male :
Velli mani kolusu
Adhu sonna kadha pudhusu
Pudhu malliga mottukkum
Kunguma pottukkum velai vandhaachu
Female :
Vethala paakku vechu
Nalla malliga poovum vechu
Oru thaaliya katti
Melatha thatti nee koodavaa
Male :
Thekku pakka kaathu
Suthuthenna paathu
Muthiraiya nee poda naal paarthu vaa
Female :
Othigaiya nee paakka en kooda vaa
Male :
Yamma yamma naan muthu kulikattuma
Unnai othiyeduthu pothi eduthu
Mutham kodukattuma
Nalla muthu eduthu ippa unakku
Katti kodukkattuma
Female :
Yamma yamma ….
Male :
Adi yamma yamma….
Female :
Vaigaiyil vandha vellam
En ullathil vandhadhenna
Varum thaiyila naanum
Kaiyila vaaren poopola thaanae
Male :
Kannula mai ezhuthi
Ennai katti eluthathenna
Indha mannula vaazhura kaalam varaiyil
Un koodathaanae
Female :
Vaigaiyil vandha vellam
En ullathil vandhadhenna
Varum thaiyila naanum
Kaiyila vaaren poopola thaanae
Male :
Kannula mai ezhuthi
Ennai katti eluthathenna
Indha mannula vaazhura kaalam varaiyil
Un koodathaanae
Female :
Ponnumani thaeru pooti vechadhaaru
Enni enni paaradha naalum illa
Male :
Enna solli paratta naavum varala
Female :
Unnala thaan
Male :
Adi unnala thaan
Female :
Ippa soodachu manasu
Male :
Ippa soodachu manasu
Female :
Un itchi thodangi paadham varaikkum
Ellamae pudhusu
Male :
Hahaha
Female :
Dhinam unna nenachu kannu mulichi
Odaachu vayasu
Male :
Yamma yamma ….
Female :
Ada yamma yamma….
Male :
Naan muthu kulikattuma
Female :
Vandhu muthu kulichukonga
Male :
Unnai othiyeduthu pothi eduthu
Mutham kodukattuma
Nalla muthu eduthu ippa unakku
Katti kodukkattuma
Female :
Yamma yamma ….
Male :
Adi yamma yamma….